TNPSC-DEPT-124-27-DEPARTMENTAL EXAM - A.T CODE 124 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
The maximum credit limit of Earned Leave at a time is what?
(A) 240 days (B) 180 days
(C) 160 days
(D) 10 days
ஈட்டிய விடுப்பு ஒரே நேரத்தில் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் வரவு வைக்க முடியும்?
(A) 240 days (B) 180 days
(C) 160 days
(D) 10 days
2/20
What is the purpose of Revised Estimate?
(A) To modify Budget of current financial Year (B) To modify Budget of Current Year and frame Budget of next Year
(C) To regulate expenditure of next financial Year
(D) To regulate expenditure of current financial Year
திருத்திய மதிப்பீடு என்பது எதற்காக?
(A). நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் மாற்றம் செய்ய (B)நடப்பாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டை நெறிப்படுத்தவும் அடுத்த நிதியாண்டின் பட்ஜெட் தயாரிக்கவும் உதவும்
(C) அடுத்த நிதியாண்டின் செலவினங்களை நெறிப்படுத்த
(D) நடப்பாண்டின் செலவினங்களை நெறிப்படுத்த
3/20
Who should pay the Gratuity of the retiree?
(A) Treasury (B) Accountant General
(C) Head of the Department
(D) Head of Office
பணிக்கொடை கொடுப்பு யார் செய்ய வேண்டும்?
(A) கருவூலம் (B) மாநிலக் கணக்காயர்
(C) துறைத் தலைவர்
(D) அலுவலகத் தலைவர்
4/20
Pension Payment Order contains copies?
(A) 2 copies (B) 3 copies
(C) 4 copies
(D) 5 copies
ஓய்வூதிய கொடுப்பாணை ------------------ நகல்கள் கொண்டது?
(A) 2 copies (B) 3 copies
(C) 4 copies
(D) 5 copies
5/20
The benefits admissible to employees who go on Voluntary Retirement?
(A) No benefits allowed (B) Commutation is inadmissible
(C) Pension only be allowed
(D) Eligible for all benefits
விருப்ப ஓய்வில் செல்பவருக்கு கிடைக்கும் பயன்கள் யாவை?
(A) எந்த பயனும் கிடைக்காது (B) கம்யூடேசன் (Commutation) மட்டும் கிடைக்காது
(C) ஓய்வூதியம் மட்டும் கிடைக்கும்
(D) அனைத்து பயன்களும் கிடைக்கும்
6/20
What are the factors required to incur expenditure?
(A) Expenditure to be incurred by the Competent Authority (B) Sanction of the Treasury Officer
(C) Sanction of the Accountant General
(D) Provision of Funds and Sanction of Competent Authority.
செலவினம் மேற்கொள்வதற்கான காரணிகள் யாவை?
(A) தகுதியுள்ள அலுவலர் (B) கருவூல அலுவலர் ஒப்பளிப்பு
(C) மாநில கணக்காயர் ஒப்பளிப்பு
(D) நிதி ஒதுக்கீடு மற்றும் தகுதியான அலுவலரின் ஒப்புதலாணை
7/20
The Treasury Officer may permit doubtful claim on direction of whom?
(A) Director of Treasuries and Accounts (B) Head of the Department
(C) Head of Office
(D) Accountant General
சந்தேகத்திற்கிடமான உரிமைக் கோரிக்கையை யாருடைய அலுவலர் ஒப்பளிக்கலாம்? அறிவுரையின்படி கருவூல
(A) இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத் துறை (B) துறைத் தலைவர்
(C) அலுவலகத் தலைவர்
(D) மாநிலக் கணக்காயர்
8/20
Double Lock key of the District Treasury will be retained by whom?
(A) Treasury Officer and the other Sub Treasury Officer (B) Treasury Officer and Cashier
(C) Treasury Officer and Head Clerk
(D) Treasury Officer and Treasurer
மாவட்டக் கருவூலத்தில் இரண்டு பூட்டு முறையில் இரண்டு சாவிகள் யாரிடம் இருக்கும்?
(A) கருவூல அலுவலர் மற்றும் சார் கருவூல அலுவலர் (B) கருவூல அலுவலர் மற்றும் காசாளர்
(C) கருவூல அலுவலர் மற்றும் தலைமை குமாஸ்தா
(D) கருவூல அலுவலர் மற்றும் பொருளாளர் (Treasurer)
9/20
What is the meaning of cancelled cheque?
(A) Invalid because of not being present in time (B) Time barred
(C) Cheque lost
(D) A fresh cheque in lieu of lost cheque
இரத்து செய்யப்பட்ட காசோலை என்றால் என்ன?
(A) செல்லத்தகாத காலம் கடந்த காசோலை (B) காலம் கடந்த காசோலை
(C) தொலைக்கப்பட்ட காசோலை
(D) தொலைக்கப்பட்ட காசோலைக்கு மாற்று காசோலை
10/20
What is the date on which Selection Grade be given while undergoing punishment?
(A) Selection Grade will be given during the period of Punishment. (B) Selection Grade will not be given during the period of punishment
(C) Selection Grade will be given on expiry of punishment
(D) Ongoing punishment is not a bar to allow selection Grade.
தண்டணைக் காலத்தில் தேர்வு நிலை வழங்குவது எவ்வாறு?
(A) தண்டணைக் காலத்தில் வழங்கலாம் (B) தண்டணைக் காலத்தில் வழங்கக் கூடாது
(C) தண்டணைக் காலம் முடிந்த பின் வழங்க வேண்டும்
(D) தேர்வு நிலை வழங்க தண்டணைக் காலம் பொருட்டல்ல
11/20
Whether Government Holidays be combined with (E.L) Earned Leave?
(A) Cannot be combined (B) Prefixed and / or suffixed
(C) Sandwiched
(D) May be prefixed
அரசு விடுமுறைகளை எவ்வாறு ஈட்டிய விடுப்புடன் சேர்த்து இணைக்கலாம்?
(A) இணைக்க முடியாது (B) முன்னிணைப்பாகவும், பின்னிணைப்பாகவும்
(C) இடைச்செருகலாக
(D) முன்னிணைப்பாக மட்டும்
12/20
What is the Headquarters of the Suspended employee?
(A) Headquarters as noted in the Suspension Order (B) The place at which order received
(C) Orders issued place
(D) Place served before suspension
தற்காலிக பணி நீக்கத்திலிருப்பவருக்கு தலைமையகம் எது?
(A) தற்காலிக பணிநீக்க ஆணையில் குறிப்பிடும் இடம் (B) ஆணை பெற்ற இடம்
(C) ஆணை வழங்கிய இடம்
(D) தற்காலிக பணி நீக்கத்திற்கு முன்னர் பணி புரிந்த இடம்
13/20
What is the classification of Capital Account?
(A) Expenditure incurred to increase the value of Assets (B)Expenditure incurred on Payment to employees
(C) Expenditure incurred to reduce Government Loans
(D)Expenditure incurred to General expenditure.
மூலதனக் கணக்கு வகைப்பாடு என்ன?
(A) அரசு சொத்து மதிப்பை கூட்டும் செலவினம் (B) ஊழியர்கள் ஊதிய செலவினம்
(C) அரசு கடன் சுமையை குறைத்தல் செலவினம்
(D) அரசு பொதுவான செலவினம்
14/20
What is the Fund provided to Central Government by State Government?
(A) Government Consolidated Fund (B) Direct Expenditure
(C) Public account
(D) Grant in - Aid
மைய அரசுக்கு மாநில அரசு வழங்கும் நிதி என்ன?
(A) அரசு தொகு நிதி (B) நேரடி செலவினம்
(C) பொதுக் கணக்கு
(D) மான்யம்
15/20
What are the Terminal Benefits allowed on dismissal or removal?
(A) Only Pension allowed (B)Commutation ineligible
(C) Not eligible for any Terminal benefits
(D)Only family pension allowed
Dismiss அல்லது removal செய்தால் கிடைக்கும் ஓய்வுப் பலன்கள் என்ன?
(A) ஓய்வூதியம் மட்டும் கிடைக்கும் (B) கம்யூடேஷன் கிடைக்காது
(C) எந்தப் பயனும் இல்லை
(D) குடும்ப ஓய்வூதியம் மட்டும் கிடைக்கும்
16/20
Approved probationer completely exactly 5 Years of Service is eligible for how many days of UEL on MC?
(A) 60 days (C)180 days
(B) 90 days
(D) 270 days
சரியாக 5 ஆண்டுகள் பணி முடித்த தகுதி காண் பருவம் முடித்தவருக்கு தகுதியுள்ள மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு எத்தனை நாட்கள்?
(A) 60 days (C)180 days
(B) 90 days
(D) 270 days
17/20
If there is D.P. and if the same suspended employee dies? What will happen?
(A) D.P. will continue (B) D.P. will be abated
(C) D.P. will continue on the family members
(D) None
ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் பொழுது தற்காலிக பணிநீக்கத்தில் இருப்பவர் இறந்தால் ஒழுங்கு நடவடிக்கை என்னவாகும்?
(A) ஒழுங்கு நடவடிக்கை தொடரும் (B) குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்படும்
(C) குடும்பத்தினர் மீது நடவடிக்கை தொடரும்
(D) எதுவுமில்லை
18/20
Suspension should be resorted to if detention in prison for a period of
(A) more than 48 hours (B) 36 hours
(C) 1 week
(D) 1 month
எவ்வளவு மணிநேரம் சிறையில் இருந்தால் ஒரு அரசு ஊழியரை தற்காலிக பணிநீக்கம் செய்யலாம்?
(A) 48 மணி நேரத்திற்கு மேல் (B) 36 மணி நேரம்
(C) 1 வாரம்
(D) 1 மாதம்
19/20
Whether Application for Annual Increment is necessary?
(A) Necessary (B) Not Necessary
(C) Orders of higher authority is necessary
(D) None
வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு பெற விண்ணப்பம் தேவையா?
(A) தேவை (B) தேவையில்லை
(C) உயர் அலுவலரின் ஆணையின் பேரில்
(D) எதுவுமில்லை
20/20
What is the procedure to transfer Pension to another State?
(A) Through Treasury (B) Through Head of Office
(C) Through Head of Department
(D) Through Accountant General
ஓய்வு பெற்ற மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு ஓய்வூதிய கொடுப்பு யார் வழியாக மாற்ற வேண்டும்?
(A) கருவூல அலுவலர் வழி (B) அலுவலகத் தலைவர் வழி
(C) துறைத் தலைவர் வழி
(D) மாநிலக் கணக்காயர் வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக