KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-53-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 61-80

TNPSC-DEPT-072-53-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

The management of every aided secondary school shall prepare the financial statements and submit it to the

(A) Chief Educational Officer
(B) District Educational Officer
(C) The School Headmaster
(D) The Director

ஒவ்வொரு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்களை எந்த அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்?

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) பள்ளித் தலைமையாசிரியர்
(D) இயக்குநர்

A

B

C

D

2/20

Pension is ------made to public servants who have completed their service.

(A) Periodic Payment
(B) Every Three Years
(C) Once Payment
(D) Every Five Years

பென்சன் என்பது பணிக்காலத்தை நிறைவு செய்த அரசு ஊழியருக்கு வழங்கப்படும்

(A) காலமுறை ஊதியம்
(B) 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் தொகை
(C) ஒரு முறை வழங்கப்படுவது
(D) 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் தொகை

A

B

C

D

3/20

Moovalur Ramamirtham Ammaiyar Memorial Wedding Funding Scheme was introduced in the year 1989 how is the currently changing done?

(A) Power Finance Scheme
(B) Higher Education Scheme
(C) Girls Incentive
(D) Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme

1989 -ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் தற்போது எவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

(A) பவர் பைனான்ஸ் நிதியுதவி திட்டம்
(B) உயர் கல்வி திட்டம்
(C) பெண்கல்வி ஊக்கத்தொகை
(D) மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்

A

B

C

D

4/20

Tamil Nadu Gazette No. 36, Date 20.01.2020 Part III Section 1(b) which describes?

(A) Special Rules for Tamil Nadu Higher Education Subordinate Service
(B) Special Rules for Tamil Nadu elementary Education Main Service
(C) Special Rules for Tamil Nadu elementary Education Subordinate Service
(D) Special Rules for Tamil Nadu

தமிழ்நாடு அரசிதழ் எண் 36, நாள் 20.01.2020 Part III Section 1(b) எதனை விவரிக்கிறது?

(A) தமிழ்நாடு உயர்கல்வி சார்நிலைப் பணிக்கான சிறப்பு விதிகள்
(B) தமிழ்நாடு தொடக்கக் கல்வி முதன்மை பணிக்கான சிறப்பு விதிகள்
(C) தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணிக்கான சிறப்பு விதிகள்
(D) தமிழ்நாடு சிறப்பு விதிகள்

A

B

C

D

5/20

Child means a male or female child of the age of

(A) 3 to 8 Years
(B) 5 to 10 Years
(C) 6 to 14 Years
(D) 5 to 12 Years

ஆண் அல்லது பெண் பள்ளிக் குழந்தையின் வயது

(A) 3 முதல் 8 வயது
(B) 5 முதல் 10 வயது
(C) 6 முதல் 14 வயது
(D) 5 முதல் 12 வயது

A

B

C

D

6/20

How much to recovered from the Government Servant for the Family Benefit Fund?

(A) Rs. 70
(B) Rs. 60
(C) Rs. 180
(D) Rs. 110

அரசுப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் குடும்ப நல நிதி சந்தா தொகை

(A) Rs. 70
(B) Rs. 60
(C) Rs. 180
(D) Rs. 110

A

B

C

D

7/20

Which is not key pillar of EMIS date?

(A) Student data
(B) Staff data
(C) School data
(D) Management and miscellaneous data

இவற்றில் எது முக்கிய தரவு அல்ல?

(A) மாணவர் தரவு
(B) ஊழியர்களின் தரவு
(C) பள்ளி தரவு
(D) மேலாண்மை மற்றும் இதர தரவு

A

B

C

D

8/20

Tamilnadu Textbook and Educational Service corporation prints textbooks for students staying in standards up to

(A) 5
(B) 8
(C) 10
(D) 12

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவை கழகம் மூலம் எந்த வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகிறது?

(A) 5
(B) 8
(C) 10
(D) 12

A

B

C

D

9/20

Subject that is not induced in paper I (class I V) of Teacher Eligibility Test (TET) is

(A) Mathematics
(B) Social Studies
(C) Environmental Studies
(D) Tamil

வகுப்பு (1 - V)ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I இல் சேர்க்கப்படாத பாடம்

(A) கணிதம்
(B) சமூக அறிவியல்
(C) சுற்றுச்சூழல் கல்வி
(D) தமிழ்

A

B

C

D

10/20

Student and Teacher Attendance record in Tamilnadu schools through this app Registration is being done

(A) TNEMIS App
(B) TNSED App
(C) EMIS App
(D) None of the above

தமிழக பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகைப் பதிவு இந்த செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது

(A) TNEMIS App
(B) TNSED App
(C) EMIS App
(D) None of the above

A

B

C

D

11/20

To Teachers on the New Health Insurance Scheme (NHIS) of Tamilnadu Government employees monthly subscription which amount deducted from Salary? em

(A) Rs. 150
(B) Rs. 300
(C) Rs. 180
(D) Rs. 110

தமிழக அரசு ஊழியர்களின் புதிய புதிய மருவத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் மாதாந்திர சந்தா தொகை

(A) Rs. 150
(B) Rs. 300
(C) Rs. 180
(D) Rs. 110

A

B

C

D

12/20

The -----------------Shall have right to cause an inspection, or inquiry in respect to private school, its building, laboratories, workshop and equipment.

(A) The competent authority
(B) Head master
(C) The Management
(D) Chief Educational Officer

தனியார் பள்ளிகளில் கட்டிடம், ஆய்வகம், உபகரணங்களை ஆய்வு மற்றும் விசாரணை செய்ய உரிய அலுவலர்

(A) தகுதிவாய்ந்த அதிகாரம் படைத்தவர்
(B) தலைமையாசிரியர்
(C) நிர்வாகம்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்

A

B

C

D

13/20

In association with the World Wildlife Fund, Tamil Nadu Pollution Control Board what about schools that are best implementing the Green School Program Awarded?

(A) Green Champions Award
(B) Abdul Kalam Award
(C) Bharathiyar Award
(D) Anna Award

உலக உயிரின நிதியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து பசுமை பள்ளித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?

(A) பசுமை முதன்மையாளர் விருது
(B) அப்துல் கலாம் விருது
(C) பாரதியார் விருது
(D) அண்ணா விருது

A

B

C

D

14/20

Where is the International Chess Olympiad held in Tamilnadu?

(A) Tiruchirappalli Tiruchirappalli
(B) Mamallapuram
(C) Madurai
(D) Salem

தமிழ்நாட்டில் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி எங்கு நடைபெறுகிறது?

(A)திருச்சிராப்பள்ளி
(B) மாமல்லபுரம்
(C) மதுரை
(D) சேலம்

A

B

C

D

15/20

Head of Organization of Tamilnadu School Education Department

(A) Commissioner ஆணையர்
(B) Joint Director இணை இயக்குநர்
(C) Director இயக்குநர்
(D) State Project Officer மாநில திட்ட அலுவலர்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அமைப்பின் தலைவர்

(A) Commissioner ஆணையர்
(B) Joint Director இணை இயக்குநர்
(C) Director இயக்குநர்
(D) State Project Officer மாநில திட்ட அலுவலர்

A

B

C

D

16/20

No Grant shall be assessed for any teacher who does not possess

(A) Mark Register
(B) Personal Register
(C) Service Register
(D) Work Done Register

ஒரு ஆசிரியர் இதனை பெற்றிருக்கவில்லையெனில் அவருக்கு எந்த மானியமும் வழங்கப்படமாட்டது

(A) மதிப்பெண் பதிவேடு
(B) தன் பதிவேடு
(C) பணிப் பதிவேடு
(D) பணிமுடிப்பு பதிவேடு

A

B

C

D

17/20

The Limit of Neighborhood distance with in which school shall be established for children in classes 1 to 5

(A) 3 Kilometers
(B) 5 Kilometers
(C) 2 Kilometers
(D) 1 Kilometers

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்

(A) 3 கி.மீ
(B) 5 கி.மீ
(C) 2.கி.மீ
(D) 1 கி.மீ

A

B

C

D

18/20

The Right of prescribing any text book is reserved with

(A) The Government
(B) Tamilnadu Text Book Society
(C) Head of the Department
(D) Teachers Requirement Board

பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையவது

(A) அரசு
(B) தமிழ்நாடு பாடநூல் கழகம்
(C) துறைத் தலைமையிடம்
(D) ஆசிரியர் தேர்வு வாரியம்

A

B

C

D

19/20

Which Section is Explained in the elements of finance as per Tamil Nadu Elementary Education Act 1920?

(A) Section - 32
(B) Section-36
(C) Section 33 (a)
(D) Section 32 (a)

தமிழ்நாடு தொடக்கப் பள்ளியியல் சட்டம் 1920 இன்படி நிதி பற்றிய கூறுகள் எந்த பிரிவில் விளக்கப்பட்டுள்ளது ?

(A) பிரிவு - 32
(C) பிரிவு - 33 (a)
(B) பிரிவு - 36
(D) பிரிவு - 32 (a)

A

B

C

D

20/20

The Head of the Nursery and primary school will draw the Principles of Promotions Every Year in Consultation with the……………

(A) District Elementary Educational Officer
(B) Staff Council
(C) Assistant Elementary Educational Officer (Nursery)
(D) The Management

ஒரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க வேண்டிய இடம்

(A) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(B) ஆசிரியர் குழு
(C) உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)
(D) நிர்வாகம்

A

B

C

D





Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...