TNPSC-DEPT-072-61-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
Retirement Age of Government Aided School Teachers
(A) 58 (B) 59
(C) 60
(D) 61
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது
(A) 58 (B) 59
(C) 60
(D) 61
2/20
Annual Inspection in Government Aided Middle School done by
(A) Block Educational Officer (B) District Educational Officer (Elementary)
(C) District Educational Officer (Private School)
(D) Chief Educational Officer
அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொள்ளும் அலுவலர்
(A) வட்டாரக்கல்வி அலுவலர் (B) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(C) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி)
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
3/20
Authority to maintain the Panchayat Union Primary School Headmaster's Service Register
(A) Block Educational Officer (B) District Educational Officer (Elementary)
(C) District Educational Officer (Private School)
(D) Chief Educational Officer
ஊராட்சி ஒன்றியத் தொடக்கக்கல்வி தலைமையாசிரியரின் பணிப்பதிவேட்டைப் பராமரிப்பவர்
(A) வட்டாரக்கல்வி அல்லுவலர் (B) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(C)மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி)
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
4/20
General Provident Fund Part Final Withdrawal sanctioning authority for Non-Teaching Staff, Working in Panchayat Union Primary/Middle schools
(A) Block Educational Officer (B) District Educational Officer (Elementary)
(C) District Educational Officer (Private School)
(D) Chief Educational Officer
ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி பகுதி இறுதி முன்பணம் அனுமதிக்கும் அலுவலர்
(A)வட்டாரக் கல்வி அலுவலர் (B) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(C) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி)
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
5/20
Within how many days reply to be given to the Petitioner applied under the Right to Information Act 2005?
(A) 30 (B) 60
(C) 90
(D) 7
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட மனுதாரருக்கு எத்தனை நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட்ட வேண்டும்?
(A) 30 (B) 60
(C) 90
(D) 7
6/20
An app used to improve children's reading skills
(A) Google Search (B) Google Translate
(C) Google Lens
(D) Google Read Along
குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தப் பயன்படும் செயலி
(A கூகுள் செர்ச் (B) கூகுள் டிரான்ஸ்லேட்
(C) கூகுள் லென்ஸ்
(D) கூகுள் ரீட் அலாங்
7/20
Ennum Ezuthum scheme is implemented in the academic year 2022-2023 for the classes
(A) 1-2 (B) 1-3
(C) 1-4
(D) 1-5
எண்ணும் எழுத்தும் திட்டம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட வகுப்புகள்
(A) 1-2 (B) 1-3
(C) 1-4
(D) 1-5
8/20
Ennum Ezuthum scheme is implemented for the classes 4 and 5 in the academic year
(A) 2020-2021 (B) 2021-2022
(C) 2022-2023
(D) 2023-2024
4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி ஆண்டு
(A) 2020-2021 (B) 2021-2022
(C) 2022-2023
(D) 2023-2024
9/20
Vanavil Mandrum has been started to develop the learning for the following subjects
(A) Tamil, English (B) Mathematics, Science
(C) Science, Social Science
(D) Science, Tamil
வானவில் மன்றம் கீழ்க்கண்ட எந்தப் பாடங்களின் கற்றலை தொடங்கப்பட்டுள்ளது? மேம்படுத்துவதற்காகத்
(A) தமிழ், ஆங்கிலம் (B) கணிதம், அறிவியல்
(C) அறிவியல், சமூக அறிவியல்
(D) அறிவியல், தமிழ்
10/20
30. Magazine published by the Government of Tamil Nadu to develop the reading and individual skills of Primary School students
(A) Thensittu (B) Oonjal
(C) Kanavu Asiriyar
(D) All
தொடக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்களின் திறன்களை வெளிப்படுத்த தமிழக அரசால் வெளியிடப்படும் இதழ்
(A) தேன்சிட்டு (B) ஊஞ்சல்
(C) கனவு ஆசிரியர்
(D) அனைத்தும்
11/20
School Grant provided to a Government school having enrollment of 101 to 250 students
(A) 12500 (B) 25000
(C) 50000
(D) 75000
101 முதல் 250 வரை மாணவர்கள் கொண்ட அரசுப் பள்ளிக்கு வழங்கப்படும் பள்ளி மானியம்
(A) 12500 (B) 25000
(C) 50000
(D) 75000
12/20
A scheme established to improve government schools with contributions from individuals and large corporations
(A) Namma Ooru Palli (B) Namma Ooru Superu
(C) Naan Muthalvan
(D) Namma School Namma Ooru Palli
தனிநபர் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் மூலம் பங்களிப்பு பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம்
(A) நம்ம ஊரு பள்ளி (B) நம்ம ஊரு சூப்பர்
(C) நான் முதல்வன்
(D) நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி
13/20
Cost free shoes and socks are provided for the classes
(A) 1-5 (B) 6-10
(C) 1-10
(D) 1-1
விலையில்லாக் கால் ஏந்திகள் மற்றும் காலுறைகள் வழங்கப்படும் வகுப்புகள்
(A) 1-5 (B) 6-10
(C) 1-10
(D) 1-12
14/20
Name the Talent test conducted for 8th standard students.
(A) TRUST (C) NTSE
(B) NMMS
(D) NEET
8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வின் பெயர்
(A) TRUST (C) NTSE
(B) NMMS
(D) NEET
15/20
Scheme implemented in Education Department to develop the Educational Indices and Standards
(A) SSA (B) RMSA
(C) Samagra Shiksha
(D) Karkum Bharatham
கல்விசார் குறியீடுகளையும், கல்வியின் தரத்தையும் உயர்த்தக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டம்
(A) அனைவருக்கும் கல்வி இயக்கம் (B) அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
(C) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம்
(D) கற்கும் பாரதம்
16/20
Sanctioning Officer for opening a new private schools
(A) Director of Private Schools (B) Chief Educational Officer
(C) District Educational Officer (Private Schools)
(D) District Educational Officer (Elementary)
புதிய தனியார் பள்ளி தொடக்க அனுமதி அளிக்கும் அலுவலர்
(A) தனியார் பள்ளிகள் இயக்குநர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)
(D) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
17/20
Scholarship amount sanctioned to the Government and Government Aided school students who lost their earning parents in accident
(A) Rs. 25,000 (B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 1,00,000
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தையை விபத்தில் இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை
(A) Rs. 25,000 (B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 1,00,000
18/20
Period of validity of the Fee Order fixed by the Fee Fixing Committee for Private Schools
(A) 1 Year (B) 2 Years
(C) 3 Years
(D) 5 Years
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்யும் கட்டணம் ஆணை செல்லுபடியாகும் காலம்.
(A) 1 ஆண்டு (B) 2 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்
19/20
39. Number of special casual leave days admissible for cancer treatment for a Government servant
(A) 5 (B) 10
(C) 12
(D) 42
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள அரசு ஊழியருக்கு அனுமதிக்கப்படும் சிறப்புத் தற்செயல் விடுப்பு நாட்களின் எண்ணிக்கை
(A) 5 (B) 10
(C) 12
(D) 42
20/20
Officer appointed by Samagra Shiksha to implement the various schemes of the Government in Government Primary and Middle schools
(A) Block Educational Officer (B) Assistant Programme Officer
(C) Assistant Programme Officer (Elementary)
(D) Assistant Programme Coordinator
அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் அரசின் பல்வேறு திட்டங்களை தொடக்கக் கல்வியிலும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்
(A) வட்டாரக் கல்வி அலுவலர் (B) உதவித் திட்ட அலுவலர்
(C) உதவித் திட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி)
(D) உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக