TNPSC-DEPT-124-26-DEPARTMENTAL EXAM - A.T CODE 124 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1/20
When will be the Payment made by the Treasury Officer on request of the collector?
(A) may make Payment (B) Shall not allow payment
(C) In the event of Natural Calamities
(D) Never
மாவட்ட ஆட்சியர் வேண்டுதலின்படி கீழே குறிப்பிட்டுள்ள எந்த இனத்திற்கு பணம் கருவூல அலுவலரால் வழங்கப்படலாம்?
(A) அனுமதிக்கலாம் (B) அனுமதிக்கக்கூடாது
(C) இயற்கை பேரிடர் காலங்களில் மட்டும்
(D) எப்போதுமில்லை
2/20
What are the uses of triplicate copies of Treasury Challan?
(A) AG/Treasury / Department (B) AG/Department / Remitter
(C) Bank/Treasury/Department
(D) Remitter/Treasury/Department
செலுத்துச் சீட்டின் மூன்று நகல்களின் பயன் யாது?
(A) மாநிலக் கணக்காயர் / கருவூலம் / துறை (B) மாநிலக் கணக்காயர் / துறை / செலுத்துபவர்
(C) வங்கி / கருவூலம் / துறை
(D) செலுத்துபவர் / கருவூலம் / துறை
3/20
The claim of Temporary establishment on expiry, of sanction shall be made upto how many months?
(A) One month (B) Two months
(C) Three months
(D) Six months
தற்காலிக ஒப்பளிப்பு காலாவதியானால் துறைத் தலைவர் சான்றின் பேரில் எத்தனை மாத ஊதியம் அனுமதிக்கலாம்?
(A) ஒரு மாதம் (B) இரண்டு மாதங்கள்
(C) மூன்று மாதங்கள்
(D) ஆறு மாதங்கள்
4/20
Number Statement helps to prepare. What?
(A) Budget Estimates for the forthcoming Year (B) Revised Estimate for the forthcoming Year
(C) Final modified Appropriation
(D) Final Supplementary Estimate
எண் அறிக்கை தயார் செய்வது எதற்கு உதவியாக இருக்கும்?
(A) அடுத்த நிதி ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடு (B) வரவிருக்கும் திருத்திய மதிப்பீடு
(C) இறுதி மாற்று விபர அறிக்கை
(D) இறுதி துணை மதிப்பீடு
5/20
T.A. Bills submitted after 3 (Three) months is subject to reduction of What?
(A) Rejected (B) 10% deduction
(C) 25% deduction
(D) 50% deduction
மூன்று மாதம் கடந்து சமர்ப்பிக்கப்படும் பயணப்பட்டியல் சதவீதம் கழிக்கப்படும்?
(A) நிராகரிக்கப்படும் (B) 10% கழிக்க
(C) 25% கழிக்க
(D) 50% கழிக்க
6/20
What details the remitter should indicate in the challan?
(A) Amount (B) Reason of remittance
(C) Head of Account
(D) Amount, Reason and Head of account
பணம் செலுத்துபவர் செலுத்துச் சீட்டில் குறிப்பிட வேண்டியவை எவை?
(A) செலுத்தும் தொகை (B) செலுத்தும் காரணம்
(C) கணக்குத் தலைப்பு
(D) தொகை, காரணம் மற்றும் கணக்குத் தலைப்பு
7/20
Treasury Officer may make Payment to Department on his/her discretion
(A) Incorrect (B) Based on Sanction and Rules.
(C) On permission of Head of Department
(D)On permission of the Accountant General
கருவூல அலுவலர் தன் விருப்பப்படி அரசுத் துறைக்கு பணம் கொடுப்பு செய்யலாமா?
(A) தவறு (B) ஒப்பளிக்கப்பட்ட ஆணையின் பேரிலும், விதிகளின்படியும்
(C) துறைத் தலைவரின் அனுமதியின் பேரில்
(D) மாநிலக் கணக்காயர் அனுமதியின்படி
8/20
If Pension Payment Order is lost, copy will be issued by whom?
(A) Treasury Officer கருவூல அலுவலர் (B) Accountant General மாநிலக் கணக்காயர்
(C) Head of Office அலுவலகத் தலைவர்
(D) None ஏதுமில்லை
மாநிலக் கணக்காயர் வழங்கிய ஓய்வூதிய கொடுப்பாணை தொலைந்து போனால், நகல் கொடுப்பாணை வழங்குபவர் யார்?
(A) Treasury Officer கருவூல அலுவலர் (B) Accountant General மாநிலக் கணக்காயர்
(C) Head of Office அலுவலகத் தலைவர்
(D) None ஏதுமில்லை
9/20
Which one of the following benefit is not coming under Retirement Benefits?
(A) DCRG (B) Pension Commutation
(C) Encashment of Earned Leave
(D) Surrender of Earned Leave Salary
கீழ்க்கண்டவற்றுள் பணி ஓய்வூதிய பலனில் தகுதி இல்லாதது எது?
(A) பணிக்கொடை (B) ஓய்வூதியம் தொகுத்துப் பெறல்
(C) ஈட்டிய விடுப்பை பணமாக்குதல்
(D) விடுப்பு ஒப்படைப்பு சம்பளம்
10/20
30. What is the Tenure of Public Accounts Committee?
(A) 5 Years (B) 3 Years
(C) 1 Year
(D) 2 Years
பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் எவ்வளவு?
(A) 5 வருடங்கள் (B) 3 வருடங்கள்
(C) 1 வருடம்
(D) 2 வருடங்கள்
11/20
What is the period of Reconciliation?
(A) Once in a Year (B) Once in 3 months
(C) Once in a month
(D) On 1st April
அலுவலகக் கணக்கு ஒத்திசைவு (Reconciliation) கால அளவு எவ்வளவு?
(A) ஆண்டுக்கு ஒருமுறை (B) மாதத்திற்கு ஒருமுறை
(C) மாதம் ஒருமுறை
(D) ஏப்ரல் 1-ந் தேதி
12/20
Who should declare the disappeared person as "Deemed Death"?
(A) Head of the Department (B) Concerned Court
(C) Head of the Office
(D) Government
காணாமல் போனவரை இறந்தவராக அறிவிக்க வேண்டியவர் யார்?
(A) துறைத் தலைவர் (B) சம்மந்தப்பட்ட நீதிமன்றம்
(C) அலுவலகத் தலைவர்
(D) அரசு
13/20
If claim is not made after three years of Sanction, whom has to sanction it?
(A) Accountant General Audit (B) Local Fund Audit
(C) For delay beyond 3 Years - Head of the Department orders
(D) Government orders
ஒப்புதல் வழங்கி மூன்று ஆண்டுக்கு மேல் உரிமை கோராத ஊதிய நிலுவையை யார் ஒப்பளிக்க வேண்டும்?
(A) மாநிலக் கணக்காயர் தணிக்கை (B) உள்ளாட்சி தணிக்கை
(C) மூன்று ஆண்டு மேல் தாமதம் - துறைத் தலைவர் ஒப்புதல்
(D) அரசின் ஒப்புதல்
14/20
T.A. claim of ministers and MLAs should be submitted within, how many months?
(A) 3 months (B) 12 months
(C) 24 months
(D) 6 months
அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் போன்றவர்களின் பயணப்படி சமர்ப்பிக்க வேண்டிய கால அளவு எவ்வளவு?
(A) 3 months (B) 12 months
(C) 24 months
(D) 6 months
15/20
If an employee dies while on leave or duty, claim is admissible upto what day?
(A) Upto the end of the month (B) Upto the previous day of the death
(C) Upto the last working day of the month
(D) Upto the date of the death
விடுப்பிலிருப்பவர் அல்லது பணியிலிருப்பவர் இறப்பின் ஊதியம் உரிமை கோர வேண்டிய நாள் எது?
(A) மாத இறுதி நாள் வரை (B) இறந்த நாளுக்கு முன்னாள் வரை
(C) இறப்பு மாத இறுதி நாள் வரை
(D) இறப்பு நாள் வரை
16/20
Who is the Head of the District Treasury?
(A) District Treasury Officer (B) Director of Treasuries and Accounts
(C) Accountant General
(D) None
மாவட்டத்தில் கருவூலத்தின் தலைவர் யார்?
(A) மாவட்ட கருவூல அலுவலர் (B) கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநர்
(C) மாநிலக் கணக்காயர்
(D) ஏதுமில்லை
17/20
Voluntary Retirement while Disciplinary proceedings is pending whether it is acceptable?
(A) Pending charges are not bar (B)If loss to government money, Voluntary Retirement accepted if amount is remitted
(C) If 17(a) is pending voluntary Retirement be accepted
(D) Voluntary Retirement not eligible, if charges are pending
ஒழுங்கு நடவடிக்கை நடப்பிலிருக்கும் பொழுது விருப்ப ஓய்வு மனுவினை ஏற்கலாமா?
(A) ஒழுங்கு நடவடிக்கை எதுவாயினும் தடையில்லை (B) அரசுப் பண இழப்பெனின் ஈடான தொகை செலுத்தினால் விருப்ப ஓய்வு ஏற்கலாம்
(C) 17(a) நடவடிக்கை இருப்பின் விருப்ப ஓய்வு ஏற்கலாம்
(D) ஒழுங்கு நடவடிக்கை எதுவாயினும் விருப்ப ஓய்வு இல்லை
18/20
The Authority authorised to Sanction Provisional Pension is whom?
(A) Head of the Department (B) Accountant General
(C) Treasury Officer
(D) By Head of Office to Non Self Drawing officer, by the Head of the Department to the Self Drawing Officer and by the Government in respect of Head of the Department
ஓய்வூதியம் தாமதம் நேர்வுகளில் தற்காலிக ஓய்வூதியம் அனுமதிக்கும் அலுவலர் யார்?
(A)துறைத் தலைவர் (B)மாநிலக் கணக்காயர்
(C) கருவூல அலுவலர்
(D) பட்டியல் வழி ஊதியம் பெறுபவருக்கு அலுவலகத் தலைவரும், தானே பணம் பெறும் அலுவலருக்கு துறைத் தலைவரும், துறைத் தலைவருக்கு அரசு
19/20
If the retired employee on Voluntary retirement is re-appointed, his pay will be what?
(A) Not eligible for re-appointment (B) On re-appointment eligible for minimum pay of time scale
(C) on re-appointment eligible for pay last drawn
(D) Pay on re-appointment not to exceed the pay last drawn minus Pension
விருப்ப ஓய்வு பெற்றவர் மீண்டும் அரசு பணி ஏற்பின் அவரது ஊதியம் என்ன?
(A) மீண்டும் அரசுப் பணி ஏற்க முடியாது (B) மீண்டும் பணி ஏற்கையில் குறைந்தபட்ச (மினிமம்) ஊதியம்
(C) மீண்டும் பணி ஏற்கையில் முன்னரே பெற்று வந்த ஊதியம்
(D) விருப்ப ஓய்வு நாளன்று பெற்ற ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையை விட அதிகமாகக் கூடாது
20/20
What is the Eligibility of E.L. for Basic Servants completed 5 Years of Service?
(A) Advance Credit 15 days in every half Year. (B) 2½ days for every completed calendar month
(C) 10 days advance credit
(D) 2½ days for 2 completed calendar month
5 ஆண்டுகள் முறையான பணி முடித்த அடிப்படை பணியாளருக்கு தகுதியான ஈட்டிய விடுப்பு நாட்கள் எவ்வளவு?
(A) அரையாண்டிற்கு 15 நாட்கள் முன்னிருப்பு (B) ஒவ்வொரு காலண்டர் மாத பணிக்கு 2 ½ நாள்
(C) அரையாண்டிற்கு 10 நாட்கள் முன்னிருப்பு
(D) ஒவ்வொரு இரண்டு முழு மாத பணிக்கு 2 ½ நாள்
Result :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக