TNPSC-DEPT-065-63-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
Who is the Chairman of the TRB?
(A) Directorate of School Education (B) Directorate of Government Examination
(C) SPD, SSA
(D) Indian Administrative Service (IAS) Officer
கீழ் உள்ளவர்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் யார்?
(A) பள்ளிக் கல்வி இயக்குநர் (B) அரசுத் தேர்வுகள் இயக்குநர்
(C) மாநிலத் திட்ட இயக்குநர், அனைவருக்கும் கல்வி இயக்கம்
(D) இந்திய ஆட்சிப் பணி அலுவலர்
2/20
The girls hostel under RMSA launched in the year
(A) 2008-09 (B) 2009-10
(C) 2010-11
(D) 2011-12
அனைவருக்கும் இடைநிலைக் கலவித் திட்டத்தின் மூலம் மாணவியர்க்கான உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு
(A) 2008-09 (B) 2009-10
(C) 2010-11
(D) 2011-12
3/20
The minimum marks to be obtained in Practical and Theory Examination in science subject for class X
(A) Theory-15, Practical-20 (B) Theory-20, Practical-15
(C) Theory-25, Practical10
(D) Theory 10, Practical-25
10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற செய்முறைத் தேர்விலும் கருத்தியல் தேர்விலும் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்
(A) கருத்தியல் - 15, செய்முறை -20 (B) கருத்தியல் -20. செய்முறை - 15
(C) கருத்தியல் -25. செய்முறை 10
(D) கருத்தியல் - 10, செய்முறை 25
4/20
64. RMSA's Assistant District Project Coordinator is the equal to the cadre of
(A) High School Headmaster (B) Higher Secondary School Headmaster
(C) District Educational Officer
(D) Chief Educational Officer
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி கீழ்கண்டவற்றுள் எந்தப் பதவிக்கு நிகரானது?
(A) உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (B) மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்
(C) மாவட்டக் கல்வி அலுவலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
5/20
How many times a teacher can temporarily relinquish his promotion?
(A) One time (B) Two times.
(C) Three times
(D) No limitation
ஓர் ஆசிரியர் அதிகபட்சமான எத்தனை முறை தற்காலிகமாக பதவி உயர்வினை உரிமைவிடல் செய்யலாம்?
(A)ஒரு முறை (B) இரு முறை
(C) மூன்று முறை
(D)எண்ணற்ற முறை
6/20
Online registration for the issue of community, residence and income certificate had been introduced from
(A) 2013-2014 (B) 2014-2015
(C)2015-2016
(D) 2012-2013
சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமான வரிச் சான்றிதழ் இணையதளம் வழியாக பதிவு செய்தல் என்ற வழிமுறையை அறிமுகப்படுத்திய கல்வியாண்டு
(A) 2013-2014 (B) 2014-2015
(C)2015-2016
(D) 2012-2013
7/20
67. The Chief Educational Officer should send the inspection report of government Higher Secondary School to
(A) Joint Director (Higher Secondary Education) (B) Director of School Education
(C) Joint Director (Personnel)
(D) Joint Director (Secondary Education)
அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டாய்வு அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர் இவருக்கு அனுப்ப வேண்டும்
(A) இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) (B) பள்ளிக் கல்வி இயக்குநர்
(C) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(D) இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி)
8/20
A dismissed Headmaster of a private higher secondary school appeal against the dismissal order to the
(A) Chief Educational Officer (B) Director of School Education
(C) Joint Director (Higher Secondary)
(D) District Educational Officer
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் யாரிடம் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்?
(A) முதன்மைக் கல்வி அலுவலர் (B) பள்ளிக் கல்வி இயக்குநர்
(C) இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
9/20
The recognition of a permanently recognized school be reviewed at least once in
(A) Three years (B) Five years
(C) Seven years
(D) Nine years
நிரந்தர அங்கீகாரம் பெற்ற ஒரு பள்ளியின் அங்கீகாரம் குறைந்தது ஒரு முறை மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
(A) மூன்று ஆண்டுகளுக்கு (B) ஐந்து ஆண்டுகளுக்கு
(C) ஏழு ஆண்டுகளுக்கு
(D) ஒன்பது ஆண்டுகளுக்கு
10/20
The Diploma in Teacher Education examination is conducted by the
(A) Director of Government Examinations. (B) Director (SCERT)
(C) Director of School Education
(D) Director of Elementary Education
ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றிதழ் தேர்வு இவரால் நடத்தப்படுகிறது
(A) அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் (B) இயக்குநர் (SCERT)
(C) பள்ளிக்கல்வி இயக்குநர்
(D) தொடக்கக்கல்வி இயக்குநர்
11/20
In a high schools works in shift system it will work for days in a year,
(A) 200 (B) 220
(C 240
(D) 260
ஷிப்ட் முறையில் இயங்கும் ஓர் உயர்நிலைப் பள்ளி ஓர் ஆண்டிற்கு எத்தனை நாட்கள் செயல்படும்?
(A) 200 (B) 220
(C 240
(D) 260
12/20
The managing committee or Trust of a private institution should be registered under the
(A) Company Act (B) Societies Registration Act
(C) Corporate Act
(D) Right of Children to Free and Compulsory Education Act
நிர்வாகக் குழு அல்லது ஒரு தனியார் நிறுவனத்தின் அறக்கட்டளை எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்?
(A) நிறுவனத்தின் சட்டம் (B)சங்கங்கள் பதிவுச் சட்டம்
(C) பெறுநிறுவனச் சட்டம்
(D) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
13/20
73.In Matric Schools generally the maximum section in a class shall be
(A) 2 (B) 4
(C) 6
(D) 3
மெட்ரிக் பள்ளியில் பொதுவாக ஒரு வகுப்பில் உள்ள அதிகபட்ச பிரிவுகள்
(A) 2 (B) 4
(C) 6
(D) 3
14/20
What is the minimum land area of matriculation school in municipality
(A) 6 ground (B) 8 ground
(C)1 Acre
(D)10 ground
நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியின் குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு?
(A)6 கிரவுண்ட் (B)8 கிரவுண்ட்
(C) 1 ஏக்கர்
(D)10 கிரவுண்ட்
15/20
If a pupil is admitted into a class on the first school day of month his name should be entered in
(A) Red Ink (B) Black Ink
(C) Green Ink
(D) Blue Ink
ஒரு வகுப்பில் மாதத்தின் முதல் பள்ளி வேலை நாளில் சேர்க்கப்பட்ட மாணவளின் பெயரினை எந்த மையினால் எழுத வேண்டும்?
(A) சிவப்பு மை (B) கருப்பு மை
(C) பச்சை மை
(D) நீல மை
16/20
The term of office of the secretary of the school committee will be?
(A) Five years (B) Two years
(C)Three years
(D) None of these
உதவிபெறும் தனியார் பள்ளிக்குழு செயலரின் பதவிக்காலம்
(A)ஐந்து ஆண்டுகள் (B)இரண்டு ஆண்டுகள்
(C)மூன்று ஆண்டுகள்
(D)இவற்றில் எதுவுமில்லை
17/20
Chess game has been a part of secondary stream since
(A) 2011-12 (B) 2014-15
(C) 2013-14
(D) 2012-13
இடைநிலைக் கல்வியில் சதுரங்க விளையாட்டு எந்தக் கல்வியாண்டு முதல் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது?
(A) 2011-12 (B) 2014-15
(C) 2013-14
(D) 2012-13
18/20
According to Tamilnadu Education Rule the maximum sanctioned post of Physical Education Teacher in High School is?
(A) 3 (B) 5
(C) 4
(D) 2
தமிழ்நாடு கல்வி விதிகளின்படி ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு அதிகபட்சமாக வழங்கப்படும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை
(A) 3 (B) 5
(C) 4
(D) 2
19/20
How many local holidays can be declared with the prior approval of the inspecting officer?
(A) 2 (B) 5
(C) 4
(D) 3
ஆய்வு அலுவலரின் அனுமதியுடன் எத்தனை நாட்கள் பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை வழங்கலாம்?
(A) 2 (B) 5
(C) 4
(D) 3
20/20
The minimum age for appearing S.S.L.C examination is
(A) 16 (B) 13
(C) 14
(D) 15
இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் தோவில் குறைந்தபட்ச வயது வரம்பு என்ன?
(A) 16 (B) 13
(C) 14
(D) 15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக