KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC - UNIT-I : GENERAL SCIENCE | அலகு-I : பொது அறிவியல்

TNPSC அலகு - 1: பொது அறிவியல் SYLLABUS

(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு பகுத்தறிதல் பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.

(ii) பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் இயக்கவியல் பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.

(iii) தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.

(iv) உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.

(v) சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.

TNPSC UNIT-I : GENERAL SCIENCE SYLLABUS

(i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science as a tool to understand the past, present and future.

(ii) Nature of Universe General Scientific Laws Mechanics Properties of Matter, Force, Motion and Energy Everyday application of the basic principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications.

(iii) Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides.

(iv) Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.

(v) Environment and Ecology.

TNPSC-STUDY MATERIALS - GENERAL SCIENCE

Share:

No comments:

Post a Comment

After Completion, Post Your Comment Like this ... Best Wishes from K.K.D

Name :
Class :
School :
Place :
My Score :

பிரபலமான இடுகைகள்

Popular Posts

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Followers

Labels

Blog Archive

Recent Posts

Featured Post

TNPSC UNIT WISE FREE ONLINE TEST : INDIAN ECONOMY/இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS.

TNPSC UNIT WISE FREE ONLINE TEST : இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள். | Link-1 | ஐந்தாண்டு திட்ட மாதி...