KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-UNIT-V : INDIAN POLITY | அலகு-V : இந்திய ஆட்சியியல்

TNPSC-அலகு - V : இந்திய ஆட்சியியல் - SYLLABUS

  1. இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்.
  2. குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
  3. ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
  4. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்.
  5. தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.
  6. பொதுவாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்.

TNPSC-UNIT-V : INDIAN POLITY - SYLLABUS

  1. Constitution of India - Preamble to the Constitution - Salient features of the Constitution - Union, State and Union Territory.
  2. Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy.
  3. Union Executive, Union legislature - State Executive, State Legislature - Local governments, Panchayat Raj.
  4. Spirit of Federalism: Centre - State Relationships.
  5. Election - Judiciary in India - Rule of law.
  6. Corruption in public life - Anti-corruption measures - Lokpal and LokAyukta - Right to Information - Empowerment of women - Consumer protection forums, Human rights charter.

TNPSC-UNIT-V : INDIAN POLITY | அலகு-V : இந்திய ஆட்சியியல்

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...