KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-57-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-57-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

Tamil Nadu Compulsory Primary Education Act was passed on

(A) 2009
(B) 1999
(C) 2004
(D) 1994

தமிழ்நாடு கட்டாய தொடக்கக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

(A) 2009
(B) 1999
(C) 2004
(D) 1994

A

B

C

D

2/20

The President of Revenue District Parent Teachers Association is

(A) District Collector
(B) District Educational Officer
(C) District Chief Educational Officer
(D) One of the Parent

வருவாய் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்

(A) மாவட்ட ஆட்சியர்
(B) மாவட்ட கல்வி அலுவலர்
(C) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
(D) பெற்றோரில் ஒருவர்

A

B

C

D

3/20

The special leave days for a Government Female employee who undergoes family planning surgery during puerperal sterilization period on the basis of medical certificate

(A) 7 Days
(B) 10 Days
(C) 14 Days
(D) 20 Days

மகப்பேறு அல்லாத காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளும் அரசு பெண் ஊழியருக்கு மருத்துவச் சான்றின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் சிறப்பு விடுப்பு

(A) 7 நாட்கள்
(B) 14 நாட்கள்
(C)10 நாட்கள்
(D) 20 நாட்கள்

A

B

C

D

4/20

The minimum age to get admission in a Nursery school

(A) 5
(B) 3
(C) 2
(D) 4

மழலையர் பள்ளியில் சேருவதற்கு ஒரு குழந்தையின் குறைந்தபட்ச வயது

(A) 5
(B) 3
(C) 2
(D) 4

A

B

C

D

5/20

Which one of the following record in not maintained by the primary school headmaster?

(A) Scale Register
(B) Student Admission Register
(C) Teachers Service Register
(D) Distribution Register

கீழ்குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் எந்த பதிவேடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியரால் பராமரிக்கப்படுவதில்லை?

(A) அளவைப் பதிவேடு
(B) மாணவர் சேர்க்கைப் பதிவேடு
(C) ஆசிரியர்கள் பணிப் பதிவேடு
(D) பகிர்மானப் பதிவேடு

A

B

C

D

6/20

Eligibility for president of School Parent Teachers Association (PTA)

(A) Head Master (or) Teacher
(B) Head Master
(C) Parent (or) Educationist
(D) Parent

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) தலைவராக நியமனம் பெற தகுதி

(A) தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்
(B) தலைமை ஆசிரியர்
(C) பெற்றோர் அல்லது கல்வி ஆர்வலர்
(D) பெற்றோர்

A

B

C

D

7/20

Grant in aid code does not apply to schools.

(A) Aided Primary and Middle School
(B) Aided High and Higher Secondary School
(C) Anglo-Indian Schools
(D) None of the above

அரசு மானிய உதவி பெறும் விதிகளுக்கு பொருந்தாத பள்ளிகள்

(A) உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்
(B) உதவி பெறும் அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகள்
(C) ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்
(D) மேற்கண்ட பள்ளிகள் எதுவுமில்லை

A

B

C

D

8/20

Adult and Non formal Education plan was started in

(A) 1971
(B) 1972
(C) 1974
(D) 1976

வயது வந்தோர் மற்றும் முறை சாரா கல்வித் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு

(A) 1971
(B) 1972
(C) 1974
(D) 1976

A

B

C

D

9/20

Tamil Nadu Prohibition of ragging in educational institutions act was passed on

(A) 1996
(B) 1997
(C) 1998
(D) 1999

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் கேலி செய்தலை தடுப்பதற்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

(A) 1996
(B) 1997
(C) 1998
(D) 1999

A

B

C

D

10/20

NCTE stands for

(A) National Center for Training Education
(B) National Center for Training Educators
(C) National Council for Teacher Education
(D) National Council for Teacher Educators

NCTE என்பதன் விரிவாக்கம் எதனைக் குறிக்கும் ?

(A) National Center for Training Education
(B) National Center for Training Educators
(C) National Council for Teacher Education
(D) National Council for Teacher Educators

A

B

C

D

11/20

New literacy policy for the illiterate adults who attain the age of above. And

(A) 18
(B) 15
(C) 21
(D) 35

வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம் எந்த வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டது?

(A) 18
(B) 15
(C) 21
(D) 35

A

B

C

D

12/20

52. 24 x 7 Toll free Helpline number for children below 18 years

(A) 14417
(B) 14108
(C) 14109
(D) 14444

18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான 24 × 7 இலவச உதவி மைய எண்

(A) 14417
(B) 14108
(C) 14109
(D) 14444

A

B

C

D

13/20

In Tamilnadu the students who study the class free of cost. are getting Atlas map at

(A) Students studied in class 6 - 10
(B) Students studied in class 3-5
(C) Students studied in class 6-8
(D) Students studied in class 6 - 12

தமிழ் நாட்டில் பயிலும் வழங்கப்படுகிறது. வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நிலவரைபடம்

(A) 6 முதல் 10 வகுப்புகள் வரை பயில்பவர்கள்
(B) 3 முதல் 5 வகுப்புகள் வரை பயில்பவர்கள்
(C) 6 முதல் 8 வகுப்புகள் வரை பயில்பவர்கள்
(D) முதல் 12 வகுப்புகள் வரை பயில்பவர்கள்

A

B

C

D

14/20

The Grant for a Government Aided Primary/Middle School shall be drawn on a bill Countersigned by

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) School Secretary
(D) Chief Educational Officer

அரசு உதவி பெறும் தொடக்க/நடுநிலைப் மேலொப்பமிடுபவர் பள்ளிகளின் ஊதியப் பட்டியலில்

(A வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) பள்ளி செயலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்

A

B

C

D

15/20

The Founder of Scout

(A) Baden Powell
(B) Hendi Dunant
(C) Winston Churchill
(D) John Willson

சாரணீயர் இயக்கத்தை தோற்றுவித்தவர்

(A) பேடன் பவுல்
(B) ஹென்றி டுயூனட்
(C) வின்ஸ்டன் சர்ச்சில்
(D) ஜான் வில்சன்

A

B

C

D

16/20

A teacher avails how many days as special casual leave, if any family member is affected with rabies?

(A) 7 Days
(B) 14 Days
(C) 21 Days
(D) 28 Days

ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டால் அந்த ஆசிரியருக்கு அனுமதிக்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு நாட்கள் எத்தனை?

(A) 7 நாட்கள்
(B) 14 நாட்கள்
(C) 21 நாட்கள்
(D) 28 நாட்கள்

A

B

C

D

17/20

The State and District level ranking system in Public Examinations was abandoned from the Academic year

(A) 2014-2015
(B) 2015-2016
(C) 2017-2018
(D) 2018-2019

மாநில/மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் மதிப்பெண் தரம் கைவிடப்பட்ட ஆண்டு?

(A) 2014-2015
(B) 2015-2016
(C) 2017-2018
(D) 2018-2019

A

B

C

D

18/20

National Educational Policy was introduced in the year

(A) 1984
(B) 1985
(C) 2000
(D) 2009

தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?

(A) 1984
(B) 1985
(C) 2000
(D) 2009

A

B

C

D

19/20

The year in which the Sarva Shiksha Abhiyan was formed

(A) 2000
(B) 2001
(C) 2006
(D) 2007

அனைவருக்கும் கல்வி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு ?

(A) 2000
(B) 2001
(C) 2006
(D) 2007

A

B

C

D

20/20

The founder of Red Cross is

(A) Henry Dunant
(B) John Kennadi
(C) Sir Thomas William
(D) John Willson

செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர்

(A) ஹென்றி டுயூனட்
(B) ஜான் கென்னடி
(C) சர் தாமஸ் வில்லியம்ஸ்
(D) ஜான் வில்சன்

A

B

C

D





Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...