TNPSC-DEPT-072-64-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
Competent Authority to upgrade a Self-Financing Primary school to a Middle school
(A) District Educational Officer (Elementary) (B) District Educational Officer (Private schools)
(C) Chief Educational Officer
(D) Director of Private Schools
சுயநிதி தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த அதிகாரம் படைத்தவர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (B) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) தனியார் பள்ளிகள் இயக்குநர்
2/20
Minimum Land requirement for a Nursery and Primary School
(A) 1 Ground (B) 3 Grounds
(C) 5 Grounds
(D) 2 Acres
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கு குறைந்தபட்ச தேவையான நிலம்
(A) 1 கிரவுண்ட்ஸ் (B) 3 கிரவுண்ட்ஸ்
(C) 5 கிரவுண்ட்ஸ்
(D) 2 ஏக்கர்ஸ்
3/20
Minimum Land required for a Private Middle School located in Grama Panchayat area
(A) 1 Ground (B) 3 Grounds
(C) 5 Grounds
(D) 2 Acres
கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான குறைந்தபட்ச நிலம்
(A) 1 கிரவுண்ட்ஸ் (B) 3 கிரவுண்ட்ஸ்
(C) 5 கிரவுண்ட்ஸ்
(D) 2 ஏக்கர்ஸ்
4/20
Maximum number of Pupils accommodated in a Private Primary School class room
(A) 10 (B) 30
(C) 35
(D) 40
தனியார் தொடக்கப் பள்ளியின் ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை
(A) 10 (B) 30
(C) 35
(D) 40
5/20
Minimum area of a class room in a Private school
(A) 10 sq.ft. (B) 40 sq.ft.
(C) 200 sq.ft.
(D) 400 sq.ft.
தனியார் பள்ளியில் ஒரு வகுப்பறையின் குறைந்தபட்ச பரப்பளவு
(A) 10 சதுர அடி (B) 40 சதுர அடி
(C)200 சதுர அடி
(D)400 சதுர அடி
6/20
Competent Authority to award selection grade for Block Educational Officers
(A) District Educational Officer (Elementary) (B) District Educational Officer (Secondary)
(C) Chief Educational Officer
(D) Joint Director (Elementary)
வட்டாரக் கல்வி அலுவலருக்கு தேர்வுநிலை வழங்க அதிகாரம் பெற்ற அலுவலர்
(A)மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (B)மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)
7/20
Competent Authority to award Selection Grade for Headmasters of Panchayat Union Middle Schools Block Educational Officer
(A) Block Educational Officer (B) District Educational Officer (Elementary)
(C) Chief Educational Officer
(D) Joint Director (Elementary)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்குத் தேர்வுநிலை அனுமதிக்கும் அலுவலர்
(A) வட்டாரக் கல்வி அலுவலர் (B) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)
8/20
Learning level to be achieved bay 3rd standard (Individual Class) student in Ennum Ezuthum scheme
(A) Arumbu (B) Mottu
(C) Malar
(D) Arumbu, Mottu, Malar
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மூன்றாம் வகுப்பு (தனி வகுப்பு) மாணவர் அடைய வேண்டிய கற்றல் நிலை
(A) அரும்பு (B)மொட்டு
(C) மலர்
(D)அரும்பு, மொட்டு, மலர்
9/20
The colour mentioned in the 'Arumbu' level activities of Ennum Ezhuthum scheme
(A) Blue (B) Yellow
(C) Green
(D) Red
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 'அரும்பு' நிலைக்கான செயல்பாடுகள் கொண்டுள்ள நிறம்
(A) நீலம் (B) மஞ்சள்
(C) Green
(D) சிவப்பு
10/20
Secretary of Parent Teacher Association of a school
(A) Parent Teacher Association President (B) Headmaster
(C) Teacher Representative
(D) Parent member
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழுவின் செயலாளர்
(A) பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் (B) தலைமையாசிரியர்
(C) ஆசிரியர் பிரதிநிதி
(D)பெற்றோர் உறுப்பினர்
11/20
Percentage of yearly amount to be paid to Union level Parent Teacher Association by the Primary and Middle schools subscription
(A) 5% (B) 10%
(C) 20%
(D) 50%
தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சந்தாவிலிருந்து ஆண்டு தோறும் ஒன்றியக் கழகத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையின் சதவிதம்
(A) 5% (B) 10%
(C) 20%
(D) 50%
12/20
Search fee to be collected for the grant of Transfer Certificate for an Elementary school student who left from the school before 5 years
(A) Rs. 10 (B) Rs. 50
(C) Rs. 100
(D) No fee
பள்ளியை விட்டு வெளியேறி 5 ஆண்டுகள் ஆன தொடக்கப் பள்ளி மாணவரின் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கு வசூலிக்கப்பட வேண்டிய தேடுதல் கட்டணம்
(A) Rs. 10 (B) Rs. 50
(C) Rs. 100
(D) No fee
13/20
Age to be completed for a student seeking admission in First standard
(A) 4 (B) 4.5
(C) 5
(D) 5.5
மாணவர் ஒன்றாம் வகுப்பில் சேர பூர்த்தியடைய வேண்டிய வயது
(A) 4 (B) 4.5
(C) 5
(D) 5.5
14/20
Classes benefiting in the Chief Minister's Breakfast Scheme
(A) 1-3 (B) 1-5
(C) 1-8
(D) 6-8
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் வகுப்புகள்
(A) 1-3 (B) 1-5
(C) 1-8
(D) 6-8
15/20
Elementary schools (Standard I-V) bifurcation of a standard, additional will be created when the strength is
(A) Exceeds 60 (B) Exceeds 40
(C) Exceeds 35
(D) Exceeds 25
தொடக்கக்கல்வி வகுப்புகள் (I-V) கூடுதல் வகுப்பு பிரிப்பதற்கு மாணவர்கள் எண்ணிக்கை
(A) 60க்கு அதிகமானால் (B) 40க்கு அதிகமானால்
(C) 35க்கு அதிகமானால்
(D) 25க்கு அதிகமானால்
16/20
Name of the TV channel telecasting educational programmes placed at the 200th channel in the Government Cable TV
(A) Government TV (B) Kalvi TV
(C) Smart TV
(D) School TV
கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப அரசு கேபிள் டிவியில் 200 ம் எண் சேனலில் இடம் பெற்றுள்ள தொலைக்காட்சி சேனல்
(A) அரசு தொலைக்காட்சி (B) கல்வி தொலைக்காட்சி
(C) ஸ்மார்ட் தொலைக்காட்சி
(D)பள்ளி தொலைக்காட்சி
17/20
Maximum period of Maternity leave admissible for second delivery to a female Government servant who has given birth to twins in the first delivery
(A) 1 Year (B) 365 Days
(C) 270 Days
(D) Not eligible
முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றுள்ள பெண் அரசு ஊழியருக்கு இரண்டாம் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச மக்போறு விடுப்பு காலம்
(A) 1 வருடம் (B) 365 நாட்கள்
(C) 270 நாட்கள்
(D) அனுமதி இல்லை
18/20
In which Government servant category Secondary Grade Teacher post comes
(A) Group A (B) Group B
(C) Group C
(D) Group D
இடைநிலை ஆசிரியர் இடம் பெறும் அரசு ஊழியர் பிரிவு
(A) பிரிவு ஏ (B) பிரிவு பி
(C) பிரிவு சி
(D) பிரிவு டி
19/20
Family Security Fund admissible to the family of a Government servant died while in service (in Rupees)
(A) 10,000 (B) 2,00,000
(C) 3,00,000
(D) 5.00.000
பணியின் போது மரணமடைந்த அரசு ஊழியரின் குடும்பத்திற்குக் கிடைக்கும் குடும்பப் பாதுகாப்பு நிதி (ரூபாயில்)
(A) 10,000 (B) 2,00,000
(C) 3,00,000
(D) 5.00.000
20/20
Eligibility for Voluntary Retirement
(A) 20 years service / Age of 50 (B) 20 years service / Age of 55
(C) 10 years service / Age of 50
(D) 10 years service / Age of 55
தன் விருப்ப ஓய்வில் செல்லத் தகுதி
(A) 20 வருடப் பணி/50வயது (B) 20 வருடப் பணி/55 வயது
(C)10 வருடப் பணி 50 வயது
(D)10 வருடப் பணி/55 வயது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக