TNPSC-DEPT-072-59-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
How many children shall be permitted for out of school children and dropouts in bridge course centres in Hills?
(A) 10 Children (B) 20 Children
(C) 25 Children
(D) 35 Children
பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கு மலைப் பகுதியில் உள்ள இணைப்புப் பயிற்சி மையத்தில் எத்தனை குழந்தைகள் அனுமதிக்கப்படுவர்?
(A) 10 குழந்தைகள் (B) 20 குழந்தைகள்
(C) 25 குழந்தைகள்
(D) 35 குழந்தைகள்
2/20
The aim of surprise visit to the school by the Inspection authority is
(A)Judge how for the teachers are regular in their attendance (B) No special intention
(C)Judging the condition and progress of the school
(D) (A) and (B)
ஆய்வு அலுவலர் பள்ளியை திடீரென பார்வையிடுவதன் நோக்கம்
(A) ஆசிரியர்களின் முறையான வருகையை கவனிக்க (B) சிறப்பு நோக்கம் ஏதுமில்லை
(C) பள்ளி சூழல் மற்றும் முன்னேற்றத்தை அறிந்துகொள்ள
(A) மற்றும் (B)
3/20
The Right of prescribing any text book is reserved with
(A) The Government (B) Tamil Nadu Text Book Society
(C) Tamil Nadu Text Book Board
(D) State Text Book Society
பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையது
(A) அரசு (C) தமிழ்நாடு பாடநூல் வாரியம்
(B) தமிழ்நாடு பாடநூல் கழகம்
(D) மாநில பாடநூல் கழகம்
4/20
If the Headmaster (Convener) is not available to take part in SMC, as the Convener. Act
(A) President of SMC (B) Senior Teacher of the School
(C) Local body member of SMC
(D) Vice President of SMC
தலைமை ஆசிரியர் இல்லாத நேர்வுகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தைக் கூட்டும் கூட்ட அழைப்பாளராக செயல்படுபவர்
(A) பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் (B) பள்ளியில் பணியில் மூத்த ஆசிரியர்
(C) பள்ளி மேலாண்மைக் குழு உள்ளாட்சிப் பிரதிநிதி
(D) பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர்
5/20
In order to avail part final amount from TPF account the applicant should have completed years.
(A) 15 (B) 20
(C) 18
(D) 10
ஆசிரியர் சேமநல நிதியிலிருந்து பகுதி இறுதித் தொகை பெற விண்ணப்பதாரர் எத்தனை ஆண்டுகள் பணி முடித்திருக்கவேண்டும்?
(A) 15 (B) 20
(C) 18
(D) 10
6/20
The Competent authority to upgrade an Government Aided Primary School as a Middle School
(A) District Educational Officer (B) Chief Educational Officer
(C) Director of Elementary Education
(D) Director of School Education
அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்றை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரம் படைத்தவர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) பள்ளிக் கல்வி இயக்குநர்
7/20
The Directorate which develops the teaching of English at Primary and Middle Schools
(A) NCERT (B) DIET
(C) STERT
(D) DTERT
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை வளப்படுத்தும் இயக்ககம்
(A) NCERT (B) DIET
(C) STERT
(D) DTERT
8/20
To get "Special Grade" a Teacher has to complete
(A) 10 years of service in same designation after getting Selection Grade (B) 20 years of service in same designation
(C) 20 years of service in various designation
(D) 30 years of service in same designation
ஒரு ஆசிரியர் சிறப்பு நிலை தரம் பெறுவதற்கு
(A) தேர்வுநிலைக்குப் பின் அதே பதவியில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்கவேண்டும் (B) 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணி நிறைவு செய்திருக்கவேண்டும்
(C) 20 ஆண்டுகள் வெவ்வேறு பதவியில் பணி நிறைவு செய்திருக்கவேண்டும்
(D)30 ஆண்டுகள் ஒரே பதவியில் பணி நிறைவு செய்திருக்கவேண்டும்
9/20
The deduction of Corps Fund of a Government employee is related to
(A) GPF (B) CPS
(C) NHIS
(D) SPF
அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்யப்படும் Corps Fund எதனுடன் தொடர்புடையது?
(A) GPF (B) CPS
(C) NHIS
(D) SPF
10/20
The working hours of Government office
(A) 10.00 AM to 5.45 PM (B) 09.40 AM to 5.45 PM
(C) 9.30 AM to 5.30 PM
(D) 10.00 AM to 5.00 PM
அரசு அலுவலகங்களின் வேலை நேரம்
(A) 10.00 AM to 5.45 PM (B) 09.40 AM to 5.45 PM
(C) 9.30 AM to 5.30 PM
(D) 10.00 AM to 5.00 PM
11/20
The yearly subscription amount of State Parent Teachers Association in a Primary School is
(A) Rs. 100 . (B) Rs. 160 .
(C) Rs. 200 .
(D) Rs. 260 .
ஒரு தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில ஆண்டு சந்தா தொகை
(A) Rs. 100 . (B) Rs. 160 .
(C) Rs. 200 .
(D) Rs. 260 .
12/20
The amount sanctioned for the Girls students who are studying in the Class III to V as MBC scholarship
(A) Rs. 1000/- (B) Rs. 500/-.
(C) Rs. 1500/-
(D) Rs. 250/-
மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை
(A) Rs. 1000/- (B) Rs. 500/-.
(C) Rs. 1500/-
(D) Rs. 250/-
13/20
Act number in RTE 2009 which prohibits of private tuition by Teachers?
(A) Act 8 (B) Act 18
(C) Act 28
(D) Act 38
கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் எந்த விதி ஆசிரியர்கள் தனி வகுப்பு எடுப்பதை தடை செய்துள்ளது?
(A) பிரிவு 8 (B) பிரிவு 18
(C) பிரிவு 28
(D) பிரிவு 38
14/20
Wastaging and Stagnation is related to
(A)Office work (B)Students
(C)Teachers
(D)Parents
விரயமாதல் மற்றும் தேக்கம் என்பது எதனுடன் தொடர்புடையது?
(A)அலுவலக வேலை (B) மாணவர்கள்
(C) ஆசிரியர்கள்
(D) பெற்றோர்
15/20
The amount of government contribution in SPF scheme to the Legal Heir of a deceased government employee
(A) Rs. 5,000/- (B) Rs. 10,000/-.
(C) No Government Contribution அரசின் பங்குத் தொகை இல்லை
(D) Rs. 1,00,000/
பணியில் இருக்கும் போது இறந்த அரசு ஊழியரின் குடும்ப வாரிசுகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வருங்கால வைப்பு நிதிக்கான அரசு பங்குத் தொகை
(A) Rs. 5,000/- (B) Rs. 10,000/-.
(C) No Government Contribution அரசின் பங்குத் தொகை இல்லை
(D) Rs. 1,00,000/
16/20
The number of teachers allowed for the number of students from 61 to 90 in primary school
(A) 2 (B) 3
(C) 1
(D) 4
61 முதல் 90 குழந்தைகள் வரை பயிலும் ஒரு தொடக்கப் பள்ளிக்கு அனுமதிக்கப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை
(A) 2 (B) 3
(C) 1
(D) 4
17/20
Staff Grant means
(A) Government Aided Primary Schools Teachers Salary (B) Government Aided Primary, Middle Schools Teachers Salary
(C) Government Aided High Schools Teachers Salary
(D) Government Aided Primary, High, Higher Schools Teachers Salary
பணியாளர் மானியம் என்பது
(A) அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளம் (B)அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளம்
(C) அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளம்
(D) அரசு உதவி பெறும் தொடக்க, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளம்
18/20
What is the qualification to appoint the post of waterman?
(A)10th Standard Pass (B)8th Standard Pass
(C)To Read and Write in Tamil
(D)5th Standard Pass
நீரளிப்பவர் பணியில் அமர்த்துவதற்கான கல்வி தகுதி யாது?
(A) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (B) எட்டாம் வகுப்பு தேர்ச்சி
(C) தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும்
(D) ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி
19/20
Lumpsum amount payable in case of death of Government employees while in service under FSF Scheme
(A) Rs. 2,00,000/ (B) Rs. 25,000/-
(C) Rs. 5,00,000/-
(D) Rs. 3,00,000/-
பணியில் இருக்கும்போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதி மூலம் வழங்கப்படும் தொகை
(A) Rs. 2,00,000/ (B) Rs. 25,000/-
(C) Rs. 5,00,000/-
(D) Rs. 3,00,000/-
20/20
In welfare scheme for school children, colour pencils are issued to students studying in class-
(A)1-2 standard (B) 3-5 standard
(C)1-8 standard
(D)1-5 standard
பள்ளிமாணவர்களுக்கான நலத்திட்டங்களில் எந்த வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கப்படுகிறது?
(A) 1-2 வகுப்புகள் (B) 3-5 வகுப்புகள்
(C) 1-8 வகுப்புகள்
(D) 1-5 வகுப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக