TNPSC-DEPT-072-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1/20
According to the Nursery and Primary School regulation rules Tamil Nadu should be taught compulsorily in the
(A) Standard 1 to 3 (B) Nursery Classes
(C) Nursery Classes and Standard 1 to 5
(D) Standard 1 to 5
தமிழ்நாடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விதிகளின்படி கட்டாயமாக கற்பிக்க வேண்டியது
(A) 1 முதல் 3 வகுப்புகள் (B) மழலையர் வகுப்புகள்
(C) மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 5 வகுப்புகள்
(D) 1 முதல் 5 வகுப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக