KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-50-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 01-20

TNPSC-DEPT-072-50-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

As Per Parent Teachers Association norms a District is

(A) Educational District
(B) Revenue District
(C) Panchayat Union
(D) Regional District

பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளின் படி மாவட்டம் என்பது

(A) கல்வி மாவட்டம்
(B) வருவாய் மாவட்டம்
(C) ஊராட்சி ஒன்றியம்
(D) மண்டல மாவட்டம்

A

B

C

D

2/20

Ruling Period of Parent Teachers Association

(A) 5 Years
(B) 5 Years
(C) 3 Years
(D) As long as members children studying

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரின் பதவிக்காலம்

(A) 5 ஆண்டுகள்
(B) 6 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D)உறுப்பினர்களின் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் வரை

A

B

C

D

3/20

President of District Parent Teachers Association for Primary and Middle schools

(A) District President
(B) District Collector
(C) Chief Educational Officer
(D) District Educational Officer

துவக்க (அ) நடுநிலைப் பள்ளிகளுக்கான பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் யார்?

(A) மாவட்டத் தலைவர்
(B) மாவட்ட ஆட்சியர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்

A

B

C

D

4/20

As per code of regulation who is the officer power to give permission a new, pre-primary, primary middle school

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) District Collector

தனியார் பள்ளி வரன் முறைப்படுத்தும் சட்டத்தின்படி எந்த அதிகாரி புதிய நர்சரி, பிரைமரி, நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க அதிகாரம் பெற்றவர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்ட ஆட்சியர்

A

B

C

D

5/20

From Whom Permission should be sought to allow additional sections in the existing Higher Secondary School

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) District Collector

தற்போது வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பிரிவுகளை (Groups) அனுமதிக்க யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்ட ஆட்சியர்

A

B

C

D

6/20

What is the Unique Identification Number currently used by the Tamilnadu Government for students?

(A) EMIS Number
(B) Udise Number
(C) Aadhar Number
(D) Pan Number

தற்போது தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கென பயன்படுத்தும் பிரத்தியேக அடையாள எண் எது?

(A) இ.எம்.ஐ.எஸ். எண்
(B) யூடைஸ் எண்
(C) தனித்துவ அடையாள எண்
(D) நிரந்தர அடையாள எண்

A

B

C

D

7/20

Government of Tamilnadu grands subsidy to Private schools which were started till the last academic year

(A) 1991-1992
(B) 1990-1991
(C) 1992-1993
(D) 1993-1994

தமிழ்நாடு அரசு கடைசியாக துவங்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு எந்தக் கல்வியாண்டு வரை மானியம் வழங்குகிறது

(A) Section - 56
(B) Section - 55
(C) Section-58
(D) Section 45

A

B

C

D

8/20

Elementary Education is mentioned in which section of the Indian Constitution?

(A) Section - 56
(B) Section - 55
(C) Section-58
(D) Section 45

தொடக்கக் கல்வி என்பது இந்திய அரசியலமைப்பில் எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

(A) Section - 56
(B) Section - 55
(C) Section-58
(D) Section 45

A

B

C

D

9/20

What is the Aim of Right to Free and Compulsory Education Act?

(A) Compulsory Education to age between 6 to 14
(B) Compulsory Education to age between 5 to 8
(C) Compulsory Education to age between 8 to 14
(D) Compulsory Education to age between 10 to 18

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம்

(A) 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி
(B) 5 வயது முதல் 8 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி
(C) 8 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி
(D) 10 வயது முதல் 18 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி

A

B

C

D

10/20

As per private schools (Regulations) Rules 1974 Divided in which order Separate the primary schools classified?

(A) Pre Schools, Montessori Schools, Elementary Schools, Kindergarten Schools
(B) Pre Schools, Kindergarten Schools, Montessori Schools, Elementary Schools
(C) Elementary Schools, Kindergarten Schools, Pre Schools, Montessori Schools
(D) Kindergarten Schools, Pre Schools, Montessori Schools, Elementary Schools

தனியார் பள்ளிகள் (வரன்முறைப்படுத்தும்) விதிகள் 1974 ன்படி ஆரம்பம் முதனிலைப் பள்ளிகள் எந்த வரிசையில் பிரிக்கலாம்?

(A) மழலையர் முன்னிலை, மாண்டிசோரி பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள், கிண்டர் கார்டன்
(B) மழலையர் முன்னிலை, கிண்டர் கார்டன், மாண்டிசோரி பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள்
(C) ஆரம்ப பள்ளிகள், கிண்டர் கார்டன், மழலையர் முன்னிலை, மாண்டிசோரி பள்ளிகள்
(D) கிண்டர் கார்டன், மழலையர் முன்னிலை, மாண்டிசோரி பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள்

A

B

C

D

11/20

Right to Education for all Children between the ages of 6 and 14 was included as a fundamental right which year and category?

(A) Section 21A by the 86th Consitution Amendment Act 2002
(B) Section 21A by the 86th Consitution Amendment Act 2009
(C) Section 21A by the 86th Constitution Amendment Act 2005
(D) Section 21B by the 86th Constitution Amendment Act 2005

6 முதல் 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்ட ஆண்டு, பிரிவு

(A) 86 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002 முதல் 21A பிரிவு
(B) 86 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2009 முதல் 21A பிரிவு
(C) 86 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2005 முதல் 21A பிரிவு
(D) 86 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2005 முதல் 21B பிரிவு

A

B

C

D

12/20

Welfare schemes for school students are provided to students studying in class VI and self financing category to students going classes VII and VIII from self finance Schools

(A) Geometry Box, Atlas
(B) Crayons, Atlas
(C) Geometry Box
(D) Atlas

பள்ளி மாவணர்களுக்கான நலத்திட்டங்களில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும். சுயநிதிப்பிரிவு/சுயநிதிப் பள்ளிகளில் இருந்து 7,8 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கும் வழங்கப்படுபவை

(A) கணித உபகரணப்பெட்டி, நிலவரைபடம்
(B) கலர் கிரையான்ஸ், நிலவரைபடம்
(C) கணித உபகரணப்பெட்டி
(D) நிலவரைபடம்

A

B

C

D

13/20

The Right of Children to free and compulsory Education Act 2009 covers how many sections?

(A) 4-Sections
(B) 7-Sections
(C) 6- Sections
(D) 8 Sections

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 எத்தனை பிரிவுகளை உள்ளடக்கியது?

(A) 4 பிரிவுகள்
(B) 7 பிரிவுகள்
(C) 6-பிரிவுகள்
(D) 8 பிரிவுகள்

A

B

C

D

14/20

A Clause providing 25 percent reservation in non minority Private Schools under the Right to free compulsory Education Act-2009

(A) RTE Act 2009 Sec 12 (1)(A)
(B) RTE Act 2009 Sec 12 (1)(B)
(C) RTE Act 2009 Sec 12 (2)(B)
(D) RTE Act 2009 Sec 12 (1)(C)

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் 2009 படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கும் பிரிவு

(A) RTE Act 2009 Sec 12 (1)(A)
(B) RTE Act 2009 Sec 12 (1)(B)
(C) RTE Act 2009 Sec 12 (2)(B)
(D) RTE Act 2009 Sec 12 (1)(C)

A

B

C

D

15/20

The Act Prohibits physical punishment and psychological abuse of children

(A) RTE Act 2009
(B) RTI Act 2009
(C) RTE Act 2005
(D) RTI Act 2005

இச்சட்டம் குழந்தைகளுக்கான உடல் ரீதியான தண்டனையை மன ரீதியான துன்புறுத்தலை தடை செய்கிறது

(A) RTE Act 2009
(B) RTI Act 2009
(C) RTE Act 2005
(D) RTI Act 2005

A

B

C

D

16/20
16

SCPCR stands for

(A) State Commission for the Protection of Child Rights
(B) State Council for Protection of Child Rights
(C) State Commission Protection Authority
(D) State Common Protection Council Rights

SCPCR ன் விரிவாக்கம்

(A) State Commission for the Protection of Child Rights
(B) State Council for Protection of Child Rights
(C) State Commission Protection Authority
(D) State Common Protection Council Rights

A

B

C

D

17/20

The Right to children to free and Compulsory Education Act 2009 came into force on

(A) 1st April 2010 2010 ល់ 01
(B) 1st June 2009 2009 ປີ 01
(C) 1st June 2010 2010 ປີ 01
(D) 1st April 2009 2009 ល់ 01

குழந்தைகளுக்கான இலவச அமல்படுத்தப்பட்ட நாள் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009

(A) 1st April 2010 2010 ល់ 01
(B) 1st June 2009 2009 ປີ 01
(C) 1st June 2010 2010 ປີ 01
(D) 1st April 2009 2009 ល់ 01

A

B

C

D

18/20

Academic Year is called......................

(A) June to April
(B) January to December
(C) February to march
(D) June to June

கல்வியாண்டு எனப்படுவது

(A) ஜூன் முதல் ஏப்ரல் வரை
(B) ஜனவரி முதல் டிசம்பர் வரை
(C) பிப்ரவரி முதல் மார்ச் வரை
(D) ஜூன் முதல் ஜூன் வரை

A

B

C

D

19/20

Which Act to Monitor the implementation of 25% admissions as per the provisions of RTE, Act 2009 in all Matric Primary / Middle / High School / Higher Secondary Schools?

(A) Private Schools Act
(B) Right to Information Act
(C) Private Schools (Regulation Act)
(D) Right of Act free and compulsory Education

RTE சட்டம் 2009 இச்சட்டமானது மெட்ரிக் ஆரம்ப / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு அளிப்பதனை கண்காணிக்கிறது

(A) தனியார் பள்ளிகளின் சட்டம்
(B) தகவல் அறியும் உரிமைச் சட்டம்
(C) தனியார் பள்ளிகள் (முறைப்படுத்துதல் சட்டம்)
(D) கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்

A

B

C

D

20/20

Amount given as grant-in-aid to a private school from government funds

(A) Grant
(B) Scholarship
(C) Loan
(D) None of the above

அரசு நிதியிலிருந்து தனியார் பள்ளிக்கு உதவித் தொகையாக வழங்கப்படும் தொகை

(A) மானியம்
(B) உதவித்தொகை
(C) கடன்
(D) மேற்கண்ட ஏதும் இல்லை

A

B

C

D





Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...