KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-52-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-52-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 065 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

Competent authority to Sanction leave of Headmasters in High School / Higher Secondary School

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு விடுப்பு வழங்க அதிகாரம் படைத்த அலுவலர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

2/20

Central and State Government share in Expenditure Ratio of SSA Project

(A) 75:25
(B) 50:50
(C) 60:40
(D) 85:15

SSA திட்டத்திற்கான மத்திய, மாநில அரசின் செலவின விகிதாச்சாரம் எவ்வளவு?

(A) 75:25
(B) 50:50
(C) 60:40
(D) 85:15

A

B

C

D

3/20

Under the SSA Scheme Primary School should have how many Teachers

(A) 03
(B) 01
(C) 02
(D) 04

SSA திட்டத்தின்படி தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் எத்தனை ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும்?

(A) 03
(B) 01
(C) 02
(D) 04

A

B

C

D

4/20

The Main Aim of SSA Scheme

(A) To Admit all school age children
(B) Higher secondary Education to all
(C) Technical Education to all
(D) High School Education to all

சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்

(A) பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல்
(B) அனைவருக்கும் மேல்நிலைக் கல்வி
(C) அனைவருக்கும் தொழிற்கல்வி
(D) அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி

A

B

C

D

5/20

To conducts annual Inspection in Nursery/Primary/Middle Schools?

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) APO

நர்சரி / பிரைமரி / நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டாய்வு செய்யும் அலுவலர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) உதவித் திட்ட அலுவலர்

A

B

C

D

6/20

The Current Program is an alternative to Sarva Siksha Abhiyan

(A) Shamakra Siksha
(B) RMSA
(C) Ennum Eluthum
(D) Illam Thedi Kalvi

சர்வசிக்ஷ அபியான் திட்டத்திற்கு மாற்றாக தற்போது நடைமுறையில் உள்ள திட்டம்

(A) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
(B) அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம்
(C) எண்ணும் எழுத்தும்
(D) இல்லம் தேடிக் கல்வி

A

B

C

D

7/20

Competent authority for evaluation Certificate

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கக் கூடிய அலுவலர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

8/20

The Act under which the Tamil has been prescribed as the compulsory subject under part 1 from 1st Std to X Std

(A) Uniform system of Education
(B) RTE
(C) Tamil Nadu Tamil Learning Act 2006
(D) RTI

இந்த சட்டத்தின்படி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பகுதி 1 ல் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

(A) சமச்சீர் கல்வி முறை
(B) கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
(C) தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006
(D ) தகவல் அறியும் கல்வி உரிமைச் சட்டம்

A

B

C

D

9/20

How many parent members out of total members of school management committee?

(A) 13
(B) 15
(C) 18
(D) 11

பள்ளி மேலாண்மைக்குழு மொத்த உறுப்பினர்களில் எத்தனை பெற்றோர் உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்?

(A) 13
(B) 15
(C) 18
(D) 11

A

B

C

D

10/20

Primary School Headmaster, Secondary Grade Teachers, Physical Education Teachers and Vocational Teachers 17A, 17B for charges against teachers, (Tamil Nadu Civil Services Discipline and Appeal Rules 1973) Memoranda Provider.

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகளுக்கு 17A, 17B (Tamil Nadu Civil Services Discipline and Appeal Rules 1973) குறிப்பாணைகள் வழங்குபவர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

11/20

An Special Incentives is given to avoid dropout students

(A) Rs. 10,000
(B) Rs. 3,000
(C) Rs. 2,500 .
(D) Rs. 5,000

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை

(A) Rs. 10,000
(B) Rs. 3,000
(C) Rs. 2,500 .
(D) Rs. 5,000

A

B

C

D

12/20

Breakfast for students studying in primary schools from 1st to 5th Ordinance issued by which department?

(A) School Education Department
(B) Social Welfare Department
(C) Revenue Department
(D) Finance Department

தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அரசாணை எந்த துறையின் மூலம் வெளியிடப்பட்டது?

(A) பள்ளிக் கல்வித்துறை
(B) சமூக நலத்துறை
(C) வருவாய்த்துறை
(D) நிதித் துறை

A

B

C

D

13/20

The Headmaster of the school shall Act as a member of the SMC

(A) Official Member
(B) Educational Enthusiast
(C) Donar
(D) Government staff

பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளி மேலாண்மைக் குழுவில் ------------- உறுப்பினராக செயல்படுவார்?

(A) பதவி வழி உறுப்பினர்
(B) கல்வி ஆர்வலர்
(C) நன்கொடையாளர்
(D) அரசு ஊழியர்

A

B

C

D

14/20

The terms on which the Teachers are engaged. Including the execution of a written agreement between the management and each teacher is prescribed in---------------

(A) Appendix 28A
(B) Appendix 26
(C) Appendix 30.
(D) Appendix 27A

ஆசிரியர்கள் ஈடுபடும் விதிமுறைகள் எழுதப்பட்டதை நிறைவேற்றுவது உட்பட நிர்வாகத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இடையே எந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கப்படுகிறது?

(A) இணைப்பு 28A
(B) இணைப்பு 26
(C) இணைப்பு 30
(D) இணைப்பு 27A

A

B

C

D

15/20

Work of SCERT

(A) Printing Textbooks
(B) Conduction Examination
(C) Evaluation of Examinations
(D) Developing curriculum, syllabus, Textbooks, Teachers manuals, developing assessment activities

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணி

(A) பாடநூல்கள் அச்சடித்தல்
(B) தேர்வுகள் நடத்துதல்
(C) தேர்வுகளை மதிப்பீடு செய்தல்
(D)கலைத் திட்டம், பாடத் திட்டம், பாடநூல்கள் ஆசிரியர் கையேடுகள் உருவாக்குதல். மதிப்பீட்டு செயல்பாடுகள் உருவாக்குதல்

A

B

C

D

16/20

Minimum hours of work for each class teacher in secondary school is உயர்நிலைப் பள்ளியில் ஒரு

(A) 18 hours per week
(B) 17 hours per week
(C) 20 hours per week
(D) 16 hours per week

ஆசிரியரின் ஒரு வாரத்திற்கான குறைந்தபட்ச வேலை நேரம்

(A) 18 மணி நேரம் / வாரம்
(B) 17 மணி நேரம் / வாரம்
(C) 20 மணி நேரம் / வாரம்
(D) 16 மணி நேரம் / வாரம்

A

B

C

D

17/20

Grant-in-aid code does not apply to Schools.

(A) Anglo Indian Schools
(B) Primary Aided Schools
(C) Aided High/Higher Sec. schools
(D) Aided Middle Schools

மானிய விதிகளின்படி பொருந்தாத பள்ளிகள் எது?

(A) ஆங்கிலோ இந்திய பள்ளிகள்
(B) உதவிபெறும் ஆரம்ப பள்ளிகள்
(C) உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்
(D) உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள்

A

B

C

D

18/20

The revenue share obtained from membership receipt of school parent teacher association is

(A) 5%
(B) 10%
(C) 12%
(D) 8%

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட வேண்டிய பங்களிப்புத் தொகையின் சதவீதம்

(A) 5%
(B) 10%
(C) 12%
(D) 8%

A

B

C

D

19/20

The cash money of parent teacher association should not be kept in hand for more than

(A) 2 days
(B) 3 days
(C) 4 days
(D) 7 days

பெற்றோர் ஆசிரியர் கழக நிதியினை எத்தனை நாட்களுக்கு மேல் கையிருப்பாக வைத்திருக்கக் கூடாது?

(A) 2 நாட்கள்
(C) 4 நாட்கள்
(B) 3 நாட்கள்
(D) 7 நாட்கள்

A

B

C

D

20/20

An institution is eligible for grant if it met on --------------- school days in the previous year.

(A) 100
(B) 200
(C) 225
(D) 250

ஒரு கல்வி நிறுவனம் நிதியுதவி பெற கடந்த கல்வியாண்டில்-------------வேலை நாட்களை கொண்டிருத்தல் வேண்டும்.

(A) 100
(B) 200
(C) 225
(D) 250

A

B

C

D





Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...