KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-51-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 21-40

TNPSC-DEPT-072-51-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

Who has the forwarding authority Opening of Primary Schools and upgradation of Schools to the respective Directors?

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

புதிய பிரைமரி பள்ளிகள் துவங்கவும் மற்றும் தரம் உயர்த்தவும் இயக்குநர்களுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்ற அலுவலர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

2/20

Certificates to be enclosed for recognition of Self Finance / Private School

(A) Building Stability, Tahsildar Licence, Sanitation certificate, Noc from Fire service
(B) Building Stability, Tahsildar Licence, Sanitation certificate
(C) Building Stability, Sanitation certificate, Noc from Fire service
(D) None of the Above Certificates

சுயநிதி /தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்

(A) கட்டிட உறுதிச் சான்றிதழ், வட்டாட்சியர் உரிமம், சுகாதாரச் சான்றிதழ், தீயணைப்புத்துறை தடையின்மைச் சான்று
(B) கட்டிட உறுதிச் சான்றிதழ், வட்டாட்சியர் உரிமம், சுகாதாரச் சான்றிதழ்
(C) கட்டிட உறுதிச் சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், தீயணைப்புத்துறை தடையின்மைச் சான்று
(D) மேற்கண்ட சான்றிதழ்கள் ஏதுமில்லை

A

B

C

D

3/20

Approval authority for filling up of Non-Teaching post in Aided Schools

(A) Block Educational Office
(B) District Educational Office
(C) Chief Educational Office
(D) Joint Director Office

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்புவதற்கான ஒப்புதல் வழங்கும் அலுவலகம்

(A) வட்டாரக் கல்வி அலுவலகம்
(B) மாவட்டக் கல்வி அலுவலகம்
(C) முதன்மைக் கல்வி அலுவலகம்
(D) இணை இயக்குநர் அலுவலகம்

A

B

C

D

4/20

Section of the Act authorizing the Education Agency of Private Schools

(A) Section 5 (2)
(B) Section-5 (3)
(C) Section 5 (1)
(D) Section 5 (4)

தனியார் பள்ளிகளின் கல்வி முகமைக்கு ஒப்புதல் வழங்கும் சட்டத்தின் உட்பிரிவு

(A) பிரிவு -5 (2)
(B) பிரிவு -5(3)
(C) 9 - 5 (1)
(D) பிரிவு- 5 (4)

A

B

C

D

5/20

Qualification for appointment of Head master of Higher Sec. School

(A) Post Graduate + B.Ed.
(B) Post Graduate + M.Ed.,
(C) Post Graduate + M.Phil.,
(D) Post Graduate

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கல்வித் தகுதி

(A) முதுகலைப் பட்டம் + கல்வியியல்
(B) முதுகலைப் பட்டம் + முதுகலை கல்வியியல்
(C) முதுகலைப்படம் + ஆய்வியல் நிறைஞர்
(D) முதுகலைப்பட்டம்

A

B

C

D

6/20

Appointing authority to drivers under Tamil Nadu general subordinates service

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

தமிழ்நாடு பொது துணை நிலை விதிகளின்படி ஓட்டுநர்களை நியமிப்பவர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

7/20

Number of Uniforms currently Provided to students studying in Govt/Aided Schools.

(A) 03 Set
(B) 02 Set
(C) 01 Set
(D) 04 Set

அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடைகளின் எண்ணிக்கை

(A) 03 Set
(B) 02 Set
(C) 01 Set
(D) 04 Set

A

B

C

D

8/20

The year in which SSA was started

(A) 2002-2003
(B) 2003-2004
(C) 2004-2005
(D) 2000-2001

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) தொடங்கப்பட்ட ஆண்டு

(A) 2002-2003
(B) 2003-2004
(C) 2004-2005
(D) 2000-2001

A

B

C

D

9/20

Authorized to prepare proposals for fixation staff strength in Primary / Middle Schools.

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் ஒப்புதல் வழங்கும் அலுவலர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

10/20

Disciplinary authority for Post Graduate Teachers

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

முதுகலை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

11/20

Conducting Examinations like NTSE, NMMS, TRUST

(A) Institute of Teachers Educations and Research
(B) Tamilnadu Textbook Association
(C) Directorate of government Examinations
(D) Tamilnadu Directorate of Higher Examinations

NTSE, NMMS, TRUST போன்ற தேர்வுகளை நடத்துவது

(A) ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
(B) தமிழ்நாடு பாடநூல் கழகம்
(C) அரசுத் தேர்வுகள் இயக்கம்
(D) தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி இயக்கம்

A

B

C

D

12/20

Who can nominate one of the members of the committee as secretary?

(A) District Agency
(B) Block Agency
(C) School Agency
(D) Rural Development Agency

பள்ளியின் செயலர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்து

(A) மாவட்ட முகமை
(C) பள்ளி முகமை
(B) வட்டார முகமை
(D) ஊரக வளர்ச்சி முகமை

A

B

C

D

13/20

Which Officer get to power the school functions without recognition in self finance schools?

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

எந்த அலுவலர் அங்கீகாரமின்றி செயல்படும் சுயநிதிப் பள்ளிகளை கண்காணிப்பவர் ஆவார்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

14/20

When can give Government Teachers go on Voluntary Retirement?

(A) 10 Years Service completed
(B) 15 Years Service completed
(C) 20 Years Service completed
(D) 25 Years Service Completed

எப்பொழுது அரசு ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு அளிக்க முடியும்?

(A) 10 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்கள்
(B) 15 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்கள்
(C) 20 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்கள்
(D) 25 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்கள்

A

B

C

D

15/20

Contributory Pension Scheme Implemented date in Tamilnadu

(A) 01.04.2006
(B) 01.04.2003
(C) 01.04.2005
(D) 01.04.2004

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்

(A) 01.04.2006
(B) 01.04.2003
(C) 01.04.2005
(D) 01.04.2004

A

B

C

D

16/20

Government order on addition of first letter of mother's name at the time of enrollment in schools

(A) G.O. No. 60 Date: 24.04.2003
(B) G.O. No. 56 Date: 22.04.2003
(C) G.O. No. 60 Date: 24.04.2004
(D) G.O. No. 58 Date: 20.04.2004

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது பெயருக்கு முன்பாக தாயின் பெயரின் முதல் எழுத்தை சேர்ப்பது குறித்த அரசாணை

(A) அரசாணை (நிலை) எண். 60 நாள் 24.04.2003
(B) அரசாணை (நிலை) எண். 56 நாள் 22.04.2003
(C) அரசாணை (நிலை) எண். 60 நாள் 24.04.2004
(D) அரசாணை (நிலை) எண். 58 நாள் 20.04.2003

A

B

C

D

17/20

Digits in UDISE number of a school

(A) 09
(B) 10
(C) 11
(D) 12

ஒரு பள்ளியின் UDISE எண்ணில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை

(A) 09
(B) 10
(C) 11
(D) 12

A

B

C

D

18/20

Competent authority to approve orders Secondary grade Teachers / Special Teachers in High School / Higher Secondary School

(A) Block Educational Officer
(B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joint Director

உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யும் அலுவலர்

(A) வட்டாரக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்

A

B

C

D

19/20

How long minimum time to Opening the new school are the recognition of school the lease deed of land / building or the allotment letter?

(A) 30 Years
(B) 20 Years
(C) 10 Years
(D) 07 Years

புதிய பள்ளி நிறுவுதல் மற்றும் அங்கீகாரம் பெறுதலில் நிலம்/கட்டிடத்தின் குத்தகை பத்திரம்/ஒதுக்கீட்டு கடிதம் குறைந்தபட்சம் எவ்வளவு காலத்திற்கு இருக்க வேண்டும்?

(A) 30 ஆண்டுகள்
(C) 10 ஆண்டுகள்
(B) 20 ஆண்டுகள்
(D) 07 ஆண்டுகள்

A

B

C

D

20/20

Government Scholarship to students who have lost their earning Parents in unexpected accidents

(A) Rs. 50,000
(B) Rs. 75,000
(C) Rs. 25,000
(D) Rs. 30,000

எதிர்பாராத விபத்துக்களில் வருமானம் ஈட்டும் தாய்/தந்தையரை இழந்த மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகை

(A) Rs. 50,000
(B) Rs. 75,000
(C) Rs. 25,000
(D) Rs. 30,000

A

B

C

D





Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...