KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-56-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 21-40

TNPSC-DEPT-072-56-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

The appointing authority for the post Block Education Officer

(A) Commissioner of School Education
(B) District Educational officer
(C) Chief Educational Officer
(D) Director of School Education

வட்டாரக் கல்வி அலுவலர்களை நியமனம் செய்யும் அதிகாரி

(A) பள்ளிக் கல்வி ஆணையர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) பள்ளிக் கல்வி இயக்குநர்

A

B

C

D

2/20

The frequency of school committee meeting in private schools in a year

(A) every month
(B) once in two months
(C) once in six months
(D) once in three months

தனியார் பள்ளிகளின் பள்ளிக்குழு ஒரு ஆண்டில் குறைந்தது எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை கூடவேண்டும்?

(A) ஒவ்வொரு மாதமும்
(B) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை
(C) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
(D) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை

A

B

C

D

3/20

The minimum distance between two matric schools is

(A) 5 Kilometers
(B) 1 kilometer
(C) 100 metres
(D) 500 metres

இரண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான குறைந்தபட்ச இடைவெளி தொலைவு

(A) 5 கிலோ மீட்டர்
(B) 1 கிலோ மீட்டர்
(C) 100 மீட்டர்
(D) 500 மீட்டர்

A

B

C

D

4/20

The minimum space allocated for a student in classroom

(A) 1 Sq. Metre
(B) 2 Sq. Metre
(C) 0.99 Sq. Metre
(D) 0.75 Sq. Metre

வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு குறைந்தபட்ச இடவசதி

(A) 1 சதுர மீட்டர்
(B) 2 சதுர மீட்டர்
(C) 0.99 சதுர மீட்டர்
(D) 0.75 சதுர மீட்டர்

A

B

C

D

5/20

The nutritious Midday Meal scheme was launched in the year

(A) 1980
(B) 1982
(C) 1990
(D) 1992

சத்துணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட ஆண்டு

(A) 1980
(B) 1982
(C) 1990
(D) 1992

A

B

C

D

6/20

The competent authority for granting age relaxation to first standard student in matric schools

(A) Director of Matric Schools
(B) Chief Educational Office
(C) District Educational Officer (Elementary)
(D) District Educational Officer (Private) school

மெட்ரிக் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவருக்கு வயது தளர்வு வழங்கும் அதிகாரம் உடையவர்

(A) மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி)
(D) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி)

A

B

C

D

7/20

27. The ratio of teachers students in primary school as per RTE act 2009

(A) 01:25
(B) 01:35
(C) 01:40
(D) 01:45

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மாணவர் விகிதம்

(A) 01:25
(B) 01:35
(C) 01:40
(D) 01:45

A

B

C

D

8/20

Number of students in a class of Angilo - Indian schools

(A) 25
(B) 35
(C) 20
(D) 40

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை

(A) 25
(B) 35
(C) 20
(D) 40

A

B

C

D

9/20

The competent authority for the issuance of Form 'D' certificate for school buildings

(A) District Collector
(B) PWD Engineer
(C) Tahsildar
(D) Sanitary Inspector

பள்ளியின் கட்டிடங்களுக்கான 'D' படிவச் சான்றிதழ் வழங்கும் அலுவலர்

(A) மாவட்ட ஆட்சியர்
(C) வட்டாட்சியர்
(B) பொதுப் பணித்துறை பொறியாளர்
(D) சுகாதார ஆய்வாளர்

A

B

C

D

10/20

The search fee for the tenure of more than five years to get Transfer Certificate

(A) Rs. 10/- per year
(B) Rs. 2/- per year
(C) Rs. 5/-
(D) Rs. 50/-

மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு தேடு கூலி

(A) ஆண்டுக்கு 10 ரூபாய் வீதம்
(B) ஆண்டுக்கு 2 ரூபாய் வீதம்
(C) 5 ரூபாய்
(D) 50 ரூபாய்

A

B

C

D

11/20

Kothari Commission was formed in the year

(A) 1964
(B) 1974
(C) 1962
(D) 1972

கோத்தாரி கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு

(A) 1964
(B) 1974
(C) 1962
(D) 1972

A

B

C

D

12/20

The timeline for forwarding the medical leave application of an employee to medical board from the date of receiving the application

(A) within 2 days
(B) within 5 days
(C) within 7 days
(D) within 3 days

ஒரு அரசு ஊழியரின் மருத்துவ மருத்துவ விடுப்பு விண்ணப்பம் ப்பம் மருத்துவக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டிய காலக்கெடு விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து

(A) இரண்டு நாட்களுக்குள்
(B) ஐந்து நாட்களுக்குள்
(C) ஏழு நாட்களுக்குள்
(D) மூன்று நாட்களுக்குள்

A

B

C

D

13/20

Who is the issuing authority of S.S.L.C Mark Sheet?

(A) Director of Government Examination
(B) Joint Director of Government Examination
(C) Secretary Board of Secondary Education
(D) Commissioner of School Education

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் அலுவலர்

(A) அரசு தேர்வுத் துறை இயக்குநர்
(B) அரசு தேர்வுத் துறை இணை இயக்குநர்
(C) செயலாளர், இடைநிலைக் கல்வி வாரியம்
(D) பள்ளிக் கல்வி ஆணையர்

A

B

C

D

14/20

The Secretary of Parent Teachers association at school level

(A) Parent
(B) Village Panchayat President
(C) People Representative
(D) Head Master

பள்ளி அளவில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்?

(A) பெற்றோர்
(B) ஊராட்சி மன்ற தலைவர்
(C) மக்கள் பிரதிநிதி
(D) தலைமை ஆசிரியர்

A

B

C

D

15/20

The Class for which the 25% Government reservation for the children of weaker section and disadvantage group people admission is given in Nursery School

(A) All classes
(B) U.K.G
(C) First Standard
(D) L.K.G

ஒரு மழலையர் பள்ளியில் நலிவுற்ற குழந்தைகளுக்கான அரசின் இட ஒதுக்கீடு 25% எந்த வகுப்பு மாணவர் சேர்கைக்கு வழங்கப்படுகிறது?

(A) அனைத்து வகுப்புகளிலும்
(B) யு.கே.ஜி.
(C) முதல் வகுப்பு
(D) எல்.கே.ஜி.

A

B

C

D

16/20

The competent authority for issuing provisional pension to a teacher who works in PUPS and PUMS

(A) District Education Officer
(B) Block Education Officer
(C) Tamilnadu Accountant General
(D) District Elementary Educational Officer

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியருக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்க அதிகாரம் படைத்த அலுவலர்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) வட்டாரக் கல்வி அலுவலர்
(C) தமிழ்நாடு மாநில கணக்காயர்
(D) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்

A

B

C

D

17/20

Eligibility for applying unit to unit transfer

(A) Completion of Regularisation
(B) 10 years service completed in a unit
(C) 5 years service completed in a unit
(D) Completion of Probation

அலகு விட்டு அலகு மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி

(A) பணி வரண்முறை செய்யப்பட்டிருக்க வேண்டும்
(B) ஒரு அலகில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும்
(C) ஒரு அலகில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும்
(D) தகுதிகாண் பருவம் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

A

B

C

D

18/20

The Government employees who are eligible to receive the Cash Award

(A) 20 years Unblemished Service
(B) 30 years Unblemished Service
(C) 15 years Unblemished Service
(D) 25 years Unblemished Service

அரசின் நிதி பரிசு (Cash Award) பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள்

(A) எவ்வித புகார் மற்றும் தண்டனை இன்றி 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள்
(B) எவ்வித புகார் மற்றும் தண்டனை இன்றி 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள்
(C) எவ்வித புகார் மற்றும் தண்டனை இன்றி 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள்
(D) எவ்வித புகார் மற்றும் தண்டனை இன்றி 25 ஆண்டுகள் பணி முடித்தவர்கள்

A

B

C

D

19/20

The Expansion of F.T.G

(A) Final Teaching Grants
(B) First Teaching Grants
(C) Final Teaching Gratuity
(D) First Time Grants

F.T.G என்பதன் விரிவாக்கம்

(A) Final Teaching Grants
(B) First Teaching Grants
(C) Final Teaching Gratuity
(D) First Time Grants

A

B

C

D

20/20

Prohibition of Harassment of Women Act was passed in the year

(A) 1998
(B) 1995
(C) 2008
(D) 2005

பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

(A) 1998
(B) 1995
(C) 2008
(D) 2005

A

B

C

D





Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...