TNPSC-DEPT-072-63-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
Period not considered for awarding Selection Grade
(A) Medical Leave (B) Earned Leave
(C) Extraordinary Leave with medical certificate
(D) Extraordinary Leave without medical certificate
தேர்வு நிலைக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத காலம்
(A) மருத்துவ விடுப்பு (B) ஈட்டிய விடுப்பு
(C) மருத்துவச் சான்றுடன் கூடிய ஊதியமில்லா விடுப்பு
(D) மருத்துவச் சான்றில்லா ஊதியமில்லா விடுப்பு
2/20
Salary admissible during the joining time
(A) As per old station (B) As per new station
(C) Lesser of the two
(D) Greater of the two
பணியேற்பிடைக் காலத்தில் அனுமதிக்கப்படும் ஊதியம்
(A) பழைய இட ஊதியம் (B) புதிய இட ஊதியம்
(C) இரண்டில் குறைவானது
(D) இரண்டில் அதிகமானது
3/20
Prizes and Awards amount to be sanctioned for the Government Employees who served without any disciplinary action for 25 years
(A) Rs. 1,000 (B) Rs. 2,000
(C) Rs. 5,000
(D) Rs. 10,000
25 ஆண்டுகள் நற்பணி முடித்தமைக்காக அரசு ஊழியருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை
(A) Rs. 1,000 (B) Rs. 2,000
(C) Rs. 5,000
(D) Rs. 10,000
4/20
Bonus increment sanctioned to the teacher who worked in the same post for thirty years without promotion
(A) 1-Annual Increment (B) 2-Annual Increments
(C) 3-Annual Increments
(D) Next Promotive Post Pay Level
முப்பது ஆண்டுகள் ஒரே பதவியில் பதவி உயர்வின்றி பணிபுரிந்த ஆசிரியருக்கு வழக்கப்படும் போனஸ் ஊதிய உயர்வு
(A) 1 ஆண்டு ஊதிய உயர்வு (B) 2 ஆண்டு ஊதிய உயர்வுகள்
(C) ஆண்டு ஊதிய உயர்வுகள்
(D) அடுத்த பதவி உயர்வு பதவியின் ஊதிய நிலை
5/20
Maximum number of days of Unearned leave on medical certificate, admissible for a Government servant
(A) 90 Days (B) 180 Days
(C) 360 Days
(D) 540 Days
அரசு ஊழியருக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு நாட்கள்
(A) 90 நாட்கள் (B)180 நாட்கள்
(C) 360 நாட்கள்
(D) 540 நாட்கள்
6/20
Maximum number of days of Earned leave eligible for encashment after retirement
(A) 180 (B) 240
(C) 360
(D) 540
ஓய்வு பெற்ற பின் காசாக்கிக் கொள்ளத் தகுதியான அதிகபட்ச ஈட்டிய விடுப்பு நாட்கள்
(A) 180 (B) 240
(C) 360
(D) 540
7/20
Number of days Earned leave to be deducted while computing Earned leave for a teacher who availed 10 days of Unearned leave on Medical certificate in a year
(A) 1 (B) 5
(C) 10
(D) No deduction
ஓர் ஆண்டில் 10 நாட்கள் மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த ஆசிரியருக்கு ஈட்டிய விடுப்புக் கணக்கீட்டின் போது கழிக்கப்பட வேண்டிய ஈட்டிய விடுப்பு நாட்கள்
(A) 1 (B) 5
(C) 10
(D) கழிக்கக் கூடாது
8/20
Teacher once given Temporary Relinquishment for promotion is allowed in the next promotion panel list after the years
(A) 1 (B) 2
(C) 3
(D) 5
பதவி உயர்வைத் தற்காலிக உரிமைவிடல் செய்த ஆசிரியர் மீண்டும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற முடியும்?
(A) 1 (B) 2
(C) 3
(D) 5
9/20
Seniority of the teachers getting Unit transfer
(A) Will be continued in new unit (B) Will be a Junior in new unit from the date of joining
(C) Will be continued in old unit
(D) Having Lien in the parent unit
அலகு விட்டு அலகு மாறும் ஆசிரியர்களின் முன்னுரிமை
(A) மாறுதல் பெறும் அலகில் தொடரும் (B) மாறுதல் பெறும் புதிய அலகில் பணியில் சேர்ந்த நாள் முதல் இளையவர்
(C) பழைய அலகில் தொடரும்
(D) தாய் அலகில் மீள் உரிமை உண்டு
10/20
Nursery and Primary School Means
(A) From standards Pre KG to V (B) From standards LKG to V
(C) From standards I to V
(D) From standards LKG to III
நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல் என்பது எதைக் குறிக்கும்?
(A) ப்ரீ.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை (B)எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை
(C) ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை
(D) எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை
11/20
Minimum endowment to be maintained by a Private Primary School
(A) Rs. 50,000 (B) Rs. 1,00,000
(C) Rs. 2,00,000
(D) Rs. 3,00,000
ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பிணைத்தொகை
(A) Rs. 50,000 (B) Rs. 1,00,000
(C) Rs. 2,00,000
(D) Rs. 3,00,000
12/20
Annual Inspection fee to be paid by a self-financing middle school once in three years (in Rupees)
(A) 1,000 (B) 2,000
(C) 3,000
(D) 5,000
சுயநிதி நடுநிலைப் பள்ளிகள் ஆண்டாய்வுக் கட்டணமாக மூன்றாண்டுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய தொகை (ரூபாயில்)
(A) 1,000 (B) 2,000
(C) 3,000
(D) 5,000
13/20
Subsistence allowance eligible for the employee who is under suspension
(A) 100% of Pay (B) 75% of Pay
(C) 50% of Pay
(D) 25% of Pay
தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பணியாளருக்கு வழங்கப்படும் பிழைப்பூதியத் தொகை
(A) 100% ஊதியம் (B) 75% ஊதியம்
(C) 50% ஊதியம்
(D) 25% ஊதியம்
14/20
Expansion of EMIS
(A) Exam Management Information System (B) Educational Management Information System
(C) Educational Methodology Information System
(D) Evaluation Methodology Information System
EMIS விரிவாக்கம்
(A) Exam Management Information System (B) Educational Management Information System
(C) Educational Methodology Information System
(D) Evaluation Methodology Information System
15/20
Expansion of CCE.
(A) Continuous Co-Education (B) Co-Curricular activities Evaluation
(C) Continuous and Comprehensive Education
(D) Continuous and Comprehensive Evaluation
CCE விரிவாக்கம்
(A) Continuous Co-Education (B) Co-Curricular activities Evaluation
(C) Continuous and Comprehensive Education
(D) Continuous and Comprehensive Evaluation
16/20
Competent Authority for the Renewal of Recognition for Aided primary school
(A) District Educational Officer (Elementary) (B) District Educational Officer (Secondary)
(C) Chief Educational Officer
(D) Director of Elementary Education
உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளின் அங்கீகாரப் புதுப்பித்தலுக்கு அனுமதி அளிப்பவர்
(A மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (B) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) தொடக்கக் கல்வி இயக்குநர்
17/20
Competent Authority for closing Aided primary school
(A) District Educational Officer (Elementary) (B) Director of Elementary Education
(C) Chief Educational Officer
(D) Joint Director (Elementary)
உதவி பெறும் தொடக்கப்பள்ளி மூடுவதற்கான அதிகாரம் படைத்தவர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (B) தொடக்கக் கல்வி இயக்குநர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)
18/20
Competent Authority for the removal of Secretary in the School Committee of Aided Middle School
(A) District Educational Officer (Elementary) (B) District Educational Officer (Secondary)
(C) Chief Educational Officer
(D) Joint Director (Elementary Education)
உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்குழுச் செயலரை நீக்குவதற்குத் தகுதியான அதிகாரம் படைத்தவர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (B) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)
19/20
Competent Authority for Approving staff fixation of Aided Primary and Middle schools
(A) District Educational Officer (Elementary) (B) District Educational Officer (Secondary)
(C) Chief Educational Officer
(D) Joint Director (Elementary Education)
உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் பணியாளர் நிர்ணயம் ஒப்புதல் அளிக்கும் அதிகாரி
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (B) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)
20/20
Competent Authority for giving permission to establish a self-financing play school
(A) District Educational Officer (Elementary) (B) District Educational Officer (Private schools)
(C) Chief Educational Officer
(D) Director of Private Schools
சுயநிதி விளையாட்டுப் பள்ளி தொடங்க அனுமதி அளிக்கும் அலுவலர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (B) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) தனியார் பள்ளிகள் இயக்குநர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக