TNPSC-DEPT-072-62-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
One of the Co-curricular activities for primary school students
(A) Spoken English (B) Literature club
(C) Eco club
(D) Maths club
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி இணைச் செயல்பாடுகளில் ஒன்று
(A) ஸ்போக்கன் இங்கிலிஷ் (B) இலக்கிய மன்றம்
(C) சுற்றுச் சூழல் மன்றம்
(D) கணித மன்றம்
2/20
One of the Obsolete registers
(A) Treasury Register (B) TNTC 70
(C) Headmaster in-charge Register
(D) GPF/TPF Register
வழக்கொழிந்த பதிவேடுகளில் ஒன்று
(A) கருவூலப் பதிவேடு (B) TNTC 70
(C) பொறுப்புத் தலைமை ஆசிரியர் பதிவேடு
(D) பதிவேடு
3/20
One of the records to be maintained directly by the school
(A) Treasury Register (B) Salary Deduction Register
(C) Bill Register
(D) GPF/TPF Register GPF/TPF
பள்ளியில் நேரடியாகப் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகளில் ஒன்று
(A) கருவூலப் பதிவேடு (B) சம்பளப் பிடித்தம் பதிவேடு
(C) பட்டியல் பதிவேடு
(D) பதிவேடு
4/20
One of the records to be maintained only on computer via EMIS (online only) in schools
(A) Pay Bill Register (B) Contingency Register
(C) Notes of lesson
(D) Elementary Enumeration Register
கல்வி மேலாண்மை தகவல் முறை வாயிலாக கணினியில் (இணைய வழியே) மட்டுமே பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகளில் ஒன்று
(A) ஊதியப் பட்டியல் பதிவேடு (B) சில்லறைச் செலவினப் பதிவேடு
(C) பாடக் குறிப்பேடு
(D) தொடக்கநிலை கணக்கெடுப்புப் பதிவேடு
5/20
Feeding post of Elementary School Headmaster
(A) Secondary Grade Teacher (B) BT Assistant
(C) Physical Education Teacher
(D) Special Teacher
தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியருக்கான ஊட்டுப்பதவி
(A) இடைநிலை ஆசிரியர் (B) பட்டதாரி ஆசிரியர்
(C) உடற்கல்வி ஆசிரியர்
(D) சிறப்பாசிரியர்
6/20
Non Feeding Post of Middle School Headmaster
(A) Elementary School Headmaster (B) BT Assistant
(C) Tamil Teacher
(D) Secondary Grade Teacher
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கான ஊட்டுப்பதவி அல்லாதது
(A) தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் (B) பட்டதாரி ஆசிரியர்
(C) தமிழாசிரியர்
(D) இடைநிலை ஆசிரியர்
7/20
Ratio of Block Educational Officer Promotion and Direct Appointment
(A) 50:50 (B) 30:70
(C) 70:30
(D) 60:40
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் விகிதம்
(A) 50:50 (B) 30:70
(C) 70:30
(D) 60:40
8/20
Promotion seniority list for Primary/Middle School Headmasters prepared as on date
(A) June 1 (B) August 1
(C) January 1
(D) October 1
தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசியர்களுக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படும் தேதி
(A) ஜூன் 1 (B) ஆகஸ்ட் 1
(C) ஜனவரி 1
(D) அக்டோபர் 1
9/20
Fixation of teaching post is done by taking the students strength as on date
(A) June 1 (B) August 1
(C) January 1
(D) October 1
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய மாணவர் எண்ணிக்கை எந்தத் தேதியின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது?
(A) ஜூன் 1 (B) ஆகஸ்ட் 1
(C) ஜனவரி 1
(D) அக்டோபர் 1
10/20
When a Government employee takes casual leave including Saturday, Sunday and Public holidays, the total leave should not exceed the following days
(A) 5 (B) 10
(C) 11
(D) 12
ஒரு அரசுப் பணியாளர் சனி, ஞாயிறு, அரசு விடுமுறைகளுடன் தற்செயல் விடுப்பு துய்க்கும் போது மொத்த விடுப்புகள் எத்தனை நாட்களுக்கு மிகக் கூடாது?
(A) 5 (B) 10
(C) 11
(D) 12
11/20
Number of casual leaves eligible for a teacher retiring at the end of January month
(A) 1 (B) 2
(C) 6
(D)12
ஜனவரி மாத இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்குத் தகுதியான தற்செயல் விடுப்பு நாட்கள்
(A) 1 (B) 2
(C) 6
(D)12
12/20
Annual increment date of a Government servant who joined the service on 31st December forenoon
(A) January 1 (B) April 1
(C) July 1
(D) October 1
டிசம்பர் 31 முற்பகலில் பணியேற்பு செய்த அரசுப் பணியாளரின் ஆண்டு ஊதிய உயர்வு நாள்
(A) ஜனவரி 1 (B) ஏப்ரல் 1
(C) ஜூலை 1
(D) அக்டோபர் 1
13/20
Date of implementation of Contributory Pension Scheme
(A) 01-04-2003 (B) 01-01-2003
(C) 01-04-2004
(D) 01-01-2004
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நாள்
(A) 01-04-2003 (B) 01-01-2003
(C) 01-04-2004
(D) 01-01-2004
14/20
Monthly subscription deducted in Contributory Pension Scheme
(A) Basic Pay* 10% (B) Gross Salary * 10%
(C) (Basic Pay + DA) * 10%
(D) (Basic Pay + DA) * 12%
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் மாதச் சந்தா
(A) அடிப்படை ஊதியம் * 10% (B) மொத்த ஊதியம் * 10%
(C) (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) *10%
(D) (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) * 12%
15/20
Retirement date of a teacher whose date of birth is July 1
(A) July 31 (B) July 1
(C) May 31
(D) June 30
ஜூலை 1 -ஐப் பிறந்த தேதியாகக் கொண்ட ஆசிரியரின் ஓய்வு பெறும் நாள்
(A) ஜூலை 31 (B) ஜூலை 1
(C) May 31
(D) ஜூன் 30
16/20
Minimum number of years to be worked for getting GPF part final withdrawal
(A) 2 (B) 5
(C)10
(D)15
பொது வருங்கால வைப்பு நிதி பகுதி இறுதி முன்பணம் பெறுவதற்கு பணிபுரிந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச பணிக்காலம்
(A) 2 (B) 5
(C)10
(D)15
17/20
Officer to give prior permission for filling up the post of teacher in minority schools
(A) Block Educational Officer (B) District Educational Officer (Elementary) ()
(C) Chief Educational Officer
(D) No prior permission required
சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் நிரப்பிட முன் அனுமதி வழங்க வேண்டிய அலுவலர்
(A) வட்டாரக் கல்வி அலுவலர் (B) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) முன் அனுமதி பெறத் தேவையில்லை
18/20
Renewal of Recognition is to be done in Government Aided schools for the period of every
(A) 1 Year (B) 2 Years
(C) 3 Years
(D) 5 Years
அரசு உதவி பெறும் பள்ளிகளில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டும்?
(A) 1 ஆண்டு (B) 2 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D)5 ஆண்டுகள்
19/20
Validity of School Committee in Government Aided schools
(A) 1 Year (B) 2 Years
(C) 3 Years
(D) 5 Years
அரசு உதவி பெறும் பள்ளிகளின் பள்ளிக் குழுவின் காலம்
(A)1 ஆண்டு (B) 2 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்
20/20
How many years of service in the same post needed for awarding Special Grade?
(A) 5 Years (B) 10 Years
(C) 20 Years
(D) 30 Years
சிறப்பு நிலை பெற ஒரே பதவியில் எவ்வளவு காலம் பணிபுரிந்திருக்க வேண்டும்?
(A) 5 ஆண்டுகள் (B)10 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 30 ஆண்டுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக