TNPSC-DEPT-065-56-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
Eligibility service for Aided higher secondary school headmaster is
(A) 10 year service as PG Asst (B) 10 year service of high school HM
(C) 10 year service as school assistant
(D) Total 10 years service in any above designation
உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற அடிப்படைத் தகுதி
(A) முதுகலை ஆசிரியராக 10 ஆண்டு பணிபுரிய வேண்டும் (B) உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 10 ஆண்டு பணிபுரிய வேண்டும்
(C) பள்ளி உதவியாளராக 10 ஆண்டு பணிபுரிய வேண்டும்
(D) 10 ஆண்டு மேற்கண்ட ஏதாவது ஒரு பணிபுரிந்திருக்க வேண்டும்
2/20
The work allotted for a headmaster of minimum periods per week.
(A) 14 (B) 28
(C) 10
(D) 32
தலைமையாசிரியருக்கு ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் எத்தனை பாட வேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்
(A) 14 (B) 28
(C) 10
(D) 32
3/20
Eligibility criteria for direct private candidate (HP Type) are
(A) SSLC Pass (B) One year gap from year of passing of SSLC
(C) 15½ age completion
(D) All the above
நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் (HP Type) மாணவருக்கான அடிப்படை தகுதி
(A) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (B) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளி
(C) 15½ வயது பூர்த்தி
(D) மேற்கண்ட அனைத்தும்
4/20
As per Rule, how many percentage of days should a student attend the total working day of school?
(A) 75% (B) 100%
(C) 50%
(D) Not compulsory
ஒரு மாணவன் குறைந்த பட்சம் எத்தனை சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்திருக்க வேண்டும்
(A) 75% (B) 100%
(C) 50%
(D) வருகை சதவீதம் தேவையில்லை
5/20
A student admission from other than formal education system in to formal schools, shall be admitted him in schools
(A) on or before June 30th (B) on or before July 31st
(C) Whole year
(D) On or before August 31st
முறைசாரா பள்ளிகளிலிருந்து முறைசார் பள்ளிகளில் ஓர் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை செய்ய காலவரையறை
(A) ஜூன் 30க்கு முன்னர் (B) ஜூலை 31க்கு முன்னர்
(C) வருடம் முழுவதும்
(D) ஆகஸ்ட் 31க்கு முன்னர்
6/20
Late fee for transfer certificate should be collected from a student is made after a lapse of
(A) More than one year from pupil left the school (B) two years from pupil left the school
(C) No time limit
(D) No fees collection for TC
தாமதக் கட்டணம் வசூலித்து மாற்றுச் சான்றிதழ் வழங்க எவ்வளவு காலம் தாமதமாக சான்றிதழ் கோருபவர்களிடம் வசூலிக்க வேண்டும்
(A) பள்ளியை விட்டு நீங்கியதில் இருந்து ஒர் ஆண்டுக்கு மேல் (B) பள்ளியை விட்டு நீங்கியதில் இருந்து இரண்டு ஆண்டுக்கு மேல்
(C) கால வரையறை இல்லை
(D) கட்டணம் வசூலிக்கக் கூடாது
7/20
School working hours per day for an school not less than
(A) 5 hours 30 minutes (B) 5 hours 40 minutes
(C) 5 hours 40 minutes
(D) 5 hours 15 minutes
ஒரு நாளில் குறைந்தபட்ச பள்ளி வேளை நேரம்
(A) 5 மணி 30 நிமிடம் (B) 5 மணி 40 நிமிடம்
(C) 5 மணி 50 நிமிடம்
(D) 5 மணி 15 நிமிடம்
8/20
Weekly holidays for a muslim minority school shall be
(A) Saturday and Sunday (B) Friday and Saturday
(C) Friday and Sunday
(D) Sunday and Monday
இஸ்லாமிய சிறுபான்மைப் பள்ளிகளில் வார விடுமுறை நாட்கள்
(A) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (C) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை
(B) வெள்ளி மற்றும் சனிக்கிழமை
(D) ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை
9/20
What are the eligibility for a student to accommodate in free hostels run by Adi Dravida and Tribal Welfare?
(A) Annual Income limit Rs. 50,000/ (B) Residence more than 5 kms
(C) (A) and (B)
(D) No limitations
ஆதி திராவிட மாணவர் விடுதியில் ஒரு மாணவர் தங்க தேவையான தகுதி
(A) ஆண்டு வருமானம் ரூ. 50,000 இருக்க வேண்டும் (B) வீடு பள்ளியை விட்டு 5 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும்
(C) (A) மற்றும் (B)
(D) வரையறைகள் கிடையாது
10/20
Tuition fees for an english medium student studying 9th standard, whose parent annual income exceeds Rs. 50,000/- per annum
(A) Rs. 200 (B) Rs. 250
(C) Rs. 500
(D) No fees
பெற்றோரின் ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்துக்கு மேல் உள்ள 9ம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி மாணவருக்கு வசூலிக்கப்பட்ட வேண்டிய வேண்டிய கல்விக் கட்டணம்
(A) Rs. 200 (B) Rs. 250
(C) Rs. 500
(D) கட்டணம் தேவையில்லை
11/20
How much a 6th standard MBC student gets rural girls incentive in a year, who is studying in Chennai city, whose parental annual income not exceed Rs. 25,000?
(A) Rs. 500 (B) Rs. 1000
(C) Rs. 250
(D) Not eligible
சென்னையில் வசிக்கும், பெற்றோரின் ஆண்டு வருமானம் 25,000 க்கு குறைவாக உள்ள, ஆறாம் வகுப்பு பயிலும், MBC மாணவர் பெறக்கூடிய பெண் கல்வி ஊக்க தொகை
(A) Rs. 500 (B) Rs. 1000
(C) Rs. 250
(D) தகுதி இல்லை
12/20
Total land area needed to start an Teacher Training Institute is
(A)1000 Sqmts (B)5000 Sqmts
(C)2000 Sqmts
(D)10000 Sqmts.
ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவங்க தேவையான குறைந்தபட்ச நிலப்பரப்பு
(A)1000 சதுர மீட்டர் (B) 5000 சதுர மீட்டர்
(C) 2000 சதுர மீட்டர்
(D) 10000 சதுர மீட்டர்
13/20
Evaluation of other state Teacher Training Certificate shall be done by
(A) DTERT (B) DIET
(C) DSE
(D) JD(P)
வேறு மாநில ஆசிரியர் பயிற்சி சான்றிதழை மதிப்பீடு செய்யும் அதிகாரம் உள்ள அதிகாரி
(A) DTERT (B) DIET
(C) DSE
(D) JD(P)
14/20
The first secondary school leaving certificate examination was conducted in the year
(A) 1911 (B) 1941
(C) 1971
(D) 1961
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது
(A) 1911 (B) 1941
(C) 1971
(D) 1961
15/20
Fees collected for SSLC examination for a private student
(A) 150 (B) 100
(C)125
(D) 200
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கட்டணமாக தனியாக தேர்வு எழுதும் மாணவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டணம்
(A) 150 (B) 100
(C)125
(D) 200
16/20
The probation should be completed from the date of Joining in service within the continuous period of
(A) 2 years (B) 3 years
(C) 5 years
(D) Time of Appointment
ஓர் அரசு பணியாளர் பயியில் சேர்ந்த நாளிலிருந்து எத்தனை ஆண்டுக்குள் தனது தகுதி காண் பருவத்தினை முடித்திருக்க வேண்டும்
(A) 2 ஆண்டுகள் (B) 3 ஆண்டுகள்
(C) 5 ஆண்டுகள்
(D) பணியில் சேர்ந்த போதே
17/20
A primary school (class 1-5) shall be established by the state government for
(A) one kilometre (B) 5 kilometres
(C) 2 kilometres
(D) 3 kilometres
மாநில அரசால் எத்தனை கி.மீ தொலைவுக்குள் ஒரு தொடக்கப் பள்ளிகள் (1-5 வகுப்பு) துவங்கப்பட்டுள்ளது
(A) 1 கி.மீ (B) 5 கி.மீ
(C) 2 கி.மீ
(D) 3 கி.மீ
18/20
Duration of special training for newly admitted student in formal schools based on age limit by RTE
(A) Minimum three months (B) Maximum 2 years
(C) No time limit
(D) (A) and (B)
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வயது அடிப்படையில் புதிதாக பள்ளியில் சேரும் மாணவருக்கு தரும் சிறப்பு பயிற்சிக்கான காலம்
(A) குறைந்தபட்சம் 3 மாதம் (B) அதிகபட்சம் 2 ஆண்டுகள்
(C) கால வரையறை இல்லை
(D) (A) மற்றும் (B)
19/20
A student seeks an admission through RTE for the class 1, the distance from school to his residence must be within
(A) one kilometre (B) 5 kilometres
(C) 2 kilometres
(D) 3 kilometres
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 1ம் வகுப்பில் சேர்க்கை விரும்பும் மாணவனின் இருப்பிடத்திற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு
(A) 1 கி.மீ (B) 5 கி.மீ
(C) 2 கி.மீ
(D) 3 கி.மீ
20/20
The school Fees Committee for Tamilnadu schools constituted under Tamil Nadu Government at
(A) 2010 (B) 2006
(C) 2009
(D) 2005
தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக் கட்டணக்குழு நிறுவப்பட்ட ஆண்டு
(A) 2010 (B) 2006
(C) 2009
(D) 2005
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக