KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-64-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 81-100

TNPSC-DEPT-065-64-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

The post of Deputy Inspector of Schools comes under the service rule of

(A) Tamil Nadu general Subordinate Service
(B) Tamil Nadu School Educational Service
(C) Tamil Nadu Ministerial Service
(D) Tamil Nadu School Educational Subordinate Service

பள்ளிக் கல்வி துணை ஆய்வாளர் பணியிடம் எந்த பணியமைப்பு விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது?

(A) தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி
(B) தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி
(C) தமிழ்நாடு அமைச்சுப் பணி
(D) தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி
A
B
C
D
2/20

Who is the president of District parent Teachers Association?

(A) Commissioner of School Education
(B) Joint Director of School Education (Personnel)
(C) Chief Educational Officer
(D) District Educational Officer

மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் யார்?

(A) பள்ளிக் கல்வி ஆணையர்
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
A
B
C
D
3/20

According to the Tamil Nadu Educational inspection Code, "a day on tour" mean

(A) A day beginning at 9 am and ending at 5 pm
(B) A day beginning at 10 am and ending at 5.30 pm
(C) A day beginning at 8 am and ending at 8.30 pm
(D) A calendar day beginning and ending at midnight

தமிழ்நாடு கல்வி ஆய்வு விதிகளின்படி, "ஒருநாள் சுற்றுப்பயணம்" என்பது

(A) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
(B) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை
(C) காலை 8 மணி முதல் மாலை 8.30 மணி வரை
(D) ஒரு தினத்தின் அதிகாலை முதல் நள்ளிரவு வரை
A
B
C
D
4/20

One of the following is not appointed as NSS Programme Officer

(A) Post Graduate Teacher
(B) The member of the Teaching faculty holding post graduate degree
(C) An otherwise eligible teacher who is less than 40 years of age
(D) Physical Educational Teacher

பின்வருபவர்களில் ஒருவர் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலராக நியமிக்கப்படமாட்டார்

(A) முதுகலை ஆசிரியர்
(B) முதுகலை பட்டம் பெற்ற பாடம் போதிக்கும் ஆசிரியர்
(C) 40 வயதிற்கு கீழ் உள்ள தகுதியுடைய ஆசிரியர்
(D) உடற்கல்வி ஆசிரியர்
A
B
C
D
5/20

The retirement age of matriculation school staffs including the Principal is

(A) 58
(B) 60
(C) 59
(D) 61

மெட்ரிக் பள்ளியில் முதல்வர் உட்பட அனைத்துப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது

(A) 58
(B) 60
(C) 59
(D) 61
A
B
C
D
6/20

Minority Schools may be classified based on

(A) Religion.
(B) Language
(C) Both (A) and (B)
(D) None of these

சிறுபான்மைப் பள்ளிகளை எந்த அடிப்படையில் வகைப்படுத்தலாம்?

(A) மதம்
(B) மொழி
(C) (A) மற்றும் (B)
(D) இவற்றில் எதுவுமில்லை
A
B
C
D
7/20

In order to prevent dropout, the incentive sanctioned to girl students belonging to MBC community studying in VI Standard in Government schools in rural areas is

(A) Rs. 500
(B) Rs. 1,000
(C) Rs. 1,500
(D) Rs. 2,000

இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மாணவிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை

(A) Rs. 500
(B) Rs. 1,000
(C) Rs. 1,500
(D) Rs. 2,000 5
A
B
C
D
8/20

The building play ground or vacant site of any educational institution cannot be used for this purpose.

(A) Conduct of Annual Day function of the School
(B) Conduct of Elections by Election Commission of India
(C) Conduct of political meetings
(D) Conduct of Public Examinations

ஒரு கல்வி நிலையத்தின் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் அல்லது காலி இடத்தினை இதற்குப் பயன்படுத்தக்கூடாது

(A) பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம்
(B) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்கள்
(C) அரசியல் பொதுக்கூட்டங்கள்
(D) பொதுத்தேர்வுகள் நடத்துதல்
A
B
C
D
9/20

Who administrates the Anglo Indian Schools in TamilNadu?

(A) Directorate of Matriculations Schools
(B) Directorate of School Education
(C) Directorate of Elementary Education
(D) Directorate of Non Formal and Adult Education.

தமிழகத்தில் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளை நிர்வகிப்பது யார்?

(A) மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்
(B) பள்ளிக் கல்வி இயக்ககம்
(C) தொடக்கக் கல்வி இயக்ககம்
(D) பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம்
A
B
C
D
10/20

To close a minority high school, the management should issue notice in writing to the Joint Director (Secondary Education) before

(A) Three months
(B) Six months
(C) Nine months
(D)Twelve months

ஒரு சிறுபான்மையின உயர்நிலைப் பள்ளியை மூடுவதாக இருப்பின், நிர்வாகம் எத்தனை மாதங்களுக்கு முன்பு, இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) -க்கு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்?

(A) மூன்று மாதங்கள்
(B) ஆறு மாதங்கள்
(C) ஒன்பது மாதங்கள்
(D) பன்னிரெண்டு மாதங்கள்
A
B
C
D
11/20

The application for recognition of a matriculation school can be made without months from the date of opening of the school.

(A) One
(B) Three
(C) Two
(D) Four

ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி திறந்த தேதியில் இருந்து எத்தனை மாதங்களுக்குள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்?

(A) ஒன்று
(B) மூன்று
(C) இரண்டு
(D) நான்கு
A
B
C
D
12/20

The custodians of question papers for SSLC Examination are appointed by the

(A) CEO
(B) DEO
(C) Joint Director (Administration)
(D) Joint Director (Higher Secondary)

இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் இவரால் நியமனம் செய்யப்படுவர்

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) இணை இயக்குநர் (நிர்வாகம்)
(D) இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)
A
B
C
D
13/20

Which of the following records can be destroyed after an interval of one year?

(A) Casual Leave application
(B) Travelling Allowance Bills
(C) Stamp Account
(D) Masters attendance register

கீழ்க்காண் பதிவேடுகளில் எவை ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் அழிக்கப்படலாம்?

(A) தற்செயல் விடுப்பு விண்ணப்பங்கள்
(B) பயணப்படிப் பட்டியல்கள்
(C)அஞ்சல் வில்லைக் கணக்கு
(D) ஆசிரியர் வருகைப் பதிவேடுகள்
A
B
C
D
14/20

The cost free wear is not distributed to the students of this class

(A)VIII
(B) IX
(C) X
(D)XI

விலையில்லாக் காலணிகள் இந்த வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுவதில்லை

(A)VIII
(B) IX
(C) X
(D)XI
A
B
C
D
15/20

RMSA Scheme was initiated in the year

(A) 2008
(B) 2009
(C) 2010
(D) 2011

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்

(A) 2008
(B) 2009
(C) 2010
(D) 2011
A
B
C
D
16/20

Appointment of Scribe to write the examinations conducted by Director of Govt. Examinations will not be provided as concession to

(A) Mentally Retarded candidates.
(B) Deaf and Dumb candidates
(C) Blind candidates
(D) Paralytic attacked candidates

அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அவர்களால் நடத்தப்படும் தேர்வுகளில் இத்தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனச் சலுகை வழங்கப்படுவதில்லை

(A) மனநலம் குன்றியோர்
(B) காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர்
(C) கண்பார்வையற்றோர்
(D) பாரிசவாயு நோயினால் பாதிக்கப்பட்டோர்
A
B
C
D
17/20

The year in which the online system for application to registration, Hall Ticket downloading etc., is introduced by the Directorate of Government Examination is

(A) 2011
(B) 2013
(C) 2012
(D) 2014

அரசுத் தேர்வுகள் இயக்ககம், இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தல், தேர்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல் போன்ற செயல்பாடுகளை அறிமுகப்படுத்திய ஆண்டு

(A) 2011
(B) 2013
(C) 2012
(D) 2014
A
B
C
D
18/20

The competent authority to sanction 50 percent of the amount in credit in GPF Account as temporary advance to a teacher in government high school is

(A) District Educational Officer
(B) Head master of the school
(C) Chief Educational Officer
(D) Joint Director (Secondary)

அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் அவரின் வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள தொகையில் 50 விழுக்காடு தொகையை தற்காலிக முன்பணமாக அனுமதிக்கும் அதிகாரி யார்?

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) பள்ளித் தலைமையாசிரியர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (இடைநிலை)
A
B
C
D
19/20

The Competent authority to sanction temporary advance from GPF to a District Educational Officer is

(A) Director of school Education
(B) Joint Director (Higher Secondary)
(C) Chief Educational Officer
(D) Joint Director (Personnel)

ஒரு மாவட்டக் கல்வி அலுவலருக்கு அவரது வருங்கால வைப்புநிதியிலிருந்து தற்காலிக முன்பணம் அனுமதிக்கும் அலுவலர்

(A) பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D
20/20

The appointing authority of Headmasters in Higher Secondary School is

(A) Director of School Education
(B) Joint Director (Higher Secondary)
(C) Chief Educational Officer
(D) Joint Director (Personnel)

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை நியமிக்கும் அதிகாரி

(A) பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D



TNPSC-DEPT-065-60-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...