TNPSC-DEPT-072-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
According to the Nursery and Primary School regulation rules Tamil Nadu should be taught compulsorily in the
(A) Standard 1 to 3 (B) Nursery Classes
(C) Nursery Classes and Standard 1 to 5
(D) Standard 1 to 5
தமிழ்நாடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விதிகளின்படி கட்டாயமாக கற்பிக்க வேண்டியது
(A) 1 முதல் 3 வகுப்புகள் (B) மழலையர் வகுப்புகள்
(C) மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 5 வகுப்புகள்
(D) 1 முதல் 5 வகுப்புகள்
2/20
We live in the Continent.
(A) Africa (B) Asia
(C) Australia
(D) India
நாம் வாழும் கண்டம்
(A) ஆப்ரிக்கா (B) ஆசியா
(C) ஆஸ்திரேலியா
(D) இந்தியா
3/20
The Classes taught in Middle School
(A) 1 to 5 (B) 1 to 8
(C) 6 to 8
(D) (B) and (C)
நடுநிலைப் பள்ளிகளில் போதிக்கப்படும் வகுப்புகள்
(A) 1 முதல் 5 (B) 1 முதல் 8
(C) (B) மற்றும் (C)
(D) 6 முதல் 8
4/20
In Private Schools the term "Academic year" means the year commencing on the
(A) First Day of January (B) First Day of June
(C) First Day of January or June
(D) First Working Day of June
தனியார் பள்ளிகளின் கல்வி ஆண்டின் துவக்கம் என்பது
(A) ஜனவரி முதல் நாள் (B) ஜூன் முதல் நாள்
(C) ஜனவரி அல்லது ஜூன் மாத முதல் நாள்
(D) ஜூன் மாத முதல் வேலை நாள்
5/20
The Right of Education to Free Compulsory Education Act 2009 not implemented in
(A) TamilNadu (B) Odisha
(C) Kerala
(D) Jammu and Kashmir
கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் விதி 2009 கீழ்கண்டுள்ள பகுதியில் நடைமுறையில் இல்லை
(A) தமிழ்நாடு (C) கேரளா
(B) ஒடிசா
(D) ஜம்மு மற்றும் காஷ்மீர்
6/20
The Child's age prescribed in RTE to free compulsory education Act 2009
(A) 1 to 5 (B) 1 to 10
(C) 6 to 14
(D) 1 to 8
கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி குழந்தையின் வயது
(A) 1 முதல் 5 (B) 1 முதல் 10
(C) 6 முதல் 14
(D) 1 முதல் 8
7/20
The Tenure of service period in Private School Committee is
(A)1 year (B) 5 years
(C)10 years
(D) 3 years
தனியார் பள்ளிகளின் பள்ளிக்குழுவின் பதவிக் காலம்
(A) 1 ஆண்டு (C) 10 ஆண்டுகள்
(B) 5 ஆண்டுகள்
(D) 3 ஆண்டுகள்
8/20
The total number of members in Private School Committee
(A) 5 (B) 12
(C) 10
(D) 20
தனியார் பள்ளிகளின் பள்ளிக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை
(A) 5 (B) 12
(C) 10
(D) 20
9/20
Contributory Pension Scheme for Tamilnadu State Government employee was implemented on
(A) 01.04.2003 (B) 01.01.2003
(C) 01.01.2004
(D) 01.04.2002
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
(A) 01.04.2003 (B) 01.01.2003
(C) 01.01.2004
(D) 01.04.2002
10/20
The validity period of an office permanent record file
(A) 10 years (B) 20 years
(C) No limit
(D) 40 years
அலுவலக நிரந்தரக் கோப்பின் செல்லுபடிக்காலம்
(A' 10 ஆண்டுகள் (B) 20 ஆண்டுகள்
(C) கால வரையரை இல்லை
(D) 40 ஆண்டுகள்
11/20
refers to the disposal file of three years.
(A) R. Dis No (B) PK. Dis No.
(C) D. Dis No
(D) L. Dis No
ஒரு அலுவலகத்தில் மூன்று ஆண்டு செல்லுபடியாகும் கோப்பின் பெயர்
(A) நி.மு.எண் (B) மூ.மு.எண்
(C) ப.மு.எண்
(D) ஓ.மு.எண்
12/20
Teachers provident Fund account is maintained by
(A) Chief Educational Officer (B) Commissioner
(C)Tamil Nadu Accountant General
(D) District Educational Officer
ஆசிரியர் சேமநல நிதிக் கணக்கினை பராமரிக்கும் அலுவலர்
(A) முதன்மைக் கல்வி அலுவலர் (B) ஆணையர்
(C) தமிழ்நாடு மாநில கணக்காயர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
13/20
Expansion of DIET
(A) District Institute of Educational Training (B) District Institution of Education Talent
(C)District Institute of Elementary Training
(D) District Inspection of Education Test
DIET விரிவாக்கம்
(A) District Institute of Educational Training (B) District Institution of Education Talent
(C)District Institute of Elementary Training
(D) District Inspection of Education Test
14/20
How many days in a year is permitted as restricted leave for a Tamil Nadu Government Servant?
(A) 5 Days (B) 15 Days
(C) 12 Days
(D) 3 Days
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் எண்ணிக்கை
(A) 5 நாட்கள் (B) 15 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 3 நாட்கள்
15/20
Number of Increments to employees stagnating in a post beyond 30 years.
(A) 1 (B) 4
(C) 2
(D) 3
ஓர் பணிநிலையில் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பணியாளருக்கு வழங்கப்படும் தேக்க நிலை ஊதிய உயர்வின் எண்ணிக்கை
(A) 1 (B) 4
(C) 2
(D) 3
16/20
The maximum tenure for the completion of department tests allocated in probationary period
(A) 3 years (B) 5 years
(C) 2 years
(D) No Time Limit
தகுதிகாண் பருவ காலத்தில் வரையறுக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய அதிகபட்ச கால அளவு
(A) ஆண்டுகள் (B) 5 ஆண்டுகள்
(C) 2 ஆண்டுகள்
(D) காலவரையறை இல்லை
17/20
Who is the approval officer for student promotion to higher classes every year?
(A) Head Master (B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Joined Director
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கும் அலுவலர்
(A) தலைமை ஆசிரியர் (B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர்
18/20
Expansion of S.S.L.C
(A) Secondary School Leaving Course (B) Secondary School Level Certificate
(C) Secondary School Level Course
(D)Secondary School Leaving Certificate
S.S.L.C என்பதன் விரிவாக்கம்
(A) Secondary School Leaving Course (B) Secondary School Level Certificate
(C) Secondary School Level Course
(D)Secondary School Leaving Certificate
19/20
The Act to learn tamil in Tamil Nadu was passed in the year
(A) 2001 (B) 2006
(C) 2011
(D) 2016
தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
(A) 2001 (B) 2006
(C) 2011
(D) 2016
20/20
In primary schools, the name Annai Asiriyar Kazhagam was changed into Parent Teachers Association in the year
(A 1991 (B) 1996
(C) 1997
(D) 2001
தொடக்கப்பள்ளிகளில் அன்னை ஆசிரியர் கழகம் பெற்றோர் ஆசிரியர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
(A 1991 (B) 1996
(C) 1997
(D) 2001
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக