KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-54-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 81-100

TNPSC-DEPT-072-54-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

Competent authority to open a Teacher Training Institute

(A) Chief Educational Officer
(B) Chief Educational Officer
(C) Director of Elementary Education
(D) Joint Director of Elementary Education

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவங்குவதற்கு அனுமதி அளிக்கும் தகுதி வாய்ந்த அதிகாரி

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) துணை இயக்குநர் (ஆசிரியர் கல்வி)
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்

A

B

C

D

2/20

In welfare schemes for School Children laptop is issued to Students those who appeared the Examinations for

(A) 12th Std
(B) 11th Std
(C) 10th Std
(D) 9th Std

பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்படுகிறது

(A) 12 ஆம் வகுப்பு
(B) 11 ஆம் வகுப்பு
(C) 10 ஆம் வகுப்பு
(D) 9 ஆம் வகுப்பு

A

B

C

D

3/20

The Middle School means

(A) Std 6th to 8th
(B) Std LKG to 5th
(C) Std 1st to 8th
(D) (A) and (C)

நடுநிலைப் பள்ளி என்பது

(A) 6 முதல் 8 வகுப்புகள்
(B) மழலையர் முதல் 5 வகுப்புகள்
(C) 1 முதல் 8 வகுப்புகள்
(D) (A) மற்றும் (C)

A

B

C

D

4/20

Who Maintains GPF Accounts?

(A) State Accountant
(B) State Head Accountant
(C) Joint Director
(D) District Educational Officer

GPF கணக்குகளை பராமரிப்பவர் யார்?

(A) மாநில கணக்காயர்
(B) மாநில அரசின் தலைமை கணக்காயர்
(C) துணை இயக்குநர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்

A

B

C

D

5/20

Which Education is Compulsory?

(A) Secondary
(B) Higher secondary
(C) Primary
(D) Elementary

எந்தக் கல்வி கட்டாயமானது?

(A) இடைநிலைக் கல்வி
(B) மேல்நிலைக் கல்வி
(C) ஆரம்பக் கல்வி
(D) தொடக் கல்வி

A

B

C

D

6/20

DCRG Abbreviation

(A) Death Cum Retirement Gratuity
(B) Death cum Retirement Grant
(C) Data Cum Retirement Gratuity
(D) Details Cum Retirement Grant

DCRG விரிவாக்கம்

(A) Death Cum Retirement Gratuity
(B) Death cum Retirement Grant
(C) Data Cum Retirement Gratuity
(D) Details Cum Retirement Granty

A

B

C

D

7/20

Tamilnadu Government Teachers and Employees Salary System

(A) e-Pay Roll
(B) Web Pay Roll
(C) IFHRMS
(D) 10.1 Software

தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளம் பெறும் முறை

(A) மின்னனு சம்பள பட்டியல் முறை
(B) இணையதள ஊதியப் பட்டியல்
(C) ஒருங்கிணைந்த நிதி (ம) மனிதவள மேலாண்மைத் திட்டம்
(D) 10.1 மென்பொருள்

A

B

C

D

8/20

Govt Govt Aided Schools Retiring between Educational Year because of Age, Continue full Educational Year Re employment policy

(A) Teachers should have full fitness to continue working even if their character and conduct are satisfactory
(B) 20 years Completed Service
(C) 25 years Completed Service
(D) 15 years Completed Service

பள்ளிக்கல்வி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டின் கடைசி வேலைநாள் வரை மறுநியமனம் செய்ய எந்த நிபந்தனைகளை அரசு பின்பற்றுகிறது?

(A) ஆசிரியர்களின் பண்பு, நடத்தை திருப்திகரமாக இருந்தாலும், தொடர்ந்து பணிபுரியும் முழு உடற் தகுதியும் பெற்றிருத்தல்
(B) 20 ஆண்டுகள் முடிவடைந்த பணிக்காலம்
(C) 25 ஆண்டுகள் முடிவடைந்த பணிக்காலம்
(D) 15 ஆண்டுகள் முடிவடைந்த பணிக்காலம்

A

B

C

D

9/20

As per Tamil Nadu Recognized Private Schools (Regulation) Act, 1974, Anglo-Indian Schools shall not be included in

(A) Pre-Primary Schools
(B) Primary Schools
(C) High Schools
(D) Higher Secondary Schools

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1974 ன்படி ஆங்கிலோ-இந்திய பள்ளிகள் --------------இல் சேர்க்கப்படாது.

(A) முன்-ஆரம்ப பள்ளிகள்
(B) ஆரம்ப பள்ளிகள்
(C) உயர்நிலைப் பள்ளிகள்
(D) மேல்நிலைப் பள்ளிகள்

A

B

C

D

10/20

Local authority means defined by Tamil Nadu Education Act, 1920

(A) Municipal Council (or) Panchayat council
(B) Municipal Council
(C) Panchayat Council
(D) Corporation

உள்ளாட்சி என்பது தமிழ்நாடு தொடக்கக் கல்விச் சட்டம், 1920 ல் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?

(A) நகராட்சி அல்லது ஊராட்சி ஒன்றியம்
(B) நகராட்சி
(C) ஊராட்சி ஒன்றியம்
(D) மாநகராட்சி

A

B

C

D

11/20

Which among the following is an appointing authority?

(A) Joint Director of School Education
(B) District Educational Officer
(C) Block Educational Officer
(D) Headmaster of higher sec school

பின்வருவனவற்றில் நியமனம் செய்யும் அதிகாரம் எது?

(A) பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) வட்டாரக் கல்வி அலுவலர்
(D) மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்

A

B

C

D

12/20

What is the consolidated pay given to part time special teacher appointed under the SSA scheme?

(A) Rs. 7,700
(B) Rs. 8,000
(C) Rs. 5,000
(D) Rs. 10,000

SSA திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியருக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஊதியம் என்ன?

(A) Rs. 7,700
(B) Rs. 8,000
(C) Rs. 5,000
(D) Rs. 10,000

A

B

C

D

13/20

Form for assessing pension and gratuity while forwarding pension papers is

(A) Form-3
(B) Form-4
(C) Form-5
(D) Form-1

ஓய்வூதிய ஆவணங்களை அனுப்பும் போது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை மதிப்பிடுவதற்கான படிவம்

(A) Form-3
(B) Form-4
(C) Form-5
(D) Form-1

A

B

C

D

14/20

Who launched Sarva Shiksha Abhiyan?

(A) Atal Bihari Vajpayee
(B) Manmohan Singh
(C) Venkaiah Naidu
(D) I.K. Gujral

சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தை துவங்கியவர்?

(A) அடல் பிகாரி வாஜ்பாய்
(B) மன்மோகன் சிங்
(C) வெங்கையா நாயுடு
(D) I.K. குஜரால்

A

B

C

D

15/20

The Elementary school shall work for days in a year. in a week and shall function for

(A) 4, 220
(B) 5, 220
(C) 4, 210
(D) 5, 210

தொடக்கப் பள்ளி ஒரு வாரத்தில் நாட்கள் செயல்படும். வேலை நாட்கள், ஒரு வருடத்தில்

(A) 4, 220
(B) 5, 220
(C) 4, 210
(D) 5, 210

A

B

C

D

16/20

--------------happens throughout each term in class 6th, 7th

(A) Summative Assessment
(B) Formative Assessment
(C) Summative Assignment
(D) (A) and (B)

6 மற்றும் 7 ஆம் வகுப்புகளில் ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பீடு செய்யப்படுவது

(A) Summative Assessment தொகுத்தறி மதிப்பீடு
(B) வளரறி மதிப்பீடு
(C) தொகுத்தறி ஒப்படைப்பு
(D) (A) மற்றும் (B)

A

B

C

D

17/20

-------------- shall have concurrent responsibility for providing funds for carrying out the provisions of The Right of children to free and compulsory education act, 2009.

(A) Central and State Government
(B) Central Government alone
(C) State Government alone
(D) Union Territories

இலவச மற்றும் கட்டாயக் கல்வி 2009 சட்டத்தின்படி செலவாகும் நிதியை வழங்குவது

(A) மத்திய (ம) மாநில அரசு
(B) மத்திய அரசு மட்டும்
(C) மாநில அரசு மட்டும்
(D) யூனியன் பிரதேசங்கள்

A

B

C

D

18/20

Which Rule where a government employee dies while in service or after retirement without receiving the gratuity amount and if has no family or has not made nomination or there is no subsisting nomination, the gratuity due will be lapsed to government?

(A) Rule-40
(B) Rule-43
(C) Rule-47
(D) Rule-23

எந்த விதியின்படி ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது அல்லது பணி ஓய்வுக்குப் பிறகு பணிக்கொடைத் தொகையைப் பெறாமல் இறந்தால் மற்றும் குடும்பம் இல்லாதாலோ அல்லது நியமனம் செய்யாமலோ அல்லது துணை நியமனம் இல்லாமலோ இருந்தால் கருணைத் தொகை காலாவதியாகிவிடும்?

(A) விதி -40
(B) விதி - 43
(C) விதி - -47
(D) விதி - -23

A

B

C

D

19/20

What are Toll Free No of Against Child Abuse?

(A) 1098
(B) 14417
(C) 1098 and 14417
(D) 100

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்யும் கட்டணமில்லா புகார் எண்

(A) 1098
(B) 14417
(C) 1098 and 14417
(D) 100

A

B

C

D

20/20

100. Sanitary Certificate for schools must be obtained from the

(A) Competent Health Authorities
(B) Government Employee
(C) Any Agency
(D) Fire and Rescue Department

பள்ளிகளுக்கான சுகாதாரச் சான்றிதழை-----இலிருந்து பெற வேண்டும்.

(A) தகுதி வாய்ந்த சுகாதார அமைப்பு
(B) அரசு ஊழியர்
(C) எந்த முகமையும்
(D) தீயணைப்புத்துறை

A

B

C

D





Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...