KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-60-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 01-20

TNPSC-DEPT-072-60-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

Year of establishment of Directorate of Elementary Education

(A) 1981
(B) 1986
(C) 1989
(D) 1990

தொடக்கக்கல்வி இயக்ககம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

(A) 1981
(B) 1986
(C) 1989
(D) 1990

A

B

C

D

2/20

What is the color of the school bus?

(A) Green
(B) Blue
(C) Yellow
(D) Whatever may be

பள்ளிப் பேருந்தின் நிறம் என்ன?

(A) பச்சை
(B) நீலம்
(C) மஞ்சள்
(D) எதுவாகவும் இருக்கலாம்

A

B

C

D

3/20

Number of students allotted for 1 Unit toilet in a school?

(A) 20
(B) 30
(C) 40
(D) 50

பள்ளியில் ஒரு அலகு கழிப்பறை என்பது எத்தனை மாணவர்களுக்கானது?

(A) 20
(B) 30
(C) 40
(D) 50

A

B

C

D

4/20

Toll free Number for the Service of students.

(A) 14417
(B) 14416
(C) 108
(D) 100

மாணவர்களுக்கான இலவச தொலைபேசி சேவை எண்

(A) 14417
(B) 14416
(C) 108
(D) 100

A

B

C

D

5/20

Year of implementation of POCSO Act.

(A) 2010
(B) 2011
(C) 2012
(D) 2013

சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆண்டு

(A) 2010
(B) 2011
(C) 2012
(D) 2013

A

B

C

D

6/20

Perunthalaivar Kamarajar's Birthday is celebrated in School as

(A) Noon Meals Day
(B) Water Management Day
(C) State Science Day
(D) Education Development Day கல்வி வளர்ச்சி நாள்

பெருந்தலைவர் காமராஜர் கொண்டாடப்படுகிறது? அவர்களின் பிறந்தநாள் பள்ளியில் எந்த நாளாகக்

(A) சத்துணவுத் திட்டநாள்
(B) நீர் மேலாண்மை நாள்
(C) மாநில அறிவியல் தினம்
(D) கல்வி வளர்ச்சி நாள்

A

B

C

D

7/20

Percentage of female members among the members of Parent Teacher Association

(A) 25%
(B) 30%
(C) 50%
(D) 60%

பெற்றோர் ஆசிரியர் கழகம் உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்களின் சதவீதம்

(A) 25%
(B) 30%
(C) 50%
(D) 60%

A

B

C

D

8/20

As per RTE 2009 the percentage of reservation for providing free education in Private Schools

(A) 10%
(B) 20%
(C) 25%
(D) 30%

2009 ன் படி தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி அளிக்க இட ஒதுக்கீடு சதவிதம்

(A) 10%
(B) 20%
(C) 25%
(D) 30%

A

B

C

D

9/20

Total members of the School Management Committee

(A) 5
(B) 10
(C) 15
(D) 20

பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

(A) 5
(B) 10
(C) 15
(D) 20

A

B

C

D

10/20

Number of Parents among the members of the School Management Committee

(A) 5
(B) 10
(C) 15
(D) 20

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களில் பெற்றோர்களின் எண்ணிக்கை

(A) 5
(B) 10
(C) 15
(D) 20

A

B

C

D

11/20

Child help line number to be reported in case of information about children using drugs

(A) 1095
(B) 1096
(C) 1097
(D) 1098

குழந்தைகள் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாகத் தகவல் வந்தால் தெரிவிக்க வேண்டிய உதவி எண்

(A) 1095
(B) 1096
(C) 1097
(D) 1098

A

B

C

D

12/20

A scheme set up by the government to compensate for the loss of learning caused during the Corona pandemic

(A) Illam Thedi Kalvi
(B) Puthumaippen
(C) Mid-day meal scheme
(D) Serious student enrollment

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கற்றல் இழப்பினை ஈடுசெய்ய அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டம்

(A) இல்லம் தேடிக் கல்வி
(B) புதுமைப் பெண்
(C) மதிய உணவுத் திட்டம்
(D) தீவிர மாணவர் சேர்க்கை

A

B

C

D

13/20

Books given to the students in trimester system for the classes

(A) 1-5
(B) 1-6
(C) 1-7
(D) 1-8

முப்பருவ முறையிலான பாட நூல்கள் வழங்கப்படும் வகுப்புகள்

(A) 1-5
(B) 1-6
(C) 1-7
(D) 1-8

A

B

C

D

14/20

How many cost free school uniforms are provided to the students per academic year?

(A) 1 set
(B) 2 sets
(C) 3 sets
(D) 4 sets

கல்வி ஆண்டிற்கு மாணவர்களுக்கு எத்தனை விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன?

(A) 1 செட்
(B) 2 செட்
(C) 3 செட்
(D) 4 செட்

A

B

C

D

15/20

Cost free Crayons are provided for the classes

(A) 1-2
(B) 1-3
(C) 1-4
(D) 1-5

விலையில்லாக் கிரையான்கள் வழங்கப்படும் வகுப்புகள்

(A) 1-2
(B) 1-3
(C) 1-4
(D) 1-5

A

B

C

D

16/20

Cost free Colour pencils are provided for the classes

(A) 1-2
(B) 3-4
(C) 3-5
(D) 1-5

விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கப்படும் வகுப்புகள்

(A) 1-2
(B) 3-4
(C) 3-5
(D) 1-5

A

B

C

D

17/20

Girls Education Incentive amount for the students of classes 3, 4 and 5 belonging to SC/ST/MBC category (in Rupees)

(A) 500
(B) 1,000
(C) 1,500
(D) 2,000

SC/ST/MBC பிரிவைச் சார்ந்த 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் பெண் கல்வி ஊக்கத் தொகை (ரூபாயில்)

(A) 500
(B) 1,000
(C) 1,500
(D) 2,000

A

B

C

D

18/20

Annual Inspection in Block Educational Office done by

(A) Chief Educational Officer
(B) District Educational Officer (Secondary)
(C) District Educational Officer (Elementary)
(D) District Educational Officer (Private Schools)

வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆண்டாய்வு மேற்கொள்ளும் அலுவலர்

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
(C) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(D) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

A

B

C

D

19/20

Confidential Report of the Personnel Assistant to District Educational Officer (Elementary) is written by

(A) Chief Educational Officer
(B) District Educational Officer (Secondary)
(C) District Educational Officer (Elementary)
(D) District Educational Officer (Private Schools)

மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) நேர்முக உதவியாளரின் மந்தனக் குறிப்பு எழுதும் அலுவலர்

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
(C) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(D) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

A

B

C

D

20/20

Authority for Renewal of Recognition of Self-Finance Nursery and Primary Schools

(A) Chief Educational Officer
(B) District Educational Officer (Secondary)
(C) District Educational Officer (Elementary)
(D) District Educational Officer (Private Schools)

சுயநிதி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான அங்கீகாரப் புதுப்பித்தல் வழங்கும் அலுவலர்

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
(C)மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
(D)மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

A

B

C

D




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...