KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-57-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 41-60

TNPSC-DEPT-065-57-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

School Management committee shall be constituted in

(A) Matriculation schools
(B) Government schools
(C) Non minority aided schools
(D) All the above

பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட வேண்டிய பள்ளிகள்

(A) மெட்ரிக் பள்ளிகள்
(B) அரசு பள்ளிகள்
(C) சிறுபான்மையற்ற நிதியுதவி பெறும் பள்ளிகள்
(D) மேற்கூறிய அனைத்தும்
A
B
C
D
2/20

School management committee must be reconstituted for every 42

(A) 1 year
(B) Two years
(C) Three years
(D) Five years

பள்ளி மேலாண்மைக் குழு எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும்

(A) ஒரு ஆண்டு
(B) இரண்டு ஆண்டு
(C) மூன்று ஆண்டு
(D) 5 ஆண்டு
A
B
C
D
3/20

Representation of parents or Guardians of children in School Management Committee (SMC) who are presently studying in schools

(A) 100%
(C) 75%
(B) 50%
(D) 25%

பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பங்களிப்பு

(A) 100%
(C) 75%
(B) 50%
(D) 25%
A
B
C
D
4/20

School development plan shall be prepared by the SMC for every

(A) 1 year
(B) Two years
(C) Three years
(D) Five years

பள்ளி வளர்ச்சித் திட்டம் பள்ளி மேலாண்மைக் குழுவினால் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை தயாரிக்கப்பட வேண்டும்

(A) ஒரு ஆண்டு
(C) மூன்று ஆண்டு
(B) இரண்டு ஆண்டு
(D) 5 ஆண்டு
A
B
C
D
5/20

Block educational officer post is filled by Direct Recruitment basis

(A) 100%
(C) 75%
(B) 50%
(D) 25%

நேரடி நியமனம் செய்யப்படக்கூடிய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் மொத்த பணியிடத்தில்

(A) 100%
(C) 75%
(B) 50%
(D) 25%
A
B
C
D
6/20

Appointing authority for all posts in elementary schools within educational district level is

(A) Chief educational officer
(B) Joint Director (Personnel)
(C) Director of Elementary schools
(D) District Educational Officer

கல்வி மாவட்ட அளவில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் நியமன அதிகாரம் பெற்ற அலுவலர்

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
A
B
C
D
7/20

Block educational officer should pass the following department tests

(A) TN Govt. Office manual Test
(B) The Account Test for Subordinate officers - part 1
(C) TN School EDN Dept. Administrative part 1 and part 2
(D) All the above

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய துறைத் தேர்வுகள்

(A) த.நா. அலுவலக கையேடு
(B) துணை அதிகாரிகளுக்கான கணக்குத் தேர்வு பாகம் 1
(C) தமிழ்நாடு பள்ளி கல்வி துறை நிர்வாகம் பாகம் 1 மற்றும் பாகம் 2
(D) மேற்கூறிய அனைத்தும்
A
B
C
D
8/20

Appointing authority for all posts in the school education department (high and hr sec. schools) within the district

(A) Chief educational officer
(B) Joint Director (Personnel)
(C) Director of elementary schools
(D) District educational officer

மாவட்ட அளவில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பணியிடங்களுக்கும் நியமன அதிகாரம் பெற்ற அலுவலர் அனைத்து

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
A
B
C
D
9/20

Transfer authority of all posts in elementary schools within the educational district level

(A) Chief Educational officer
(B) Joint Director (Personnel)
(C) Director of elementary schools
(D) District Educational officer

கல்வி மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகளில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் பணியிட மாறுதல் தர அதிகாரம் பெற்ற அலுவலர்

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) மாவட்க் கல்வி அலுவலர்
A
B
C
D
10/20

Authority for opening a primary school

(A) Chief educational officer
(B) Joint Director (Personnel)
(C) Director of elementary schools
(D) District Educational officer

ஒரு தொடக்கப் பள்ளி ஆரம்பிக்க அனுமதிக்கும் அதிகாரி?

(A) முதன்மைக் கல்வி
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) தொடக்கக்கல்வி இயக்குநர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
A
B
C
D
11/20

Implement of all government welfare schemes in schools of the revenue district

(A) District collector
(B) Joint Director (Vocational)
(C) District social welfare officer
(D) Chief educational officer

வருவாய் மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரி

(A) மாவட்ட ஆட்சியர்
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) மாவட்ட சமூகநல அலுவலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
A
B
C
D
12/20

The appointing authority of Lab Assistant in High and Higher Secondary Schools within educational district level

(A) District educational officer
(B) Joint Director (Vocational)
(C) District Social Welfare Officer
(D) Chief Educational Officer

கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆய்வக உதவியாளரை நியமனம் செய்யும் அலுவலர்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) மாவட்ட சமூகநல அலுவலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
A
B
C
D
13/20

Staff fixation officer for aided primary and middle schools

(A) District Educational Officer
(B) Block Educational Officer
(C) Joint Director (Elementary)
(D) Chief Educational Officer

நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்யும் அலுவலர்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) வட்டாரக் கல்வி அலுவலர்
(C) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
A
B
C
D
14/20

Competent Authority to declare probation of record clerk in High/Higher Secondary schools

(A) District Educational Officer
(B) Joint Director (Vocational)
(C) District Social Welfare Officer
(D) Chief Educational Officer

உயர்/மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பதிவறை எழுத்தருக்கான தகுதிகாண் பருவ ஆணை வழங்கும் அலுவலர்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C)மாவட்ட சமூகநல அலுவலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
A
B
C
D
15/20

Private School Recognition renewal proposal should submit to the authority by

(A) Headmaster
(B) Correspondent/Secretary
(C) Educational Agency
(D) Trust Committee Member

தனியார் பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பம் யார் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

(A) தலைமையாசிரியர்
(B) தாளாளர்/செயலர
(C) பள்ளி முகமை
(D) பள்ளி குழு உறுப்பினர்
A
B
C
D
16/20

School Committee shall reconstitute for every

(A) 1 year
(B) Two years
(C)Three years
(D) Five years

பள்ளிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கொருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும்

(A) 1 year
(B) Two years
(C)Three years
(D) Five years
A
B
C
D
17/20

The fees to be paid in respect of application to open a new high school

(A) Rs. 25
(B) Rs. 50
(C) Rs. 100
(D) Rs. 75

புதிதாக உயர்நிலைப் பள்ளி துவங்க விண்ணப்பத்துடன் செலுத்தப்பட வேண்டிய கட்டணம்

(A) Rs. 25
(B) Rs. 50
(C) Rs. 100
(D) Rs. 75
A
B
C
D
18/20

The Educational agency of a private high school shall create an endowment amount of

(A) Rs. 10000/.
(B) Rs. 15000/-
(C) Rs. 50000/-.
(D) Rs. 100000 .

ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு கட்டணம்

(A) Rs. 10000/.
(B) Rs. 15000/-
(C) Rs. 50000/-.
(D) Rs. 100000 .
A
B
C
D
19/20

The meeting of the school committee shall be convened by

(A) The Secretary
(B) The President
(C) The Headmaster
(D) The Trustee

பள்ளி நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுவதை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டியவர்

(A) குழு செயலாளர்
(B) குழு தலைவர்
(C) பள்ளித் தலைமையாசிரியர்
(D) குழு உறுப்பினர்
A
B
C
D
20/20

School committee meeting intimation should sent to all members of the committee through clear notice in writing at least prior of

(A) One week
(B) 10 days
(C) One month
(D) 15 days

பள்ளிக் குழு கூட்டம் நடைபெறுவதை குறைந்த பட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்

(A) ஒரு வாரம்
(B) 10 நாட்கள்
(C) ஒரு மாதம்
(D) 15 நாட்கள்
A
B
C
D



TNPSC-DEPT-065-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...