KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-54-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 81-100

TNPSC-DEPT-065-54-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

DIKSHA means

(A) Digital Infrastructure for Knowledge Sharing
(B) Digital Information for Knowledge Showing
(C) Digital Information for Knowledge Sharing
(D) Digital Interaction for Knowledge Sharing

DIKSHA விரிவாக்கம்

(A) Digital Infrastructure for Knowledge Sharing
(B) Digital Information for Knowledge Showing
(C) Digital Information for Knowledge Sharing
(D) Digital Interaction for Knowledge Sharing
A
B
C
D
2/20

The word 'Shagun' is coined from two different words 'Shala', meaning Schools and 'Gunvatta' meaning

(A) Quality
(B) Quantity
(C) Question
(D) Quest

ஷகுன்' என்ற சொல் இரண்டு வெவ்வேறு வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டுள்ளது 'Shala' என்பது பள்ளிகள் குறித்தால் 'Gunvatta' எதனைக் குறிக்கிறது?

(A) தரம்
(C) கேள்வி
(B) அளவு
(D) ஆர்வம்
A
B
C
D
3/20

The Performance Grading Index (PGI) is an automated system which grades the States and UTs on the basis of

(A) 70 indicator
(B) 60 indicator
(C) 50 indicator
(D) 40 indicator

செயல்திறன் தரம் பிரித்தல் சுட்டெண் (பிஜிஐ) ஒரு தானியங்கி அமைப்பு இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறது?

(A) 70 indicator
(B) 60 indicator
(C) 50 indicator
(D) 40 indicator
A
B
C
D
4/20

Vidyanjali which is being implemented under the overall aegis of the Vidyanjali being impler

(A) Samagra Shiksha
(B) RMSA
(C) SSA
(D) NIOS

வித்யாஞ்சலி எந்த அமைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

(A) Samagra Shiksha
(B) RMSA
(C) SSA
(D) NIOS
A
B
C
D
5/20

Which of the following subject(s) is being taught in the vocational group at +2 level in the Higher Secondary Schools of Tamil Nadu?

(A) Computer Science
(B) Computer Applications
(C) Computer Technology
(D) Computer Application or Computer Technology

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிகள் +2 மட்டத்தில் பின்வரும் எந்த பாடம் (ங்கள்) தொழில் கல்வி பிரிவில் கற்றுத்தரப்படுகிறது?

(A) கணினி அறிவியல்
(B) கணினி பயன்பாடுகள்
(C) கணினி தொழிற்நுட்பம்
(D) கணினி பயன்பாடுகள் அல்லது கணினி தொழிற்நுட்பம்
A
B
C
D
6/20

How many KGBV Schools are functioning in Tamil Nadu during 2021-22?

(A) 61
(B) 62
(C) 63
(D) 64

2021-22 காலத்தில் தமிழகத்தில் எத்தனை KGBV பள்ளிகள் செயல்படுகின்றன?

(A) 61
(B) 62
(C) 63
(D) 64
A
B
C
D
7/20

In the recently published school education quality index (PGI) in the domain of learning outcomes Tamil Nadu has Secured (2021-22)

(A) 23rd place out of 37 states and Union territories
(B) 2nd place out of 37 states and Union territories
(C) 3rd place out of 37 states and Union territories
(D) 24th place out of 37 states and Union territories

சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளி கல்வி தர குறியீட்டில் (PGI) கற்றல் விளைவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது ? (2021-22)

(A) 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசக்களில் 23வது இடம்
(B) 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசக்ஙளில் 2 இடம்
(C) 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசகங்ளில் 3 இடம்
(D) 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசக்களில் 24வது இடம்
A
B
C
D
8/20

Net Enrollment Ratio (NER) for Higher Secondary level during 2021-22 is

(A) 99.90
(B) 99.30
(C) 78.44
(D) 65.16

2021-22 இல் மேல்நிலை நிலைக்கான நிகர சேர்க்கை விகிதம் (NER) ஆகும்

(A) 99.90
(B) 99.30
(C) 78.44
(D) 65.16
A
B
C
D
9/20

How much Composite School Grant is sanctioned per annum for a government school having 100 students?

(A) Rs. 25,000
(B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 1,00,000

100 மாணவர்களைக் கொண்ட ஒரு அரசுப் பள்ளிக்கு ஆண்டுக்கு எவ்வளவு கூட்டுப் பள்ளி மானியம் அனுமதிக்கப்படுகிறது?

(A) Rs. 25,000
(B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 1,00,000
A
B
C
D
10/20

Bicycle are supplied to all the students studying in the following class

(A) class 12
(B) class 11
(C) class 10
(D) class 9

கீழ்கண்ட வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கப்படுகிறது

(A) class 12
(B) class 11
(C) class 10
(D) class 9
A
B
C
D
11/20

In order to reduce dropouts, the Government has introduced a special cash incentive scheme at the secondary level the amount is deposited in the

(A)Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation
(B)Tamil Nadu Power Finance and Infrastructure Development Company
(C) Tamil Nadu Power Finance and Industrial Development Corporation
(D)Tamil Nadu Power Finance and Industrial Department Corporation

இடைநிற்றலைக் குறைப்பதற்காக, அரசு இரண்டாம் நிலை அளவில் சிறப்புப் பண ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்து. அத்தொகை எந்த கீழ்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது?

(A) தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்
(B) தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்
(C) தமிழ்நாடு மின் நிதி மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்
(D) தமிழ்நாடு மின் நிதி மற்றும் தொழில்துறை கழகம்
A
B
C
D
12/20

Samagra Shiksha (SS) is an amalgamation of erstwhile schemes like

(A) Sarva Shiksha Abhiyan (SSA) and Rashtriya Madhamik Shiksha Abhiyan (RMSA)
(B) Sarva Shiksha Abhiyan (SSA), Rashtriya Madhanik Shiksha Abhiyan (RMSA) and Teacher Education under SCERT
(C) Sarva Shiksha Abhiyan (SSA) and Teacher Education
(D) Rashtriya Madhamik Shiksha Abhiyan (RMSA) and Teacher Education

சமக்ரா ஷிக்க்ஷா (எஸ்எஸ்) என்பது முந்தைய திட்டங்களின் ஒருங்கிணைப்பாகும்

(A) சர்வ சிக்க்ஷா அபியான் (SSA) மற்றும் ராஷ்ட்ரிய மதமிக் சிக்க்ஷா அபியான் (RMSA)
(B) சர்வ சிக்க்ஷா அபியான் (SSA) மற்றும் ராஷ்ட்ரிய மதமிக் சிக்க்ஷா அபியான் (RMSA) மற்றும் SCERT யின் ஆசிரியர் கல்வி
(C) சர்வ சிக்ஷா அபியான் (SSA) மற்றும் ஆசிரியர் கல்வி
(D) ராஷ்ட்ரிய மதமிக் சிக்க்ஷா அபியான் (RMSA) மற்றும் ஆசிரியர் கல்வி (SCERT)
A
B
C
D
13/20

How many students are selected for National Talent Search Examination?

(A) 200 students in Tamilnadu every year
(B) 300 students in Tamilnadu every year
(C) 100 students in Tamilnadu every year
(D) 250 students in Tamilnadu every year

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வுக்கு எத்தனை மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?

(A) தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 200 மாணவர்கள்
(B) தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவர்கள்
(C) தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்கள்
(D) தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 250 மாணவர்கள்
A
B
C
D
14/20

How much amount is awarded as scholarship for NTSE passed candidates?

(A) Rs. 1,250 per month for classes 11 and 12 and Rs. 2,000 per month at the degree level
(B) Rs. 1,000 per month for classes 11 and 12 and Rs. 2,000 per month at the degree level
(C) Rs. 1,500 per month for classes 11 and 12 and Rs. 2,000 per month at the degree level
(D) Rs. 1,750 per month for classes 11 and 12 and Rs. 2,000 per month at the degree level

NTSE தேர்ச்சி பெற்றவர்களுக்கு எவ்வளவு தொகை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது?

(A) 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு மாதம் ரூ.1,250 மற்றும் பட்டப்படிப்பில் மாதம் 5. 2,000
(B) 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் பட்டப்படிப்பில் மாதம் 5. 2,000
(C) 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு மாதம் ரூ.1,500 மற்றும் பட்டப்படிப்பில் மாதம் 5. 2,000
(D) 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு மாதம் ரூ.1,750 மற்றும் பட்டப்படிப்பில் மாதம் 5. 2,000
A
B
C
D
15/20

Digi Locker helps to download certificates as an E certificate for SSLC and Higher Secondary passed candidates using

(A) Aadhar Number
(B) Register Number
(C) Permanent Register Number
(D) Mobile Number

எஸ்எஸ்எல்சி மற்றும் மேல்நிலைப் தேர்வில் தேர்ச்சி பெற்றவரின் சான்றிதழ்கள் ஒரு மின் சான்றிதழ் ஆக பதிவிறக்க Digi Locker ல் எதை பயன்படுத்தி செய்ய முடியும்?

(A) ஆதார் எண்
(B) பதிவு எண்
(C) நிரந்தர பதிவு எண்
(D) கைபேசி எண்
A
B
C
D
16/20

The Trimester Pattern is introduced in all schools from the academic year for the Classes I to VIII

(A) 2012-2013
(B) 2013-2014
(C) 2014-2015
(D) 2011-2012

எந்த கல்வியாண்டு முதல் I முதல் VIII வரையான வகுப்புகளுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது

(A) 2012-2013
(B) 2013-2014
(C) 2014-2015
(D) 2011-2012
A
B
C
D
17/20

Connemara public library, the state central library of Tamil Nadu, opened in the year 1896 as a consulting library and commenced its operations as a lending library from the year

(A) 1930
(B) 1920
(C) 1910
(D) 1940

கன்னிமரா பொது நூலகம், தமிழ்நாட்டின் மாநில மைய நூலகம், 1896 ஆம் ஆண்டில் ஒரு ஆலோசனை நூலகமாகத் திறக்கப்பட்டு எந்த ஆண்டிலிருந்து கடன் வழங்கும் நூலகமாக அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது

(A) 1930
(B) 1920
(C) 1910
(D) 1940
A
B
C
D
18/20

The Anna Centenary Library at Kotturpuram, Chennai is the library in South Asia. largest

(A) Second
(B) First
(C)Third
(D) Fourth

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவில் மிகப் பெரிய நூலகமாகும்.

(A) இரண்டாவது
(B) முதலாவது
(C) மூன்றாவது
(D) நான்காவது
A
B
C
D
19/20

Teachers Recruitment Board, as the nodal agency to conduct Tamil Nadu Teachers Eligibility Test (TNTET), has conducted the TNTET exam till October 2021 is

(A) 6 Times
(B) 5 Times
(C) 4 Times
(D) 7 times

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வை (TNTET) நடத்தும் நோடல் ஏஜென்சியான ஆசிரியர் தேர்வு வாரியம். TNTET தேர்வை அக்டோபர் 2021 வரை எத்தனை முறை நடத்தி உள்ளது?

(A) 6 Times
(B) 5 Times
(C) 4 Times
(D) 7 times
A
B
C
D
20/20

The age of retirement by superannuation is for peon, sweeper, gardener.

(A) 55 years
(B) 58 years
(C) 60 years
(D) 62 years

அலுவலக உதவியாளர், பெருக்குபவர், மற்றும் தோட்டக்காரருக்கு ஓய்வுபெறும் வயது

(A) 55 ஆண்டுகள்
(B) 58 ஆண்டுகள்
(C) 60 ஆண்டுகள்
(D) 62 ஆண்டுகள்
A
B
C
D



TNPSC-DEPT-065-50-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...