KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-60-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 01-20

TNPSC-DEPT-065-60-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

How many hours of teaching work per week shall Headmaster of a school do?

(A) 5½ hrs.
(B) 7½ hrs
(C) 8½ hrs
(D) 10½ hrs

பள்ளித் தலைமையாசிரியர் ஒரு வாரத்திற்கு எத்தனை மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட வேண்டும்?

(A) 5½ hrs.
(B) 7½ hrs
(C) 8½ hrs
(D) 10½ hrs
A
B
C
D
2/20

In the service register of aided higher secondary teachers it is the duty of the secretary to get every entry in the service register countersigned by

(A) IMS மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்
(B) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(C) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(D) DEEO மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்

உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளில் உள்ள ஒவ்வொரு பதிவுகளையும் அப்பள்ளிச் செயலரின் கடமையாகும். அலுவலரிடம் மேலொப்பம் பெற வேண்டியது

(A) IMS மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்
(B) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(C) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(D) DEEO மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
A
B
C
D
3/20

The competent authorities for withdrawing recognition of a matriculation school will be

(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(C) Director of Government Examinations அரசுத் தேர்வுகள் இயக்குநர்
(D) Director of Matriculation Schools மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர்

ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தினை திரும்பப் பெறும் அதிகாரம் படைத்தவர்

(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(C) Director of Government Examinations அரசுத் தேர்வுகள் இயக்குநர்
(D) Director of Matriculation Schools மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர்
A
B
C
D
4/20

TPF accounts for Aided high school teachers are maintained by

(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) AG மாநிலத் தணிக்கை அலுவலர்
(D) Data centre தகவல் மையம்

உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் வைப்பு நிதிக் கணக்குகளைப் பராமரிக்கும் அலுவலர்

(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) AG மாநிலத் தணிக்கை அலுவலர்
(D) Data centre தகவல் மையம்
A
B
C
D
5/20

In Government Public Examination to 10th and 12th standard students ------ minute of additional time is five to read the questions.

(A)12
(B)10
(C)15
(D) 5

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்படுவது விடைக்களை படிப்பதற்கு

(A)12
(B)10
(C)15
(D) 5
A
B
C
D
6/20

The Tamilnadu State Government introduced the contributory pension scheme to the Government employees who are recruited on or after

(A) 1.04.2000
(B) 1.04.2001
(C) 1.04.2002
(D) 1.04.2003

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய ஆண்டு

(A) 1.04.2000
(B) 1.04.2001
(C) 1.04.2002
(D) 1.04.2003
A
B
C
D
7/20

On which rule there should be an interval of six months between the sanction of two advances

(A)Sub-rule(1) of the Rule 15
(B) Sub-rule(2) of the Rule 12
(C) Sub-rule(1) of the Rule 14
(D) Sub-rule(1) of the Rule 15B

வருங்கால வைப்பு நிதியிலிருந்து இரண்டு தற்காலிக முன்பணம் பெறுவதற்கு இடையே குறைந்தபட்ச இடைவெளி ஆறு மாதம் இருக்க வேண்டும் என்பது எந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது?

(A) விதி 15 துணை விதி 1
(B) விதி 12 துணை விதி 2
(C) விதி 14 துணை விதி 1
(D) விதி 15பி துணை விதி 1
A
B
C
D
8/20

The validity period of TNTET qualifying certificate for appointment will be maximum of

(A) Five years.
(B) Six years
(C) Seven years
(D) Life long

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி சான்றிதழ் செல்லத் தகுந்த காலம்

(A) ஐந்து ஆண்டுகள்
(B) ஆறு ஆண்டுகள்
(C) ஏழு ஆண்டுகள்
(D) வாழ்நாள் முழுவதும்
A
B
C
D
9/20

From which academic year the toppers both at state and district level ranking systems was do away in government examinations?

(A) 2015-2016
(B) 2016-2017
(C) 2014-2015
(D) 2017-2018

எந்தக் கல்வியாண்டு முதல் அரசுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மாணவர்களுக்கான தரம் வெளியிடும் முறை கைவிடப்பட்டது?

(A) 2015-2016
(B) 2016-2017
(C) 2014-2015
(D) 2017-2018
A
B
C
D
10/20

As per manual for Matriculation schools, the accounts are to be audited by?

(A) Local Fund Audit
(B) Chartered Accountant
(C) Education Department Audit
(D) Secretary itself

மெட்ரிக் பள்ளிகளின் கையேட்டின்படி, ஒரு மெட்ரிக் பள்ளியின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டிய அலுவலர் யார்?

(A) உள்ளூர் நிதி தணிக்கை
(B) பட்டயக் கணக்காளர்
(C) கல்வித்துறை தணிக்கை
(D) பள்ளிச் செயலர்
A
B
C
D
11/20

The Principal of Matriculation Schools has worked as a teacher in recognized Schools for a period?

(A) 5 years
(B) 10 years
(C) 15 years
(D) 8 years

மெட்ரிக் பள்ளியில் முதல்வராக எத்தனை ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்?

(A) 5 years
(B) 10 years
(C) 15 years
(D) 8 years
A
B
C
D
12/20

Who is competent for declaration of probation for vocational instructor (Computer Science) of Higher Secondary School?

(A) Chief Educational Officer
(B) District Educational Officer
(C) Joint Director of School Education (Vocational Education)
(D) Joint Director of School Education (Higher Secondary Education)

மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி (கணினி அறிவியல்) ஆசிரியர்களின் தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் யார்?

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
(D) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)
A
B
C
D
13/20

The search fee for a transfer certificate of a student above 5 years is?

(A) 10
(B) 20
(C) 40
(D) 50

ஐந்தாண்டுகளுக்கு மேலான மாற்றுச் சான்றிதழினைத் தேடுவதற்கான கட்டணம் எவ்வளவு?

(A) 10
(B) 20
(C) 40
(D) 50
A
B
C
D
14/20

Change a groups of courses in Std XII is?

(A) Permissible.
(B) Not Permissible
(C) Admissible
(D) Acceptable

ஒரு மாணவன் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் பாடப்பிரிவினை மாற்றுவதை

(A) அனுமதிக்கலாம்
(B) அனுமதிக்க இயலாது
(C) ஒத்துக் கொள்ளலாம்
(D) ஏற்கலாம்
A
B
C
D
15/20

Who is the competent authority to grant Permission to open a new private Higher Secondary School?

(A) District Educational Officer
(B) Chief Educational Officer
(C) Deputy Director (Teacher Education)
(D) Joint Director of School Education (Higher Secondary)

புதிய தனியார் மேல்நிலைப் பள்ளியை துவக்க அனுமதி அளிக்கும் அலுவலர் யார்?

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) துணை இயக்குநர் (ஆசிரியர் கல்வி)
(D) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை)
A
B
C
D
16/20

The grant for special Schools and Training Institute is sanctioned in?

(A) Every Month
(B) Once in 6 months
(C) Once in year
(D) Once in 2 years.

சிறப்புப் பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு எவ்வாறு கற்பிப்பு மானியம் வழங்கப்படுகிறது?

(A) ஒவ்வொரு மாதமும்
(B) ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
(C) ஆண்டுக்கு ஒருமுறை
(D) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
A
B
C
D
17/20

When did the Government Servants (Temporary and Officiating ) join the GPF?

(A) Date of joining itself.
(B) Completion of Probation.
(C) Completion of Regularization.
(D) Completed six months of service

பொது வருங்கால வைப்புநிதியில் ஓர் அரசு அலுவலர் சந்தாதாரராக சேர நிர்ணயிக்கப்பட்ட கால அளவு எவ்வளவு?

(A) பணியில் சேர்ந்த முதல்நாள்
(B) தகுதிகாண் பருவம் முடிந்தவுடன்
(C) பணிவரன்முறை படுத்தப்பட்டபின்
(D) பணியில் சேர்ந்து ஆறு மாதம் முடிந்தநிலையில்
A
B
C
D
18/20

The Competent Authority to issue the migration certificate to candidates who have passed the 10/12th std Examination of the State.

(A) Director of School Education
(B) Director of Elementary Education
(C) Director of SCERT
(D) Director of Government Examination

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு புலப்பெயர்வுச் சான்றிதழ் வழங்கும் அலுவலர் யார்?

(A) பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) தொடக்கக் கல்வி இயக்குநர்
(C) மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்
(D) Director of Government Examination அரசுத் தேர்வுகள் இயக்குநர்
A
B
C
D
19/20

The Objective of RMSA is to provide universal access to secondary level education by

(A) 2017
(C) 2018
(B) 2019
(D) 2020

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் குறிக்கோள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி பெறச் செய்தல் ஆகும். ஆம் ஆண்டிற்குள்

(A) 2017
(C) 2018
(B) 2019
(D) 2020
A
B
C
D
20/20

When was the Educational Development day celebrated in schools?

(A) 15th June
(B) 15th July
(C) 15th August
(D) 15th September

கல்வி வளர்ச்சி நாள் எப்பொழுது பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது?

(A) ஜூன் 15
(B) ஜூலை 15
(C) ஆகஸ்ட் 15
(D) செப்டம்பர் 15
A
B
C
D



TNPSC-DEPT-065-60-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...