KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20

TNPSC-DEPT-065-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

How many days are eligible for an employee to avail compensation casual leave in a year?

(A) 5
(B)12
(C)10
(D) 6

ஒரு அலுவலர் ஓர் ஆண்டில் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் ஈடுகட்டும் விடுப்பு பெற அனுமதிக்கப்படுவார்?

(A) 5
(B) 12
(C) 10
(D) 6
A
B
C
D
2/20

Inspection authority of the chief educational officer's office

(A) Director
(B) Joint Director
(C) Commissioner
(D) Other District CEO

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ள அலுவலர்

(A) இயக்குநர்
(B) இணை இயக்குநர்
(C) ஆணையர்
(D) பிற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
A
B
C
D
3/20

Appointment authority of a secondary grade teacher and special teacher in high and Higher Secondary Schools within educational level

(A) Director
(B) Joint Director
(C) Chief Educational Officer
(D) District Educational Officer

கல்வி மாவட்ட அளவில் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளவர்

(A) இயக்குநர்
(B) இணை இயக்குநர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
A
B
C
D
4/20

On which date student strength is considered for staff fixation in schools?

(A) 1 August
(B) 31 August
(C) 1 December
(D) 1st July

பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்ய எந்த நாளில் உள்ள மாணவர் எண்ணிக்கையை கணக்கில் எடுக்க வேண்டும்

(A) 1 August
(B) 31 August
(C) 1 December
(D) 1st July
A
B
C
D
5/20

General Transfer of all category teachers in district level is done by

(A) Director
(B) Joint Director
(C) Chief Educational Officer
(D) District Educational Officer

மாவட்ட அளவில் அனைத்து வகை ஆசிரியர்களையும் பொது மாறுதல் செய்து ஆணை வழங்கும் அதிகாரம் உள்ள அலுவலர்

(A) இயக்குநர்
(B) இணை இயக்குநர்
(C) முதன்மை கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
A
B
C
D
6/20

Teaching and non teaching staff qualification certificates of all courses that are eligible for appointment as well as getting incentive should be verified by the officials at the time of

(A) Every Inspection
(B) Appointment
(C) Incentive Arrear Approval
(D) No need

நியமன மற்றும் ஊக்க ஊதியம் பெற தகுதியுடைய கல்வித் தகுதி சான்றிதழ்களை ஓர் பார்வை அதிகாரமுடைய அலுவலர் எப்போது ஆய்வு செய்ய வேண்டும்

(A) ஒவ்வொரு ஆண்டாய்வின் போதும்
(B) நியமனத்தின் போது
(C) ஊக்க ஊதியம் கோரும் போது
(D) ஆய்வு செய்யத் தேவையில்லை
A
B
C
D
7/20

Service register should be opened by the Head of the Institution (Secretary/Headmaster) within a period of

(A) One week
(B) One month
(C) One year
(D) No time limit

பணியில் சேர்ந்த பணியாளரின் பணியாளர் பதிவேடு எத்தனை நாளுக்குள் ஆரம்பித்திருக்க வேண்டும்

(A) ஒரு வாரத்திற்குள்
(B) ஒரு மாதத்திற்குள்
(C) ஒரு வருடத்திற்குள்
(D) கால வரையறை இல்லை
A
B
C
D
8/20

The tone of official communications addressed to superior or subordinate officers should always be

(A) Ordering
(B) Commanding
(C) Courteous
(D) Requesting

ஓர் அலுவலர் தனது துறையைச் சேர்ந்த பிற அலுவலர்களை தொடர்பு கொள்ளும் போது எவ்வித முறையைப் பின்பற்ற வேண்டும்

(A) கட்டளை முறையில்
(B) அதிகார முறையில்
(C) மரியாதையான முறையில்
(D) பணிவான முறையில்
A
B
C
D
9/20

Register of bills cashed for school and office staff

(A) TNTC 80
(B) TNTC 70
(C) Acquittance register
(D) Bank Statement

பள்ளி ஆசிரியர்/அலுவலர்களின் பணப்பலன் பெற்று வழங்கப்பட்ட விவரங்கள் சார்ந்த பதிவேடு

(A) TNTC 80
(B) TNTC 70
(C) பணப்பட்டுவாடா பதிவேடு
(D) வங்கி சேமிப்புக் கணக்கு நகல்
A
B
C
D
10/20

All inspecting officers shall submit their travelling allowance bills for counter signature not later than

(A)15th of Next Month
(B)10th of Next Month
(C) 30th of Next Month
(D) No Time Limit

ஆய்வு அலுவலர் தனது பயணப்படி சார்பான பட்டியலை அடுத்த மாதத்தின் எந்த காலக்கட்டத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்

(A) அடுத்த மாதம் 15ம் தேதிக்குள்
(B) அடுத்த மாதம் 10ம் தேதிக்குள்
(C) அடுத்த மாதம் 30ம் தேதிக்குள்
(D) கால வரையறை இல்லை
A
B
C
D
11/20

Chief Educational Officer's Travelling Allowance bills will be counter signed by

(A) Commissioner
(B) Joint Director
(C) Director
(D) Education Minister

ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பயணப்படி பட்டியலை அனுமதிக்கும் அலுவலர்

(A) ஆணையர்
(B) இணை இயக்குநர்
(C) இயக்குநர்
(D) கல்வி அமைச்சர்
A
B
C
D
12/20

Inspection officer's should prepare their tour programme on

(A) First day of every month
(B) Last week of previous month
(C) Last day of previous month
(D) First week of previous month

ஆய்வு அலுவலர் தனது பயண அறிக்கையை பிரதி மாதத்தில் எப்போது தயார் செய்ய வேண்டும்

(A) பிரதி மாதத்தின் முதல் தேதி
(C) முந்தைய மாதத்தின் கடைசி நாள்
(B) முந்தைய மாதத்தின் கடைசி வாரம்
(D) முந்தைய மாதத்தின் முதல் வாரம்
A
B
C
D
13/20

The authority to conduct zonal level, district level and divisional level tournament

(A) DIPE
(B) RIPE
(C) Joint Director
(D) CEO

குறுவட்ட/மாவட்ட/மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அதிகாரம் உள்ளவர்

(A) மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்
(B) மண்டல உடற்கல்வி ஆய்வாளர்
(C)இணை இயக்குநர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
A
B
C
D
14/20

The objectives of Sarva Shiksha Abhiyan to achieve

(A) Free Education
(B) Education for all
(C) No drop out
(D) No failure

சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் நோக்கம்

(A) இலவசக் கல்வி
(B) அனைவருக்கும் கல்வி
(C) இடைநிற்றல் இல்லாக் கல்வி
(D) தோல்வி இல்லா கல்வி
A
B
C
D
15/20

The personal files of Joint Director, Chief Educational Officers are maintained by

(A) Director
(B) Commissioner
(C) Minister
(D) Joint Director (Personnel)

இணை இயக்குநர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் சுய விவரங்களை பராமரிக்கும் அதிகாரி

(A) இயக்குநர்
(B) ஆணையர்
(C) அமைச்சர்
(D) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D
16/20

Application for opening of new schools or for additional standards in existing schools should be submitted in complete form to the inspecting officer on or before

(A) 31st December
(B) 30th September
(C) 1st June
(D) 1st August

புதிய பள்ளி ஆரம்பிக்க அல்லது கூடுதல் வகுப்பு துவங்க, ஆய்வு அலுவலர் வசம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கால வரையறை

(A) 31st December
(B) 30th September
(C) 1st June
(D) 1st August
A
B
C
D
17/20

School opening recognition for the aided schools by the director for the period of

(A) 1 year
(B) 2 years
(C) 3 years
(D) No time limit

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் துவக்க அங்கீகாரம் எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்

(A) ஓர் ஆண்டு
(B) இரண்டு ஆண்டுகள்
(C) மூன்று ஆண்டுகள்
(D)காலவரை இல்லை
A
B
C
D
18/20

Building Structural Stability certificate for school recognition renewal issuing authority

(A) PWD authority
(B) Chartered engineer approved by collector
(C) (A) and (B)
(D) Thasildhar

கட்டிட உறுதிச் சான்று வழங்க தகுதியுடைய பொறியாளர்

(A) பொதுப்பணித்துறை பொறியாளர்
(B) மாவட்ட ஆட்சியரிடம் அங்கீகாரம் பெற்ற பொறியாளர்
(C) (A) மற்றும் (B)
(D) தாசில்தார்
A
B
C
D
19/20

A school enjoying permanent recognition shall be reviewed periodically atleast once In

(A) Every 5 years
(B) Every year
(C) Every 3 years
(D) No need to review

நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை எத்தனை ஆண்டுகளுக்கொரு முறை மீளாய்வு செய்ய வேண்டும்

(A) ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை
(B) ஆண்டு தோறும்
(C) மூன்று ஆண்டுக்கொரு முறை
(D) கால வரையறை இல்லை
A
B
C
D
20/20

The school committee of a girls school shall have atleast ---------------------excluding the headmistress. lady members

(A) 1
(B) 2
(C) 3
(D) 4

மகளிர் பள்ளியின் பள்ளிக்குழுவில் தலைமையாசிரியரைத் தவிர எத்தனை பெண் உறுப்பினர்கள் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டும்

(A) 1
(B) 2
(C) 3
(D) 4
A
B
C
D



TNPSC-DEPT-065-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...