TNPSC-DEPT-072-58-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 2 CODE 072 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 072 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-II துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMIN TEST PAPER-II. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
When pupils migrate from recognized schools in the middle of the school year special permission should be obtained from
(A) District Education Officer (B) Chief Education Officer
(C) Deputy Inspector of Schools
(D) Not necessary to obtain Permission
அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம் பெயரும் பொழுது புதிய இடத்தில் சேர இவருடைய சிறப்பு அனுமதி பெற வேண்டும்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) பள்ளித் துணை ஆய்வாளர்
(D) அனுமதி பெறத் தேவையில்லை
2/20
The confirmation Teachers in Panchayat Union Schools shall remain with
(A) Chief Educational Officer (B) Chief Educational Officer
(C) District Elementary Educational Officer
(D) District Educational Officer
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணி அதிகாரமுடையவர் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியை நிரந்தரப்படுத்தும்
(A) முதன்மைக் கல்வி அலுவலர் (B) வட்டாரக் கல்வி அலுவலர்
(C) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
(D) மாவட்ட கல்வி அலுவலர்
3/20
The State level Parent Teachers Association is functioning in Chennai at
(A) Directorate of Public Instruction (B) Ezhilagam
(C) Kuralagam
(D) Secretariat
மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகம் சென்னையில் செயல்படும் இடம்
(A) பொது அறிவுறுத்தலின் இயக்குநரகம் (B) எழிலகம்
(C) குறளகம்
(D) தலைமைச் செயலகம்
4/20
In student attendance pupil who is on leave may be marked as
(A) S (B) L
(C) A
(D) AA
மாணவர்கள் அனுமதியுடன் விடுப்பு எடுத்தால் வருகைப் பதிவேட்டில் இவ்வாறு குறிக்கலாம்.
(A) S (B) L
(C) A
(D) AA
5/20
The minimum mark prescribed for attending Rural Talent Examination to receive scholarship is
(A) 50% Marks in Fifth Std. (B) 50% Marks in Eighth Std.
(C) 40% Marks in Fifth Std.
(D) 80% Marks in Eighth Std.
கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனறித் தேர்வில் பங்கு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்?
(A) ஐந்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் (B) எட்டாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள்
(C) ஐந்தாம் வகுப்பில் 40% மதிப்பெண்கள்
(D) எட்டாம் வகுப்பில் 80% மதிப்பெண்கள்
6/20
Which Education is compulsory?
(A) Primary Education (B) Elementary Education
(C) Secondary Education
(D) Higher Secondary Education
எந்தக் கல்வி கட்டாயமானது?
(A) ஆரம்பக் கல்வி (B) தொடக்கக் கல்வி
(C) இடைநிலைக் கல்வி
(D) மேல்நிலைக் கல்வி
7/20
When a student is refused or delayed to get his/her Transfer Certificate, he/she has to appeal to
(A) District Collector (B) District Educational Officer
(C) Chief Educational Officer
(D) Parent Teachers Association
ஒரு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்படும்பொழுது அல்லது தாமதப்படுத்தப்படும் பொழுது அவர் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர்
(A) மாவட்ட ஆட்சித் தலைவர் (B) மாவட்ட கல்வி அலுவலர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
8/20
Education development day is celebrated Tamilnadu. of every year in schools of
(A) July-15 (B) September - 5
(C) June 15
(D) October - 2
தமிழ்நாடு பள்ளிகளில் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாடப்படுவது
(A) ஜூலை - 15 (B) செப்டம்பர் - 5
(C) ஜூன் - 15
(D) அக்டோபர் -2
9/20
The appointment authority of a Middle School Headmaster is
(A) Block Educational Officer (B) Chief Educational Officer
(C) Director of Elementary Education
(D) District Educational Officer
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்.
(A) வட்டாரக் கல்வி அலுவலர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) தெடக்கக் கல்வி இயக்குநர்
(D) மாவட்ட கல்வி அலுவலர்
10/20
Average attendance of a student is calculated in every
(A)Month (B)Term
(C)Year
(D)Six months
ஒரு மாணவனின் சராசரி வருகை எங்ஙனம் கணக்கிடப்படுகிறது?
(A) மாதம் ஒரு முறை (B) ஒவ்வொரு பருவமும்
(C) வருடம் ஒரு முறை
(D) ஆறு மாதத்திற்கு ஒரு முறை
11/20
Differently abled children learn along with normal children in a regular classroom is called
(A) Integrated Education (B) Formal Education
(C) Inclusive Education
(D) Special Education
ஒரே வகுப்பில் மற்ற மாணவர்களுடன் மாற்றுத் திறனாளி மாணவர்களும் கல்வி பயில்வது
(A) ஒருங்கிணைந்த கல்வி (B) முறையான கல்வி
(C) உள்ளடங்கிய கல்வி
(D) சிறப்புக் கல்வி
12/20
The President of School Management Committee should be the student's
(A) Mother or Father (B) Guardian
(C) Head Master
(D) Village Panchayat President
பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர்
(A) மாணவரின் தாய் அல்லது தந்தை (B) மாணவரின் பாதுகாவலர்
(C) தலைமை ஆசிரியர்
(D) ஊராட்சி மன்ற தலைவர்
13/20
The application for a Transfer Certificate shall be made in writing by
(A) The Parents (B) The Guardian
(C) The Student
(D) The Parent or Guardian
மாற்றுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பம் எழுத்து மூலமாக இவரால் அளிக்கப்பட வேண்டும்
(A) பெற்றோர் (B) பாதுகாவலர்
(C) மாணவர்
(D) பெற்றோர் அல்லது பாதுகாவலர்
14/20
The Maximum Advance amount for buying a new motor cycle for a Government employee
(A) Rs. 50,000/- (B)Rs. 1,00,000/-
(C) Rs. 25,000/-
(D)Rs. 35,000/-
ஒரு அரசு ஊழியருக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க அனுமதிக்கப்படும் அதிகபட்ச முன்பணத் தொகை
(A) Rs. 50,000/- (B)Rs. 1,00,000/-
(C) Rs. 25,000/-
(D)Rs. 35,000/-
15/20
The number of local body members in School Management Committee-
(A) 1 (B) 2
(C) 3
(D) No limit
பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை
(A) 1 (B) 2
(C) 3
(D) எண்ணிக்கை வரையறை இல்லை
16/20
Which one is not belonging to Co-curricular activities?
(A) Literary Association (B) Physical Education
(C) Moral Education
(D) Fine Art Education
பாடத் திட்ட இணைச் செயல்பாடுகளில் இல்லாத ஒன்று?
(A) இலக்கிய மன்றக் கூட்டம் (B) உடற் கல்வி
(C) நன்னெறிக் கல்வி
(D) கலைக் கல்வி
17/20
Special Training requiring children shall be given training for a maximum period
(A) 1 year (B) 3 years
(C) 2 years
(D) 5 years
சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளுக்கு எத்தனை வருடங்களுக்கு மேற்படாது அப்பயிற்சி வழங்கப்படுகிறது?
(A) 1 ஆண்டு (B) 3 ஆண்டுகள்
(C) 2 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்
18/20
The Qualifying service required to get full pension is
(A) 30 Half years (B) 33 Half years
(C) 60 Half years
(D) 66 Half years
முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான பணிக்காலம்
(A) 30 அரை ஆண்டுகள் (B) 33 அரை ஆண்டுகள்
(C) 60 அரை ஆண்டுகள்
(D) 66 அரை ஆண்டுகள்
19/20
Which of the following World Organisation has sponsored the mobile science lab for the primary schools?
(A) UNICEP (B) UNESCO
(C) WHO
(D) SAARC
தொடக்கப்பள்ளிகளுக்கு நடமாடும் அறிவியல் ஆய்வகம் கீழ்கண்ட எந்த உலக அமைப்பால் வழங்கப்பட்டது?
(A) UNICEP (C) WHO
(B) UNESCO
(D) SAARC
20/20
The Competent authority to withdraw the recognition of Nursery and Primary school is:
(A) Director of Elementary Education (B) Chief Educational Officer
(C) District Educational Officer
(D) Block Educational Officer
மழலையர் மற்றும் தொடக்கப் அதிகாரமுடையவர் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும்
(A) தொடக்கக் கல்வி இயக்குநர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) மாவட்டக் கல்வி அலுவலர்
(D) வட்டாரக் கல்வி அலுவலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக