KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-59-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 81-100

TNPSC-DEPT-065-59-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

Responsible authority to monitor the implementation of RTE 25% admission in self finance schools.

(A) The chief Educational officer
(B) The district educational officer
(C) Deputy Inspector of schools
(D) Joint Director (Personnel)

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 25% இட ஒதுக்கீட்டை மாவட்ட அளவில் உறுதி செய்யும் அலுவலர்

(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) பள்ளித் துணை ஆய்வாளர்
(D)இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D
2/20

The competent authority to declare probation for high and Hr. Sec. Schools headmaster

(A) The district educational Officer
(B) Elementary Director
(C) The chief educational officer
(D) Joint Director (Personnel)

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் தகுதிகாண் பருவத்தினை உறுதி செய்யும் அலுவலர்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) தொடக்கக் கல்வி இயக்குநர்
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D
3/20

Rashtriya Madyamik Shiksha Abhiyan was initiated in the year

(A) 2008
(B) 2009
(C) 2007
(D) 2010

ஆர்எம்எஸ்ஏ (RMSA) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

(A) 2008
(B) 2009
(C) 2007
(D) 2010
A
B
C
D
4/20

Conveyance allowance for physically challenged per month is

(A) Rs. 500
(B) Rs.750
(C) Rs. 5,000
(D) Rs. 2,500

உடல் ஊனமுற்ற பணியாளருக்கு வழங்கப்படும் வாகன போக்குவரத்து படி

(A) Rs. 500
(B) Rs.750
(C) Rs. 5,000
(D) Rs. 2,500
A
B
C
D
5/20

Non formal education provides literacy to the Adult age group of

(A) 17-40
(B) 15-35
(C) 20-50
(D) 18-28

முறைசாராக் கல்வியில் கல்வி எவ்வயதினருக்கு பொருந்தும்

(A) 17-40
(B) 15-35
(C) 20-50
(D) 18-28
A
B
C
D
6/20

An office calendar shall be drawn up in the month of every year.

(A) March
(B) June
(C) January
(D) April

அலுவலக வருடாந்திர ஆண்டு எந்த மாதத்திலிருந்து துவங்கும்.

(A) மார்ச்
(B) ஜூன்
(C) ஜனவரி
(D) ஏப்ரல்
A
B
C
D
7/20

The application for general provident fund final withdrawal should be sent before retirement

(A) 6 months
(B) 4 months
(C) 3 months
(D) 12 months

பொது வைப்பு நிதியிலிருந்து இறுதியாக கணக்கினை முடிக்க, பணி ஓய்வு பெறுவதற்கு எத்தனை மாதத்திற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

(A) 6 மாதங்கள்
(C) 4 மாதங்கள்
(B) 3 மாதங்கள்
(D) 12 மாதங்கள்
A
B
C
D
8/20

The centre which provides education to the non literates in the scheme of non-formal education is called as

(A) Class room
(B) Prerak
(C) Academy
(D) School

முறைசாராக் கல்வியில் அழைக்கப்படுகிறது கல்வி பயிலும் இடம் பின்வருவனவற்றுள் ஒன்றாக

(A) வகுப்பறை
(B) ப்ரேராக்
(C) அகாடமி
(D) பள்ளி
A
B
C
D
9/20

Higher secondary course was started in Tamilnadu in the academic year of

(A) 1979-80
(B) 1978-79
(C) 1977-78
(D) 1976-77

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

(A) 1979-80
(B) 1978-79
(C) 1977-78
(D) 1976-77
A
B
C
D
10/20

The Assistant headmaster need not be appointed in a government higher secondary school if the students strength is less than

(A) 1000
(B) 850
(C) 750
(D) 800

மேல்நிலைப் பள்ளிகளில் உதவி தலைமையாசிரியர் பதவிக்கு தேவையான குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை

(A) 1000
(B) 850
(C) 750
(D) 800
A
B
C
D
11/20

Instant supplementary examination are conducted in one of the following pairs of months for those students who fail in higher secondary exams

(A) April/May
(B) May/June
(C) June/July
(D) October/November

மேல்நிலைப் பொதுத் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்காக உடனடி சிறப்பு பொதுத் தேர்வு இம்மாதங்களில் நடத்தப்படுகிறது.

(A)ஏப்ரல்/மே
(B) மே/ஜுன்
(C) ஜூன்/ஜூலை
(D) அக்டோபர்/நவம்பர்
A
B
C
D
12/20

IEDC is expanded into

(A) Information and Education for Disabled Children
(B) International Education for Disabled Children
(C) Integrated Education for Disabled Children
(D) Integrated Education for District Children

IEDC என்ற குறியீடு பின்வருவனவற்றுள் ஒன்றின் சுருக்கமாகும்

(A) Information and Education for Disabled Children
(B) International Education for Disabled Children
(C) Integrated Education for Disabled Children
(D) Integrated Education for District Children
A
B
C
D
13/20

IEDSS is expanded into

(A) International English for District Secondary Schools
(B) Inclusive Education for Disabled at Secondary Stage
(C) Intensive Education for Disabled at Secondary Schools
(D) Intensive Enrolment of Disabled in Secondary Schools

IEDSS என்ற குறியீடு பின்வருவனவற்றுள் ஒன்றின் சுருக்கமாகும்

(A) International English for District Secondary Schools
(B) Inclusive Education for Disabled at Secondary Stage
(C) Intensive Education for Disabled at Secondary Schools
(D) Intensive Enrolment of Disabled in Secondary Schools
A
B
C
D
14/20

Casual leave is granted to temporary employees and probationers as per one of the following

(A) 3 days per every two months
(B) One day per every two months
(C) One day per every month
(D) 2 days per every month

தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு தற்செயல் விடுப்பு கீழ்கண்டவைகளில் ஒன்றன்படி வழங்கப்படும்

(A) இரண்டு மாதங்களுக்கு 3 நாட்கள்
(C) இரண்டு மாதங்களுக்கு 1 நாள்
(B) மாதம் ஒன்றிற்கு ஒரு நாள்
(D) மாதம் ஒன்றிற்கு இரண்டு நாள்
A
B
C
D
15/20

Promotion panel is prepared in the light of one of the following rules

(A) Tamilnadu State and Subordinate Rule - 2
(B) Tamilnadu State and Subordinate Rule - 4
(C) Tamilnadu Private Schools Act 1974
(D) Limitations Act 1963

பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் கீழ்க்கண்ட விதிகளில் ஒன்றன் படி தயாரிக்கப்படுகிறது

(A) தமிழ்நாடு மாநிலம் மற்றும் சார்நிலை பணி விதி - 2
(B) தமிழ்நாடு மாநிலம் மற்றும் சார்நிலை பணி விதி - 4
(C) தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்டம் 1974
(D) காலவரையறை சட்டம் 1963
A
B
C
D
16/20

Rashtriya Mathyamik shiksha abhiyan, Tamilnadu is under the Juristication of

(A) Director of School Education
(B) Joint Director of School Education (Personnel)
(C) State Project Director
(D) Joint Director of School Education (Secondary)

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம், தமிழ்நாடு இவருடைய அதிகார வரம்பின் கீழ் செய்யப்படுகிறது

(A) பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) மாநில திட்ட இயக்குநர்
(D) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)
A
B
C
D
17/20

The student admitted into teacher institution shall be considered to be probation for working days.

(A) 30
(B) 40
(C) 50
(D) 60

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தகுதிகாண் பருவத்தில் இருப்பார். நாட்களுக்குத்

(A) 30
(B) 40
(C) 50
(D) 60
A
B
C
D
18/20

The name of a pupil who is continuously absent without leave letter for days shall be removed from Roll.

(A) 10 Days
(B) 25 days
(C) 15 days
(D) 30 days

ஒரு மாணவன் விடுப்புக் கடிதம் ஏதுமின்றி நாட்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்தால் வருகைப் பதிவேட்டிலிருந்து பெயரினை நீக்க வேண்டும்.

(A) 10 நாட்கள்
(B) 25 நாட்கள்
(C) 15 நாட்கள்
(D) 30 நாட்கள்
A
B
C
D
19/20

The role of NCERT is done in state level

(A) SCERT
(B) DTERT
(C) NCERT
(D) DIET

NCERT பணிகளை மாநில அளவில் செயல்படுத்தும் துறையின் பெயர்

(A) SCERT
(B) DTERT
(C) NCERT
(D) DIET
A
B
C
D
20/20

The pupil is admitted into a class on the first school day of month his name should be entered in

(A) Blue Ink
(B) Black Ink
(C) Red Ink
(D) Green Ink

கல்வியாண்டின் முதல் நாள் வகுப்பில் அனுமதிக்கப்படும் மாணவனின் பெயர் எந்த நிற மையினால் எழுதப்பட வேண்டும்

(A)நீல நிற மை
(B) கருப்பு நிற மை
(C) சிவப்பு நிற மை
(D) பச்சை நிற மை
A
B
C
D



TNPSC-DEPT-065-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...