TNPSC-DEPT-065-52-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2023 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
Maintenance of Teachers Provident Fund account of middle school is transferred to Accountant General (A & E) by the following order
(A) G.O. Ms. 169 School Education department, dated 20.10.2015 (B)G.O. Ms. 189 School Education department, dated 20.10.2015
(C) G.O. Ms. 169 School Education department, dated 20.10.2016
(D)G.O. Ms. 169 School Education department, dated 10.10.2016
நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு பராமரிப்பு மாநில பொதுக் கணக்காளருக்கு (A & E) பின்வரும் எந்த ஆணை மூலம் மாற்றப்பட்டது?
(A)G.O. Ms. 169 பள்ளிக் கல்வித் துறை, தேதி 20.10.2015 (B) G.O. Ms. 189 பள்ளிக் கல்வித் துறை, தேதி 20.10.2015
(C) G.O. Ms. 169 பள்ளிக் கல்வித் துறை, தேதி 20.10.2016
(D) G.O. Ms. 169 பள்ளிக் கல்வித் துறை, தேதி 10.10.2016
2/20
In which Government Order, Language Paper I and II for higher secondary first and second year examination merged as a single paper
(A) G.O. Ms. 118 School Education department, dated 09.06.2018 (B) G.O. Ms. 117 School Education department, dated 20.10.2017
(C) G.O. Ms. 116 School Education department, dated 20.10.2016
(D) G.O. Ms. 118 School Education department, dated 10.10.2018
மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான மெழிப் பாடத்திற்கான தாள் 1 மற்றும் தாள் 2 இணைத்து ஒரே தாளாக மாற்றப்பட்ட ஆணை எது?
(A) G.O. Ms. 118 பள்ளிக் கல்வித் துறை, , 09.06.2018 (B) G.O. Ms. 117 பள்ளிக் கல்வித் துறை, தேதி 20.10.2017
(C) G.O. Ms. 116 பள்ளிக் கல்வித் துறை, தேதி 20.10.2016
(D) G.O. Ms. 118 பள்ளிக் கல்வித் துறை, தேதி 10.10.2018
3/20
From which academic year language paper I & II for SSLC examination merged as a single paper
(A) 2019-2020 (B) 2018-2019
(C) 2017-2018
(D) 2016-2017
எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான மொழி தாள் I & II ஒரே தாளாக இணைக்கப்பட்ட கல்வி ஆண்டு
(A) 2019-2020 (B) 2018-2019
(C) 2017-2018
(D) 2016-2017
4/20
Voluntary increase over and above the rate of GPF subscription is permissible and it shall be made by a subscriber only on two occassions in a year
(A) March and September (B) April and September
(C) March and August
(D) June and September
GPF சந்தா விகிதத்திற்கு மேல் தன்னார்வ அதிகரிப்பு அனுமதிக்கப்படுகிறது மற்றும் இது ஒரு வருடத்தில் எந்த இரண்டு முறை மட்டுமே சந்தாதாரரால் செய்ய முடியும்?
(A) மார்ச் மற்றும் செப்டம்பர் (B) ஏப்ரல் மற்றும் செப்டம்பர்
(C) மார்ச் மற்றும் ஆகஸ்டு
(D) ஜூன் மற்றும் செப்டம்பர்
5/20
If a Government Servant dies while in service completed 6 years service how much death Gratuity will be eligible to receive?
(A) Two times monthly emoluments (B) Six times monthly emoluments
(C) Twelve times monthly emoluments
(D) Twenty times monthly emoluments
அரசு ஊழியர் 6 வருட சேவையை முடித்தவுடன் இறந்தால், அவர் எவ்வளவு இறப்பு பணிக்கொடையை பெறுவார்?
(A) இரண்டு மாதத்திற்கான ஊதியம் (B) ஆறு மடங்கு மாத ஊதியம்
(C) பன்னிரண்டு மாதத்திற்கான ஊதியம்
(D) இருபது மாதத்திற்கான ஊதியம்
6/20
Under which Tamil Nadu Pension Rules (1978), the government servants sanctioned Death Cum Retirement Gratuity
(A) Rule 44 (B) Rule 45
(C) Rule 46
(D) Rule 47
எந்த தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் கீழ் (1978) அரசாங்கம் ஊழியர்களுக்கு ஓய்வு மற்றும் இறப்பிற்கான பணிக்கொடை வழங்கப்படுகிறது?
(A) விதி 44 (B) விதி 45
(C) விதி 46
(D) விதி 47
7/20
How many years a R.D file can be retained in the office?
(A) 20 (B) 25
(C) 30
(D) 35
R. D கோப்பை அலுவலகத்தில் எத்தனை ஆண்டுகள் வைத்திருக்கலாம்?
(A) 20 (B) 25
(C) 30
(D) 35
8/20
What is office timings in the Government of Tamil Nadu?
(A)10 am to 5.45 pm (B)10.15 am to 6.00 pm
(C)10 am to 6.00 pm
(D)10 am to 5.30 pm
தமிழக அரசின் அலுவலக வேலை நேரம் என்ன?
(A) காலை 10 முதல் மாலை 5.45 வரை (B) காலை 10.15 முதல் மாலை 6.00 வரை
(C) காலை 10 முதல் மாலை 6.00 வரை
(D) காலை 10 முதல் மாலை 5.30 வரை
9/20
The working hours for High / Higher Secondary School in Tamil Nadu is
(A) 5.30 hours (B) 5.40 hours
(C) 5.00 hours
(D) 6.00 hours
தமிழ்நாட்டில் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிக்கான வேலை நேரம்
(A) 5.30 மணி நேரம் (B) 5.40 மணி நேரம்
(C) 5.00 மணி நேரம்
(D) 6.00 மணி நேரம்
10/20
The Public Information Officer of an Educational District is
(A) Headmaster (B) Personal Assistant to Chief Educational Officer (Secondary)
(C) Personal Assistant to Chief Educational Officer (Higher Secondary)
(D) District Educational Officer
ஒரு கல்வி மாவட்டத்தின் பொது தகவல் அலுவலர்
(A) தலைமை ஆசிரியர் (B) முதன்மை கல்வி அலுவலரின் தனிப்பட்ட உதவியாளர் (உயர் நிலை)
(C) முதன்மை கல்வி அலுவலரின் தனிப்பட்ட உதவியாளர் (மேல் நிலை)
(D) மாவட்ட கல்வி அலுவலர்
11/20
In what class, a student can be admitted under Right to Free and Compulsory Education Act 2009
(A) Entry level class in all the Government Aided Schools (B) Entry level class in the Non - minority Self - Financed Schools
(C) Entry level class in the Self-financed Minority Schools
(D) Entry level class in the Government Aided and Private Self-financed Schools
எந்த வகுப்பில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் கீழ் ஒரு மாணவர் சேர்க்கப்படலாம்
(A) அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நுழைவு நிலை வகுப்பு (B) சிறுபான்மையினர் அல்லாத சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பு
(C) சுயநிதி சிறுபான்மை பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பு
(D) அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பு
12/20
The Public Information Officer in the Revenue District of the Educational Department is
(A) Chief Educational Officer (B) Personal Assistant to Chief Educational Officer (Secondary)
(C) Personal Assistant to Chief Educational Officer (Higher Secondary)
(D) Superintendent of the Office
கல்வித் துறையின் வருவாய் மாவட்டத்தில் உள்ள பொதுத் தகவல் அலுவலர்
(A) முதன்மை கல்வி அலுவலர் (B) முதன்மை கல்வி அலுவலரின் தனிப்பட்ட உதவியாளர் (உயர் நிலை)
(C) முதன்மை கல்வி அலுவலரின் தனிப்பட்ட உதவியாளர் (மேல் நிலை)
(D) அலுவலக கண்காணிப்பாளர்
13/20
The objectives of Tamil Learning Act 2006
(A) To make everybody to learn (B) To teach Tamil as first language in all classes
(C) To teach Tamil as one of the compulsory subjects in all types of schools
(D) To teach Tamil as one of the subjects
is தமிழ் கற்றல் சட்டம் 2006 இன் நோக்கம்
(A) எல்லோரையும் கற்க வைக்க வேண்டும் (B) அனைத்து வகுப்புகளிலும் தமிழை முதல் மொழியாகக் கற்பித்தல்
(C) அனைத்து வகையான பள்ளிகளிலும் கட்டாய பாடங்களில் ஒன்றாக தமிழ் கற்பிக்க வேண்டும்
(D) பாடங்களில் ஒன்றாக தமிழை கற்பிப்பது
14/20
Time duration between the application of GPF Temporary Advance and application of part final should be at least
(A) One year (B) Three months
(C) Eight months
(D) Six months
GPF தற்காலிக முன்பண விண்ணப்பத்திற்கும் பகுதி இறுதி விண்ணப்பத்திற்கும் இடையிலான கால அளவு குறைந்தது
(A) ஒரு வருடமாக இருக்க வேண்டும் (B) மூன்று மாதங்கள்
(C) எட்டு மாதங்கள்
(D) ஆறு மாதங்கள்
15/20
Fundamental Rule 16 of Government of Tamil Nadu related to the following
(A) General Provident Fund (B) Appointment
(C) Annual Increment
(D) Promotion
பின்வருபவை தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதி 16 விவரிப்பது
(A) பொது வருங்கால வைப்பு நிதி (B) நியமனம்
(C) வருடாந்திர அதிகரிப்பு
(D) பதவி உயர்வு
16/20
If a Government employee could not be traced or absconded, in what time, Gratuity and Family Pension can be sanctioned
(A) 5 years (B) 7 years
(C) 3 years
(D) 2 years
ஒரு அரசு ஊழியரை தலைமறைவாகவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியாவிட்டால், எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கிராஜூட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியும்
(A) 5 ஆண்டுகள் (B) 7 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள்
(D) 2 ஆண்டுகள்
17/20
Which of the following committee functioning in schools under RMSA?
(A) SMC (B) PTA
(C) VEC
(D) SMDC
ஆர்எம்எஸ்ஏ-ன் கீழ் பள்ளிகளில் செயல்படும் பின்வரும் குழு எது?
(A) SMC (B) PTA
(C) VEC
(D) SMDC
18/20
Number of periods, a Headmaster of a school should teach in a week?
(A) 7 periods (B) 20 periods
(C) 15 periods
(D) 10 periods
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு வாரத்தில் கற்பிக்க வேண்டிய பாட வேளைகளின் எண்ணிக்கை
(A) 7 பாடவேளை (B) 20 பாடவேளை
(C) 15 பாடவேளை
(D) 10 பாடவேளை
19/20
To get a duplicate Mark Sheet of Higher Secondary Second Year, how much fees to be paid?
(A) 505 (B) 1,005
(C) 500
(D) 1,000
மேல்நிலை இரண்டாம் ஆண்டின் இரண்டாம் படி நகல் மதிப்பெண் பெற, எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
(A) 505 (B) 1,005
(C) 500
(D) 1,000
20/20
Atlas is provided to students studying in
(A) Class 6 (B) Class 7
(C) Class 9
(D) Class 10
எந்த வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அட்லஸ் வழங்கப்படுகிறது
(A) வகுப்பு 6 (B) வகுப்பு 7
(C) வகுப்பு 9
(D) வகுப்பு 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக