KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-61-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 21-40

TNPSC-DEPT-065-61-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

According to G.O. (Ms) No. 145 School Education (ERT) Department dated 18/09/2014 from which academic year Tamil Should be taught as one of the subjects in other board schools including CBSE was implemented

(A) 2014-15
(B) 2015-16
(C) 2016-17
(D) 2017-18

சி.பி.எஸ்.இ. உட்பட பிறவாரியப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்ற 18/09/2014 ஆம் நாளிட்ட பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் : 145 எந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது?

(A) 2014-15
(B) 2015-16
(C) 2016-17
(D) 2017-18
A
B
C
D
2/20

When a teacher is involved in which of the following activities. His all educational certificates be cancelled?

(A) Absent without any information
(B) Being intoxicated at school hours
(C) Bigamy Marriage
(D) Misbehave the School Students

ஓர் ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த குற்றச் செயலில் ஈடுபட்டால் இரத்து செய்யப்படும்?

(A) எந்தத் தகவலுமின்றி பள்ளிக்கு வராமலிருத்தல்
(B) hours பணி நேரத்தில் போதையில் இருத்தல்
(C) இருதார மணம்
(D) பள்ளி மாணவர்களிடம் ஒழுக்ககேடான முறையில் நடந்து கொள்ளுதல்
A
B
C
D
3/20

One of the following is right.

(A) So far as date of Birth is concerned, the error, while entering DOB in the Service register can be rectified at any time.
(B) No change in DOB can be considered, if such change is requested on other grounds. .
(C) Change in DOB will be considered, if such change is requested within 3 years. Since joining government Service. .
(D) Change in DOB will be considered in consultation with TNPSC, if such change is requested within 10 years. Since Joining Government Service.

பின்வருவனவற்றில் ஒன்று சரி

(A) பிறந்த தேதியை பொறுத்த வரை, பணிப்பதிவேட்டில் எழுதிடும் போது ஏற்பட்ட பிழையை எந்த நேரத்திலும் திருத்தம் செய்து கொள்ளலாம்.
(B) வேறு காரணங்களின் பொருட்டு பிறந்த நாள் குறித்து மாற்றம் வேண்டப்பட்டால் அது பரிசீலிக்கப்படாது.
(C) பணியில் சேர்ந்த முதல் மூன்று வருடங்களுக்குள் பிறந்த நாள் தேதி மாற்றம் வேண்டப்பட்டால் அது பரீசிலிக்கப்படும்.
(D) பணியிர் சேர்ந்த நாள் முதல் பத்து வருடங்களுக்குள் பிறந்த நாள் தேதி மாற்றம் வேண்டப்பட்டால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒத்திசைவுடன் அது பரிசீலிக்கப்படும்.
A
B
C
D
4/20

The Directorate of Non-formal and Adult Education was established in the year.

(A) 1970
(B) 1976
(C) 1986
(D) 1991

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

(A) 1970
(B) 1976
(C) 1986
(D) 1991
A
B
C
D
5/20

One of the following allows the appointing authority under Tamil Nadu State and Subordinate Rules General Rules to make temporary appointments

(A) Rule 10 Sub-rule (a) (i) (1)
(B) Rule 9
(C) Rule 13 Sub-rule (a)
(D) Rule 10 Sub-rule (a) (i) (2)

பின்வரும் தமிழ்நாடு அரசு மற்றும் சார்நிலை விதிகள் பொது விதிகளின் ஒரு விதி நியமன அலுவலருக்கு தற்காலிக நியமனங்கள் வழங்க வழிவகை செய்கிறது

(A) விதி 10 துணை விதி (a) (i) (1)
(B) விதி 9
(C) விதி 13 துணை விதி (a)
(D) விதி 10 துணை விதி (a) (i) (2)
A
B
C
D
6/20

Article 30 of the Indian Constitution provides protection to

(A) Non minority institutions
(B) Minority institutions
(C) All Government institutions
(D) All self-financing institutions

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 30 பின்வருவனவற்றுள் ஒன்றுக்கு பாதுகாப்பு அளிக்கிறது

(A) சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள்
(B) சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்
(C) அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள்
(D) அனைத்து சுயநிதி கல்வி நிறுவனங்கள்
A
B
C
D
7/20

One of the following is not implemented under the Directorate of Non-formal and Adult Education

(A) Rural Functional Literacy Programme
(B) Total Literacy Programme
(C) State Adult Education Programme
(D) Rashtriya Mathyamik Shiksha Abhiyan

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் கீழ்க்கண்டவைகளில் ஒன்று செயல்படுத்தப்படவில்லை

(A) ஊரக செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்
(B) முழு எழுத்தறிவு இயக்கம்
(C) கற்போருக்கான மாதில வயது வந்தோர் கல்வித் திட்டம்
(D) அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
A
B
C
D
8/20

Teachers Recruitment Board was established in the year

(A) 1983
(B) 1987
(C) 1988
(D) 1989

ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு

(A) 1983
(B) 1987
(C) 1988
(D) 1989
A
B
C
D
9/20

The Special scholarship that is granted to avert dropouts is deposited in

(A) State Bank of India
(B) Indian Overseas Bank
(C) TamilNadu Power Finance Corporation
(D) Tamil Nadu Small Scale Industries Development Corporation

மாணவ மாணவியரின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு. ஊக்கத்தொகை போது வழங்கப்படுகிறது. நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு மேல்நிலைக் கல்வி நிறைவின்

(A) பாரத ஸ்டேட் வங்கி
(B) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
(C) தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம்
(D) தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்
A
B
C
D
10/20

Tamil Nadu Teachers Eligibility Test is conducted under the guidelines stated in

(A) The Right of Children to Free and Compulsory Education Act. 2009
(B) The Children (Pledging of Labour) Act. 1933
(C) The Child Labour (Prohibition and Regulation) Act. 1986
(D) Juvenile Justice Act 1986

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு கீழ்க்கண்ட சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படுகிறது

(A) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009
(B) குழந்தைகள் (பணிப்பாதுகாப்பு) சட்டம் 1933
(C) குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986
(D) சிறார் நீதிச் சட்டம் 1986
A
B
C
D
11/20

31. Obtaining No Objection Certificate from one of the following authorities is a mandatory requirement for grant of permission and recognition to a private school

(A) Tamil Nadu Water and Drainage Board
(B) District Rural Development Office
(C) District Fire and Rescue Service
(D) Department of Highways

ஒரு தனியார் பள்ளியை ஆரம்பிக்கும் பொழுது பின்வரும் ஒரு அதிகார அமைப்பிடமிருந்து தடையில்லா சான்று பெறுதல் அவசியம்

(A) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
(B) மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம்
(C) மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை
(D) நெடுஞ்சாலைத்துறை
A
B
C
D
12/20

Four pairs of Uniforms are issued to the Students up to 8th Standard of one of the following kind

(A) To the students who have lost their parents
(B) To the students under nutritious noon meal scheme
(C) To the students who come from under Below Poverty Lines
(D) To the students who commute to school from a distance of 4 kms and beyond.

நான்கு ஜோடி சீருடைகள் அரசு/நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் இவ்வகை மாணாக்கருக்கு வழங்கப்படுகிறது

(A) பெற்றோரை இழந்த மாணாக்கர்
(B) சத்துணவு உண்ணும் மாணாக்கர்
(C) வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் மாணாக்கர்
(D) நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து பள்ளிக்கு வரும் மாணாக்கர்
A
B
C
D
13/20

One of the following is provided for issuing mark sheets with additional security

(A) Two dimensional bar code
(B) Fingerprint scanning
(C) Entering Aadhar Card number of the students in the mark sheet
(D) Entering the family Ration Card number of the student in the mark sheet.

கீழ்க்கண்ட ஒன்று கூடுதல் பாதுகாப்புத் தன்மையுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

(A) இரு பரிமாணப் பட்டைக்கோடு முறை
(B) மாணாக்கரின் விரல் ரேகை பதிவு முறை
(C) மாணாக்கரின் ஆதார் எண் சான்றிதழில் பதிவிடல்
(D) மாணாக்கரின் குடும்ப உணவுப் பொருள் விநியோகப் பதிவு எண் சான்றிதழில் பதிவிடல்
A
B
C
D
14/20

One of the following welfare schemes exclusively implemented for hill station students studying fro Standard 1 to Standard 8

(A) Free Notepads
(B) Free Footwears
(C) Free Bus Pass
(D) Free Sweaters

1 முதல் 8 வரை பயிலும் மலைப்பகுதி மாணவர்களுக்கு பிரத்யோகமாக கீழ்க்கண்ட நலத்திட்டங்கள் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது

(A) விலையில்லா குறிப்பேடுகள்
(B) விலையில்லா காலணி
(C) பேருந்து பயண அட்டை
(D) விலையில்லா கம்பளிச் சட்டை
A
B
C
D
15/20

Instant Supplementary Examination are conducted in one of the following pairs of months for those students who fail in higher secondary examinations.

(A) April/May
(B) May/June
(C) June/July
(D) October/December

மேல்நிலைப் பொதுத்தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்காக உடனடி சிறப்பு துணைப் பொதுத்தேர்வு இம்மாதங்களில் நடத்தப்படுகிறது.

(A) ஏப்ரல்/மே
(B) மே/ஜூன்
(C) ஜூன்/ஜூலை\
(D) அக்டோபர்/டிசம்பர்
A
B
C
D
16/20

One of the following is granted as ex gratia amount to those students who have lost their breadwinning parents.

(A) Rs. 25,000
(B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 1,00,000

வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான துயர் துடைப்பு நிதி உதவித் தொகையாக கீழ்க்கண்டவைகளில் ஒன்று வழங்கப்படுகிறது

(A) Rs. 25,000
(B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 1,00,000
A
B
C
D
17/20

What is the time gap between a part final withdrawal and the subsequent temporary withdrawal from TPF?

(A) 2 months
(B) 3 months
(C) 6 months
(D) 1 year

ஆசிரியா சேம நல நிதியில் ஒரு பகுதி இறுதி முன்பணத்திற்கும் அதை தொடர்ந்த ஒரு தற்காலிக முன்பணத்திற்கும் இடையே இருக்க வேண்டிய கால இடைவெளி எவ்வளவு?

(A) 2 மாதங்கள்
(B) 3 மாதங்கள்
(C) 6 மாதங்கள்
(D) ஒரு வருடம்
A
B
C
D
18/20

One of the following does not come under electronic media

(A) Hoardings
(B) Radio
(C) Television
(D) Documentary Films

பின்வருவனவற்றுள் ஒன்று மின்னணு ஊடகத்தின் கீழ் வராது?

(A) பேனர் விளம்பரங்கள்
(B) வானொலி
(C) தொலைக்காட்சி
(D) ஆவணப்படங்கள்
A
B
C
D
19/20

If a recognized school is transferred to a different locality its recognition

(A) Lapses
(B) Continues
(C) Does not lapses.
(D) None of the above

ஓர் அங்கீகாரம் பெற்ற பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் அதன் அங்கீகாரம்

(A) முறிவு பெறும்
(B) தொடரும்
(C)முறிவு பெறாது
(D)இவற்றில் எதுவும் இல்லை
A
B
C
D
20/20

The educational qualification for drawing master is

(A) SSLC
(B) Technical Teachers Certificate
(C) Industrial School Certificate
(D) D.T.Ed.

ஓவிய ஆசிரியரின் கல்வித் தகுதி

(A) இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ்
(B) தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ்
(C) தொழிற்பள்ளி சான்றிதழ்
(D) ஆசிரியர் பட்டயத் தேர்வு
A
B
C
D



TNPSC-DEPT-065-60-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...