TNPSC-DEPT-065-62-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - MAY 2024 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/20
The transfer certificate of pupils from other State should get evaluated by
(A) Headmaster of concern school (Β) ΑΕΕΟ
(C) DEO
(D) CEO
பிற மாநிலங்களில் பயின்ற மாணவர்களின் மற்றும் சான்றிதழ்களை மதிப்பீடு செய்பவர்
(A) சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் (Β) உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
(C) மாவட்டக் கல்வி அலுவலர்
(D) முதன்மைக் கல்வி அலுவலர்
2/20
According to the code of Regulations for Anglo-Indian schools, the minimum height of the terraced ceiling class room should be
(A) 11 feet (B) 12 feet
(C) 13 feet
(D) 14 feet
ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகளின்படி கான்கிரீட் மேற்கூரையுடைய வகுப்பறைகளின் உயரம்
(A) 11 அடி (B) 12 அடி
(C) 13 அடி
(D) 14 அடி
3/20
In matric schools the student-teacher ratio for LKG is
(A) 1:20 (B) 1:25
(C) 1:30
(D) 1:35
மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் இருக்க வேண்டிய ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம்
(A) 1:20 (B) 1:25
(C) 1:30
(D) 1:35
4/20
A Matriculation school can have a maximum of floors, except the ground floor.
(A) One (B) Two
(C) Three
(D) Four
மெட்ரிக் பள்ளியில் தரைத்தளம் நீங்கலாக அதிகபட்சம் எத்தனை தளங்கள் இருக்கலாம்?
(A)ஒன்று (B)இரண்டு
(C)மூன்று
(D)நான்கு
5/20
The GPF withdrawals purposes are specified in rule
(A) 14 A (B) 14 B
(C) 15 A
(D) 15 B
பொது வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறுவதற்கான காரணங்கள் எந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
(A) 14 A (B) 14 B
(C) 15 A
(D) 15 B
6/20
In aided recognized High and Higher Secondary Schools transfer of teaching and non-teaching staff from one management to another management within a Revenue District is approved by
(A) DEO (B) CEO
(C) JD (Secondary)
(D) JD (Higher Secondary)
வருவாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றொரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு மாற்றப்பட்டால் அதனை ஏற்பளிக்கும் அலுவலர் யார்?
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) இணை இயக்குநர் (இடைநிலை)
(D) இணை இயக்குநர் (மேல்நிலை)
7/20
Employment registration in schools has been introduced from the academic year
(A) 2011-12 (B) 2012-13
(C) 2008-09
(D) 2009-10
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பள்ளியிலேயே பதிவு செய்வது எந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) 2011-12 (B) 2012-13
(C) 2008-09
(D) 2009-10
8/20
Crayons are provided to the Students of standard.
(A) I to V (B) I and II
(C) III to IV
(D) V
கிரேயான்கள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது?
(A) I முதல் V (B) I முதல் II
(C) III முதல் IV
(D) V
9/20
Government decided to conduct state level public examinations for XI standard from the year
(A) 2016-17 (B) 2018-19
(C) 2017-18
(D) 2019-20
-------- ஆம் கல்வியாண்டு முதல் பதினொன்றாம் வகுப்பிற்கு மாநில அளவிலான பொதுத்தேர்வினை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
(A) 2016-17 (B) 2018-19
(C) 2017-18
(D) 2019-20
10/20
The teachers and other persons employed in Matriculation School shall be governed by
(A) Tamil Nadu School Education Service (B) Tamil Nadu Higher Secondary Educational Service
(C) Annexure VII in the manual for Matriculation Schools
(D) Tamil Nadu General Subordinates Services
பின்வரும் எந்த விதிகளின்படி மெட்ரிக் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணி விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
(A) தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி (B) தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி
(C) மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான கையேட்டில் இணைப்பு VII
(D) தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி
11/20
The educational qualification for clerk in Matriculation Schools is
(A) S.S.L.C Passed (B) Any Graduation with B.Ed.
(C) S.S.L.C with Diploma in Secretarial Course
(D) Any Graduation
மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் எழுத்தருக்கான கல்வித் தகுதி
(A) எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி (B) ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட். பட்டம்
(C) எஸ்.எஸ்.எல்.சி. உடன் செகரட்டேரியல் படிப்புக்கான பட்டயச் சான்றிதழ்
(D) ஏதேனும் ஒரு பட்டம்
12/20
The Appointing Authority for vocational instructors post in Higher Secondary Schools is
(A) Joint Director of School Education (Higher Secondary Education) (B) Joint Director of School Education (Secondary Education)
(C)Joint Director of School Education (Vocational Education)
(D) Joint Director of School Education (Personal)
மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பயிற்றுநர்களின் நியமன அலுவலர் யார்?
(A) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) (B) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)
(C) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
(D) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
13/20
For Vocational stream how many posts of teachers (full time) will be sanctioned. irrespective of number of course?
(A) 1 (B) 3
(C) 5
(D) 2
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்படும் முழு நேர ஆசிரியர்களின் எண்ணிக்கை
(A) 1 (B) 3
(C) 5
(D) 2
14/20
According to Tamil Nadu Educational Rules the syllabus shall be reviewed periodically
(A) Once in five year (B) Once in seven year
(C) Once in ten year
(D) Once in twelve year
தமிழ்நாடு கல்வி விதிகளின்படி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மீள்பார்வை செய்யப்பட வேண்டும்?
(A) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை (B) ஏழாண்டிற்கு ஒருமுறை
(C) பத்தாண்டிற்கு ஒருமுறை
(D) பன்னிரண்டு ஆண்டிற்கு ஒருமுறை
15/20
The allowance of Assistant Headmaster shall be allowed in a High and Higher Secondary Schools having strength of Children and above.
(A) 500 (B) 600
(C) 750
(D) 1000
எவ்வளவு மாணவர்கள் இருந்தால் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியர் படி அனுமதிக்க இயலும்?
(A) 500 (B) 600
(C) 750
(D) 1000
16/20
The Eligibility for Direct Private Candidate for SSLC Exam is
(A) Completed 15 years (B) VIII Std passed with English and completed 14% years.
(C) VI Std passed and completed 15 years
(D) VII Std passed and completed 15 years
இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கான தகுதி என்ன?
(A) 15 வயது நிரம்பியவர் (B) ஆங்கில பாடத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 14 வயது நிரம்பியவர்
(C) 6 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 15 வயது நிரம்பியவர்
(D) 7 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 15 வயது நிரம்பியவர்
17/20
Who is the competent authority to issue sanitation certificates for recognition of School in Municipal area?
(A) Health Inspector (B) PHC Doctor
(C) Government Doctor
(D) Municipal Health Officer
நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிக்குச் சுகாதாரச் சான்று வழங்கும் அதிகாரம் படைத்த அலுவலர் யார்?
(A) சுகாதார ஆய்வாளர் (B) ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்
(C) அரசு மருத்துவர்
(D) நகராட்சி சுகாதார அலுவலர்
18/20
As per Tamil Nadu Private School Regulation Act, Section 34, which types of school, the government shall not take over the management?
(A) Non-Minority Schools (B) Minority Schools
(C) Unaided private non minority Schools
(D) Unaided non minority schools
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 34 இன் கீழ் எந்த வகைப் பள்ளியினை அரசு கையகப்படுத்த இயலாது?
(A) சிறுபான்மையற்ற பள்ளிகள் (B) சிறுபான்மைப் பள்ளிகள்
(C) சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள்
(D) சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகள்
19/20
Who is the competent authority to issue income certificates for admission in non-minority private 25% unaided schools under Right of Children to Free and Compulsory Education Act?
(A) Head of the office where the parent employed (B) Headmaster
(C) Village Administrative Officer
(D) Tahsildar
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர குழந்தைகளின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ் வழங்க தகுதியான அலுவலர் யார்?
(A)பெற்றோர் பணிபுரியும் அலுவலகத் தலைவர் (B) தலைமையாசிரியர்
(C) கிராம நிர்வாக அலுவலர்
(D) வட்டாட்சியர்
20/20
The Directorate of Government Examination was formed in a bifurcating Directorate of School Education year by
(A) 1970 (B) 1972
(C) 1978
(D) 1975
பள்ளிக் கல்வி இயக்கத்திலிருந்து அரசுத் தேர்வுகள் இயக்கம் எந்த ஆண்டு தனியாகப் பிரிக்கப்பட்டது?
(A) 1970 (B) 1972
(C) 1978
(D) 1975
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக