KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-58-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 61-80

TNPSC-DEPT-065-58-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 065 EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 100 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (MCQ without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 45 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - EDU DEPT-TN SCHOOL EDUCATION ADMN TEST PAPER-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

Result:
1/20

Who are not eligible as a member of School Committee?

(A)Minor
(B) Mentally unsound persons
(C) Insolvent
(D) All the above

பள்ளிக் குழுவில் உறுப்பினராக தகுதியற்றவர்கள்

(A) முதிரா வயதினர்
(B) மனநலம் பாதிக்கப்பட்டோர்
(C) கடன் சுமையால் நொடித்தவர்
(D) மேற்கூறிய அனைவரும்
A
B
C
D
2/20

If the management wants to change the president of school committee, get the prior approval of

(A) The District Educational Officer
(B)The Chief Educational Officer
(C) Elementary Director
(D) Joint Director (Personnel)

பள்ளிக் குழு தலைமையை மாற்றம் செய்ய வேண்டுமெனில், எந்த அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D
3/20

The minutes of school educational committee should be communicated by the Secretary to the officer within

(A) 15 days
(B) 30 days
(C) 10 days
(D) 20 days

பள்ளிக் கல்விக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செயலர் மூலம் எத்தனை நாட்களுக்குள் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்

(A) 15 நாட்கள்
(B) 30 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 20 நாட்கள்
A
B
C
D
4/20

Closure of private schools should be intimated to the competent authority on or before

(A)one month
(B) 6 months
(C) 3 months
(D) 2 months

தனியார் தொடக்கப்பள்ளியை மூட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எத்தனை நாட்களுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்

(A)one month
(B) 6 months
(C) 3 months
(D) 2 months
A
B
C
D
5/20

The transfer of the property of a private high school should get approval to

(A) The District Educational Officer
(B) The Chief Educational Officer
(C) Elementary Director
(D) Joint Director (Personnel)

தனியார் உயர்நிலைப் பள்ளியின் சொத்துக்களை மாற்றம் செய்ய வேண்டுமெனில் யாரிடம் அனுமதி பெற வேண்டும்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D
6/20

The Authorities to audit the accounts of private high schools

(A) The district educational officer
(B) The chief educational officer
(C) Departmental Auditors
(D) Joint Director (Personnel)

தனியார் உயர்நிலைப் பள்ளியை தணிக்கை செய்யும் அலுவலர்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) துறை தணிக்கையாளர்
(D)இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D
7/20

Salary Statement should be submitted to the DEO for every month with the sign of

(A) Headmaster
(B) Secretary
(C) President
(D) Headmaster and Secretary

தனியார் பள்ளியின் சம்பளப் பட்டியலில் யாரிடம் கையொப்பம் பெற்று மாவட்டக் கல்வி அலுவலகத்தின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்

(A) தலைமையாசிரியர்
(B) செயலாளர்
(C) தலைவர்
(D) தலைமையாசிரியர் மற்றும் செயலாளர்
A
B
C
D
8/20

Academic qualification for physical education teacher (Grade 2) Appointment in any schools

(A) SSLC with C.P.ED
(B) SSLC with B.P.ED
(C) Any degree with C.P.ED
(D) Any degree with B.P.ED.

உடற்கல்வி ஆசிரியர் (படி 2) பணியிடத்திற்கான கல்வித் தகுதி

(A) SSLC with C.P.ED
(B) SSLC with B.P.ED
(C) Any degree with C.P.ED
(D) Any degree with B.P.ED.
A
B
C
D
9/20

Minimum service experience for appointing high school headmaster in private special schools as BT assistant

(A) 1 year
(B) 2 years
(C) 3 years
(D) 5 years

தனியார் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிய, பட்டதாரி ஆசிரியராக குறைந்தபட்ச பணி அனுபவம்

(A) ஒரு வருடம்
(B) 2 வருடம்
(C) 3 வருடம்
(D) 5 வருடம்
A
B
C
D
10/20

Minimum service experience for appointing high school headmaster in private special schools like deaf and dumb, blind schools

(A) 1 year
(B) 2 years
(C) No need experience
(D) 5 years

சிறப்பு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிய குறைந்தபட்ச பணி அனுபவம்

(A) ஒரு வருடம்
(B) 2 வருடம்
(C) பணி அனுபவம் தேவையில்லை
(D) 5 வருடம்
A
B
C
D
11/20

Qualification for appointment of Junior Assistant in Government School

(A) SSLC with TNPSC exam
(B) HSC with TNPSC exam
(C) 8th with TNPSC exam
(D) SSLC

இளநிலை உதவியாளராக பணிபுரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி

(A) SSLC with TNPSC exam
(B) HSC with TNPSC exam
(C) 8th with TNPSC exam
(D) SSLC
A
B
C
D
12/20

Direct Recruitment % of district educational officer from the teacher of recognised aided schools

(A) 20%
(B) 5%
(C) 50%
(D) 25%

நேரடி நியமனம் செய்யப்படும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒதுக்கீடு

(A) 20%
(B) 5%
(C) 50%
(D) 25%
A
B
C
D
13/20

Age limitation for the appointment of BT Asst in Higher Secondary School

(A) 40 years
(B) No limitation
(C) 50 years
(D) 45 years

மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்ய வயது வரம்பு

(A) 40 வயது
(B) வயது வரம்பில்லை
(C) 50 வயது
(D) 45 வயது
A
B
C
D
14/20

Is open University degree holder eligible for appointment in school education department

(A) Yes
(B) No
(C) Only for incentive
(D) Only for promotion

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பள்ளிக் கல்வி துறையில் நியமனம் பெற தகுதியுடையவரா?

(A) ஆம்
(C) ஊக்க ஊதியம் பெற மட்டும்
(B) இல்லை
(D) பதவி உயர்வுக்கு மட்டும்
A
B
C
D
15/20

A secondary grade teacher who completed their degree and B.Ed. in Open University without +2 (HSC) is eligible for promotion as BT Assistant from secondary Grade Teacher

(A) Yes
(B) Not applicable
(C) No
(D) No Idea

மேல்நிலை (+2) பயிலாமல் திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் மற்றும் பி.எட் பயின்ற இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதியுடையவரா?

(A) ஆம்
(B) பொருந்தாது
(C) இல்லை
(D) கருத்து இல்லை
A
B
C
D
16/20

Teachers eligibility Test (TET) to be conducted by the Guidelines framed by

(A) NCTE
(B) NCERT
(C) TNPSC
(D) TRB

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் நடத்தப்படுகிறது

(A) NCTE
(B) NCERT
(C) TNPSC
(D) TRB
A
B
C
D
17/20

In TET Exams, out of 150 multiple choice questions, how many questions are asked in child development and pedagogy.

(A) 40
(B) 50
(C) 20
(D) 30

TET தகுதி தேர்வில் கேட்கப்படும் 150 வினாக்களில் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கை

(A) 40
(B) 50
(C) 20
(D) 30
A
B
C
D
18/20

A person who scores in TET Exam, will be considered at TET Pass,

(A) 35%
(B) 40%
(C)/60%
(D) 50%

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையான தேர்ச்சி சதவீதம்

(A) 35%
(B) 40%
(C)/60%
(D) 50%
A
B
C
D
19/20

In TET Exam Paper I and Paper II, how many questions are asked in language I and language II

(A) 60
(C) 25
(B) 50
(D) 30

ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2ல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கை

(A) 60
(C) 25
(B) 50
(D) 30
A
B
C
D
20/20

Who is the authority to write annual confidential report for district educational officer?

(A) The district Educational Officer
(B) The chief Educational Officer
(C) Elementary Director
(D) Join Director (Personnel)

மாவட்டக் கல்வி அலுவலரின் வருடாந்திர மந்தன அறிக்கையை வழங்கும் அலுவலர்

(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
A
B
C
D



TNPSC-DEPT-065-55-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 - ONLINE TEST - DECEMBER 2023 - QUESTION 01-20
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...