CLASS 10 (SSLC) SOCIAL SCIENCE - சமூக அறிவியல் TM-EM - PTA MODEL 2 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
Result:
1/14
உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
Which part of the world disliked dollar imperialism?
அ) ஐரோப்பா
a) Europe
a) Europe
ஆ) லத்தீன் அமெரிக்கா
b) Latin America
b) Latin America
இ) இந்தியா
c) India d
c) India d
ஈ) சீனா
d) China
d) China
2/14
கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம், போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வர நினைத்தது.
Assertion (A) : America’s Marshall Plan was for reconstruction of the war-revaged Europe.
Reason (R) : The Us conceived the Marshall Plan to bring the countries in the Western Europe under its influence.
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
a) Both A and R are correct, but R is not the correct explanation of A.
a) Both A and R are correct, but R is not the correct explanation of A.
ஆ) கூற்றும், காரணமும் தவறானவை.
b) Both A and R are wrong.
b) Both A and R are wrong.
இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றை துல்லியமாக விளக்குகிறது.
c) Both A and R are correct and R is the correct explanation of A.
c) Both A and R are correct and R is the correct explanation of A.
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
d) A is wrong and R is correct.
d) A is wrong and R is correct.
3/14
சத்யார்த்த பிரகாஷ்' எனும் நூலின் ஆசிரியர்?
Who was the author of the book Satyarthaprakash?
a) Dayananda Saraswathi
b) Vaikunda Swamy
c) Annie Besant
d) Swami Shradanatha
அ) தயானந்த சரஸ்வதி
a) Dayananda Saraswathi
a) Dayananda Saraswathi
ஆ) வைகுண்ட சுவாமி
b) Vaikunda Swamy
b) Vaikunda Swamy
இ) அன்னிபெசன்ட்
c) Annie Besant
c) Annie Besant
ஈ) சுவாமி சித்தானந்தா
d) Swami Shradanatha
d) Swami Shradanatha
4/14
(i) பாளையக்காரர் முறை காகத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான்சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக யூசுப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764-இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைபிரிவுகளில் ஒன்றை வழி நடத்தினார்.
i) The Palayakkaras system was in practice in the Kakatiya Kingdom.
ii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.
iii) Yusuf Khan who was negotiating with the Palayakkarars, without informing the Company administration was charged with treachery and hanged in 1764.
iv) Ondiveeran led one of the army units of Kattabomman.
அ) (i), (ii) மற்றும் (iii)
a) (i), (ii) and (iv) are correct.
a) (i), (ii) and (iv) are correct.
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
b) (i), (ii) and (iii) are correct.
b) (i), (ii) and (iii) are correct.
இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி
c) (iii) and (iv) are correct
c) (iii) and (iv) are correct
ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி
d) (i) and (iv) are correct
d) (i) and (iv) are correct
5/14
ஃபீனிக்ஸ் குடியிருப்பு யாரால் நிறுவப்பட்டது?
The Phoenix Settlement was established by ______.
அ) காந்தியடிகள்
a) Gandhiji
a) Gandhiji
ஆ) ஜான் ரஸ்கின்
b) John Ruskin
b) John Ruskin
இ) டால்ஸ்டாய்
c) Tolstoy
c) Tolstoy
ஈ) தாரோ
d) Thoreau
d) Thoreau
6/14
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
The highest peak in South India is ______,
அ) ஊட்டி
a) Ooty
a) Ooty
ஆ) ஆனைமுடி
b) Anaimudi
b) Anaimudi
இ) கொடைகானல்
c) Kodaikanal
c) Kodaikanal
ஈ) புகையிலை
d) Jindhagada
d) Jindhagada
7/14
இந்தியாவின் ‘தங்க இழைப்பயிர்' என அழைக்கப்படுவது
Which crop is called as “Golden Fibre” in India?
அ) பருத்தி
a) Cotton
a) Cotton
ஆ) கோதுமை
b) Wheat
b) Wheat
இ) சணல்
c) Jute
c) Jute
ஈ) ஜின்டாகடா
d) Tobacco
d) Tobacco
8/14
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
The first Nuclear Power station was commissioned in ______.
அ) குஜராத்
a) Gujarat
a) Gujarat
ஆ) இராஜஸ்தான்
b) Rajasthan
b) Rajasthan
இ) மகாராஷ்டிரம்
c) Maharashtra
c) Maharashtra
ஈ) தமிழ்நாடு
d) Tamil nadu
d) Tamil nadu
9/14
கீழ்க்கண்டவற்றில் எவை ஹெலிகாப்டருடன் தொடர்புடையது?
Which of the following is associated with helicopter service?
அ) ஏர் இந்தியா
a) Air India
a) Air India
ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்
b) Indian Airlines
b) Indian Airlines
இ) வாயுதூத்
c) Vayudoot
c) Vayudoot
ஈ) பவன் ஹான்ஸ்
d) Pavan Hans
d) Pavan Hans
10/14
தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் எது?
The ‘Textile capital of Tamil nadu’ is ______.
அ) கரூர்
a) Karur
a) Karur
ஆ) கோயம்புத்தூர்
b) Coimbatore
b) Coimbatore
இ) திருப்பூர்
c) Tirupur
c) Tirupur
ஈ) ஈரோடு
d) Erode
d) Erode
11/14
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
Find the odd one out.
அ) சமத்துவ உரிமை
a) Right to Equality
a) Right to Equality
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
b) Right against Exploitation
b) Right against Exploitation
இ) சொத்துரிமை
c) Right to Property
c) Right to Property
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
d) Cultural and Educational Rights
d) Cultural and Educational Rights
12/14
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக செயல்படுபவர் யார்?
Who acts as the chancellor of universities in the state?
அ) குடியரசுத்தலைவர்
a) The President
a) The President
ஆ) ஆளுநர்
b) The Governor
b) The Governor
இ) பிரதமர்
c) The Prime Minister
c) The Prime Minister
ஈ) முதலமைச்சர்
d) The Chief Minister
d) The Chief Minister
13/14
நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது
Net Domestic Product.
அ) மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்
a) GDP – Depreciation
a) GDP – Depreciation
ஆ) மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்
b) GNP – Depreciation
b) GNP – Depreciation
இ) தனிப்பட்ட வருமானம் - நேர்முகவரி
c) PI – Direct Taxes
c) PI – Direct Taxes
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
d) None of these
d) None of these
14/14
தவறான கூற்றை, கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்.
(i) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாக்குறை கருப்பு பணத்திற்கு மூலக் காரணமாகும்.
(ii) கருப்புபணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறையாகும்.
(iii) கருப்புபணம் உருவாவதற்கு கடத்தல் ஒரு முக்கிய மூலமாகும்.
(iv) வரிவிகிதம் குறைவாக இருக்கும் போது அதிக கருப்புபணம் தோன்றுகிறது.
Choose the incorrect statement(s).
i) Shortage of goods, whether natural or artificial, is the root cause of black money.
ii) Industrial sector has been the major contributor to black money.
iii) Smuggling is one of the major sources of black money.
iv)
அ) (i) மற்றும் (ii)
a) (i) and (ii)
a) (i) and (ii)
ஆ) (iv)
b) (iv)
b) (iv)
இ) (i)
c) (i)
c) (i)
ஈ) (ii) மற்றும் (iii)
d) (ii) and (iii)
d) (ii) and (iii)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக