KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 10 (SSLC) MATHEMATICS TM-EM GOVT PTA MODEL (2) QUESTION PAPER - MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14

CLASS 10 (SSLC) MATHEMATICS TM-EM GOVT PTA MODEL (2) QUESTION PAPER - MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

f : A → B என்பது ஒரு இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில், n(A) ஆனது
If f : A→B is a bijective function and if n(B) = 7, then n(A) is equal to


2.

A = {1, 2, 3, 4, 5} லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B - ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை.
If there are 1024 relations from a set A ={1, 2, 3, 4, 5} to a set B, then the number of elements in B is


3.

3/16, 1/8, 1/12, 1/18 - என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
The next term of the sequence 3/16, 1/8, 1/12, 1/18 is………..


4.

x4 + 64 ஐ முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் எதனைக் கூட்ட வேண்டும்?

Which of the following should be added to make x4 + 64 a perfect square?


5.

x3+8 / x2-2x-8 என்ற விகிதமுறு கோவையின் விலக்கப்பட்ட மதிப்பு

The excluded value of the rational expression x3+8 / x2-2x-8 is


6.

ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு
Graph of a linear equation is a


7.

ஒரு வட்டத்தின் ஆரமும் தொடுகோடும் செங்குத்தாக அமையும் இடம்
A Tangent is perpendicular to the radius at the


8.

(–5, 0), (0, – 5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
The area of triangle formed by the points(–5, 0), (0, –5 ) and (5, 0) is


9.

3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
The point of intersection of 3x – y = 4 and x + y = 8 is


10.

5x =secθ and 5/x = tanθ எனில், x2 - 1/x2 ன் மதிப்பு

If 5x =secθ and 5/x = tanθ then, x2 - 1/x2 is equal to


11.

sin (90-θ) / tan θ + cos (90-θ) cos θ / cot θ =


12.

இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1 அலகுகள் மற்றும் r1 அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்கத்தின் ஆரம் முறையே h2 அலகுகள் மற்றும் r2 அலகுகள் ஆகும். மேலும் h2 : h1 = 1 : 2 எனில், r2 : r1 ன் மதிப்பு


The height and radius of the cone of which the frustum is a part are h1 units and r1 units respectively. Height of the frustum is h2 units and radius of the smaller base is r2 units if h2 : h1 = 1:2 then r2:r1 is


13.

முதல் பத்து பகா எண்களின் வீச்சு
The range of the first 10 prime numbers is


14.

முதல் 'n' இயல் எண்களின் சராசரி
The average of first ‘n’ natural numbers is


00:00:00




Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...