KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-172-12-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 21-40

TNPSC-DEPT-172-12-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

Collector may correspond direct with the Military authorities in regard to suits relating to Military land

(A) Yes
(B) No
(C) With Govt. Permission
(D) With Secretary Permission

இராணுவ நிலம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

(A) ஆம்
(B) இல்லை
(C) அரசு அனுமதியுடன்
(D) செயலர் அனுமதியுடன்
2.

The Collector and Personal Assistant after perusing the Tappals should send them to the

(A) Concerned Clerk
(B) Record Clerk
(C) Huzur Sarishtadar
(D) P.A (G)

மாவட்ட ஆட்சியர் (ம) நேர்முக உதவியாளர் தபால்கள் பார்த்தவுடன் இவர்களுக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.

(A) தொடர்புடைய எழுத்தர்
(B) பதிவறை எழுத்தர்
(C) அலுவலக மேலாளர்
(D) நேர்முக உதவியாளர் (பொது)
3.

Which one is civil court case table under section 4A files details registration?

(A) Return statement
(B) Appeal orders
(C) Appeal Memo
(D) Judgment

சிவில் வழக்குகளின் அட்டவணை உள்தலைப்பு 4அ ன் கீழ்வரும் கோப்புகளின் விபரங்களை குறிப்பிடு

(A) எழுத்து வாக்குமூலங்கள்
(B) மேல்முறையீட்டுக் குறிப்பாணை
(C) நிறைவேற்று ஆணை
(D) தீர்ப்பு
4.

Maps and Statements in book form must not be with the current files

(A) No
(B) Yes
(C) With Pin
(D) With stitching

நடப்பு கோப்புடன் வரைபடம் மற்றும் புள்ளி விவரங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது

(A) இல்லை
(B) ஆம்
(C) பின்னுடன்
(D) தையலுடன்
5.

There should be only one common call book for whole office.

(A) Yes
(B) No
(C) 2 books
(D) Section Wise

அலுவலகம் முழுமைக்கும் பொதுவான ஒரே ஒரு மறுகவனிப்பு பதிவேடு இருக்கும்.

(A) ஆம்
(B) இல்லை
(C) 2 புத்தகங்கள்
(D) பிரிவுவாரியாக
6.

Applications for passports and Visa and corrections should be register of the Clerks in the

(A) Tahsildar's Office
(B) District Magistrate Office
(C) R.D.O's Office
(D) S.P. Office

பாஸ்போர்ட், விசா(ம) திருத்தங்களுக்கான மனுக்கள் எழுத்தரால் பதிவுசெய்யப்பட வேண்டிய அலுவலகம்

(A) வட்டாட்சியர் அலுவலகம்
(C) கோட்டாட்சியர் அலுவலகம்
(B) மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகம்
(D) காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
7.

All communications of an Official nature ordinarily be written as paper length and width

(A) 13 inches length 8 1/2 inches width
(B) 14 inches length 9 inches width
(C) 10 inches length 8 inches width
(D) 12 inches length 8 inches width

அனைத்து அலுவலகங்களிலும் சாதாரணமாக பயன்படுத்தும் தாளின் அளவு

(A) 13 அங்குலம் நீளம் 8 1/2 அங்குலம் அகலம்
(B) 14 அங்குலம் நீளம் 9 அங்குலம் அகலம்
(C) 10 அங்குலம் நீளம் 8 அங்குலம் அகலம்
(D) 12 அங்குலம் நீளம் 8 அங்குலம் அகலம்
8.

Personal Files should be maintained for all members of the Subordinate service

(A) Only Tahsildar
(B) Only Section Heads
(C) No
(D) Yes

சார்நிலைப் பணியில் உள்ள அனைத்து நபர்களுக்கும் தனிகோப்புகள் கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

(A) வட்டாட்சியர்க்கு மட்டும்
(B) அலுவலக மேலாளருக்கு மட்டும்
(C) இல்லை
(D) ஆம்
9.

The custodian of Record issue Register

(A) Record Keeper
(B) Tappal Clerk
(C) Huzur Sarishtadar
(D) Personal Assistant

பதிவுகள் வழங்கும் பதிவேட்டின் பாதுகாவலர்

(A) பதிவறை காப்பாளர்
(B) தபால் எழுத்தர்
(C) அலுவலக மேலாளர்
(D) நேர்முக உதவியாளர்
10.

On the First of every month each Clerk should prepare an abstract of Pending

(A) No
(B) 5th day
(C) Yes
(D) 25th day

ஒவ்வொரு எழுத்தரும் மாதத்தின் முதல் நாளில் நிலுவைகளின் தொகுப்பு கண்டிப்பாக தயார் செய்ய வேண்டும்.

(A) இல்லை
(B) 5-ம் நாள்
(C) ஆம்
(D) 25-ம் நாள்
11.

As a general rule, work on Sunday and other holidays is

(A) Occasionally
(B) Mandatory
(C) Compulsory
(D) Prohibited

பொது விதியின்படி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வேலை செய்வது என்பது

(A) எப்போதாவது
(B) அவசியமாக
(C) கட்டாயமாக
(D) தடைசெய்யப்பட்டுள்ளது
12.

The serial number in column (1) of the registered should be printed in D.R

(A) By manual
(B) No
(C) Yes
(D) By sticker

பகிர்மானப் பதிவேட்டின் முதல்காலத்தில் வரிசை எண் கண்டிப்பாக அச்சாக பதிவுசெய்ய வேண்டும்

(A) கையால்
(B) இல்லை
(C) ஆம்
(D) ஸ்டிக்கர் மூலம்
13.

Local delivery book is to be used only for communication delivered by hand

(A) No
(B) Through Mail
(C) By post
(D) Yes

உள்ளூர் அஞ்சல் பதிவேடு நேரில் தொடர்பு கொண்டு வழங்குவதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.

(A) இல்லை
(C) அஞ்சல் மூலமாக
(B) மின் அஞ்சல் மூலம்
(D) ஆம்
14.

Suits papers should be initially dealt within the

(A) Pauper suit Regr.
(B) Personal Regr.
(C) Suit Regr.
(D) Special Regr.

வழக்குத் தாள்கள் கண்டிப்பாக முதல் நடவடிக்கை இதற்குள் இருக்க வேண்டியது.

(A) வறியர் வழக்குப் பதிவேடு
(B) தன்பதிவேடு
(C) வழக்குப் பதிவேடு
(D) சிறப்புப் பதிவேடு
15.

Flags will be attached by papers Fasteners and not by pin

(A) Yes
(B) No
(C) By tagged
(D) Stitched

தாள்களில் கொடியினை ஊசியால் குத்தப்படாமல் ஒட்டி இணைக்கப்பட வேண்டும்.

(B) இல்லை
(A) ஆம்
(C) டேக் மூலம்
(D) தைக்கலாம்
16.

Draft as separate sheets must be placed below the note file and above the current file

(A) No
(B) Mandatory
(C) If necessary
(D) Yes

வரைவுகள் கண்டிப்பாக நடப்புக் கோப்பிற்கு மேலாகவும் குறிப்புக் கோப்பிற்கு கீழாகவும் வைக்கப்படவேண்டும்.

(A) இல்லை
(B) கண்டிப்பாக
(C) அவசியமிருப்பின்
(D) ஆம்
17.

Confidential papers should pass from hand to hand either by personal delivery or under

(A) Envelop cover
(B) Ordinary Tappal
(C) Sealed cover
(D) By mail

மந்தண தாள்கள் கைமாறும்போது கண்டிப்பாக வழங்கவேண்டியது நேரடியாகவோ அல்லது

(A) மூடு உறையின் மூலம்
(B) சாதாரண தபாலில்
(C) முத்திரையிட்ட உறை மூலம்
(D) மின் அஞ்சல் மூலம்
18.

Stamp affixed to the petition to the Board should not be punched by the Officer

(A) No
(B) If necessary
(C) Yes
(D) Mandatory

வாரியத்திற்கு அனுப்பப்படும் மனுக்களில் ஒட்டப்பட்டுள்ள மனுவில்லை அலுவலரால் துளையிடப்படக்கூடாது.

(A) இல்லை
(B) தேவையிருந்தால்
(C) ஆம்
(D) கண்டிப்பாக
19.

Periodical number is a permanent one that is, it does not vary from

(A) 1st April
(B) 1st July
(C) Year to Year
(D) Month to Month

காலமுறை எண்கள் நிரந்தரமான ஒன்று அது இதிலிருந்து வேறுபடாதது

(A) ஏப்ரல் முதல் நாள்
(B) ஜூலை முதல் நாள்
(C) ஆண்டுக்கு ஆண்டு
(D) மாதத்திற்கு மாதம்
20.

Clerks cum enter the record room and takeout records for themselves

(A) No
(B) Yes
(C) If necessary
(D) If Urgency

எழுத்தர்கள் தாமாகவே பதிவறைக்குள் நுழைந்து பதிவுகள் எடுத்துக்கொள்ளலாம்

(A) இல்லை
(B) ஆம்
(C) அவசியமிருந்தால்
(D) அவசரமிருந்தால்
00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...