CLASS 10 (SSLC) SOCIAL SCIENCE - சமூக அறிவியல் TM-EM - PTA MODEL 3 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-14 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரிதப்படுத்தியது எது?
தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரிதப்படுத்தியது எது?
Which quickened the process of liberation in South America?
2. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
When was the North and South Vietnam united?
3. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
Who was the founder of Widow Remarriage Association?
4. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்திற்கான சரியான விடையை அடையாளம் காண்க.
கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்திற்கான சரியான விடையை அடையாளம் காண்க.
கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின்கீழ் அரசு வனங்களின் மீது நேரடியாக தனியுரிமையைக் கோரியது.
காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டார்.
Assertion (A) : Under Colonial rule, for the first time in Indian history, government claimed a direct proprietary right over forests.
Reason (R) : Planters used intimidation and violence to compel farmers to grow Indigo.
5. தமிழ் இசை வரலாறு குறித்த நூல் யாரால் வெளியிடப்பட்டது?
தமிழ் இசை வரலாறு குறித்த நூல் யாரால் வெளியிடப்பட்டது?
A book on the history of Tamil music was published by ______.
6. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி.....என அழைக்கப்படுகிறது.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி.....என அழைக்கப்படுகிறது.
A landmass bounded by sea on three sides is referred to as ______.
7. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
பொருந்தாத விடையைத் தேர்வு செய்க. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
Climate of India is affected by ______.
8. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்....
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்....
The most important constituents of petroleum are hydrogen and ______.
9. கீழ்க்கண்டவற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு எது?
கீழ்க்கண்டவற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு எது?
Which one of the following rivers flow into the Arabian Sea?
10. தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை
தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை
The longest National Highway in Tamil nadu is ______.
11. நாடாளுமன்ற மேலவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
நாடாளுமன்ற மேலவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
How many members are elected to the Rajya Sabha from Tamil nadu?
12. கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.
கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு ஆகும்.
Assertion (A) : India has formal diplomatic relations with most of the nations.
Reason (R) : India is the World’s second most populous country.
13. இந்தியாவில் காலனியாதிக்க வருகை
இந்தியாவில் காலனியாதிக்க வருகை
Colonial advent in India ______.
14. TANSI கழகம் எதனை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது?
TANSI கழகம் எதனை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது?
TANSI was formed to look after ______.
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக