CLASS 10 (SSLC) TAMIL SEPTEMBER 2021 - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 15 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
2.
நீலச்சட்டை பேசினார் - இத்தொடரில் ‘நீலச்சட்டை' என்னும் சொல்லுக்கான தொகையின் வகையைத் தேர்க.
3.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
4.
மேன்மை தரும் அறம் என்பது
5.
திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், புதுச்சேரி, திருநெல்வேலி - இவ்வூர்ப் பெயர்களின் சரியான ‘மரூஉ’ வரிசையைத் தேர்க.
6.
கட்டுரையைப் படித்து, ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் - இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள் -
7.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள நகரம்
8.
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;”
- பாரதியார்
இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
நேர்ப்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;”
- பாரதியார்
இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
9.
காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். - இத்தொடரில் அடிகோடிட்டப் பகுதி குறிப்பிடுவது
10.
கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவு தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
11.
ஆண் குழந்தையை ‘வாடிச்செல்லம்' என்று கொஞ்சுவது
12. பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
“செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்”
எந்தமிழ்நா என்பதனைப் பிரித்தால் இவ்வாறு வரும்
13.
செந்தமிழ் என்பது
14.
உள்ளுயிரே என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?
15.
வேறார் புகழுரையும் - இத்தொடரில் ‘வேறார்’ என்பது
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக