CLASS 10 (SSLC) SCIENCE - அறிவியல் TM-EM - PTA MODEL 1 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. கணத்தாக்கு என்பது
கணத்தாக்கு என்பது
Impulse is the
2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறை
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறை
If a substance is heated or cooled, then the mass of that substance
3. ஒலி ஊடகத்தில் செல்லும் திசைவேகம் சார்ந்து கீழ்க்காணும் ஊடகங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
ஒலி ஊடகத்தில் செல்லும் திசைவேகம் சார்ந்து கீழ்க்காணும் ஊடகங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
Arrange the following media in descending order on the basis of speed of sound
4. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
Which of the following is a triatomic molecule?
5. தனிமங்களின் நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஹேலஜன் குடும்பத்தனிமங்கள் ------ தொகுதியைச் சேர்ந்தவை.
தனிமங்களின் நவீன ஆவர்த்தன அட்டவணையில் ஹேலஜன் குடும்பத்தனிமங்கள் ------ தொகுதியைச் சேர்ந்தவை.
In modern periodic table of elements _______ group contains the elements of halogen family.
6. மாணவர் ஒருவர் அறிவியல் செய்முறை சோதனையின் போது திடசோடியம் ஹைட்ராக்ஸைடு இருந்த பாட்டிலை பயன்படுத்திய பின் பாட்டிலை திறந்தே வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து அவர் அந்தப்பாட்டிலை உற்றுநோக்கியபோது திடவடிவில் இருந்த சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்மம் திரவ வடிவில் இருப்பதைப் பார்த்தார். இதற்கான காரணம் சோடியம் ஹைட்ராக்சைடின் பண்பு ஆகும்.
மாணவர் ஒருவர் அறிவியல் செய்முறை சோதனையின் போது திடசோடியம் ஹைட்ராக்ஸைடு இருந்த பாட்டிலை பயன்படுத்திய பின் பாட்டிலை திறந்தே வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து அவர் அந்தப்பாட்டிலை உற்றுநோக்கியபோது திடவடிவில் இருந்த சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்மம் திரவ வடிவில் இருப்பதைப் பார்த்தார். இதற்கான காரணம் சோடியம் ஹைட்ராக்சைடின் பண்பு ஆகும்.
While doing a science practical experiment, a student left a bottle opened after usage which contained solid sodium hydroxide. When the student visited the laboratory again after few days and found only liquid sodium hydroxide in the bottle. This is due to _______ property of sodium hydroxide.
7. பல் வாய்பாட்டின் அடிப்படையில் முயலில் காணப்படாத பல்வகை ---
பல் வாய்பாட்டின் அடிப்படையில் முயலில் காணப்படாத பல்வகை ---
According to the dental formula _______ kind of teeth is absent in rabbit.
8. மனித மூளையில் கடத்து மையமாகச் செயல்படும் பகுதி
மனித மூளையில் கடத்து மையமாகச் செயல்படும் பகுதி
The part of human brain which acts as relay centre is
9. முதிர்ந்த மகரந்தத் தூளின் உற்பத்தி செல்லில் நடைபெறும் செல்பிரிதல் வகை
முதிர்ந்த மகரந்தத் தூளின் உற்பத்தி செல்லில் நடைபெறும் செல்பிரிதல் வகை
The type of cell division occurs in generative cell of mature pollen grain
10. தொல் உயிர்ப்படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறப்பான தற்போதைய முறை
தொல் உயிர்ப்படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறப்பான தற்போதைய முறை
The best way of direct dating of fossils of recent origin is _______.
11. உலக புகையிலை எதிர்ப்பு தினம்
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
Word ‘No Tobacco Day’ is observed on _______.
12. கீழ்க்காண்பணவற்றுள் நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?
கீழ்க்காண்பணவற்றுள் நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?
Which of the following is used to build scripts?
00:00:01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக