KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-41-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 21-40

TNPSC-DEPT-072-41-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ Flannel board is used in the classroom
➤ வகுப்பறையில் Flannel Board உபயோகிப்பது

👉🏿 (A) To hang or stick the teaching aids such as charts, pictures etc. வகுப்பில், பாடம் நடத்தும்போது படத்தை தொங்க விட்டோ, ஒட்டியோ உபயோகப்படுத்த

👉🏿 (B) Instead of black board கரும்பலகைக்கு பதிலாக

👉🏿 (C) To attract the students attention மாணவர்களைக் கவர்வதற்காக

👉🏿 (D) To show multimedia presentation ஒலி ஒளிக் காட்சிகளை காண்பிக்க

2.

➤ The right of prescribing any text book is reserved with
➤ பாடநூல்களைத் தீர்மானிக்கும் அதிகாரமுடையது

👉🏿 (A) The Government அரசு

👉🏿 (B) Head of the Department துறைத் தலைமையிடம்

👉🏿 (C) Tamil Nadu text book society தமிழ்நாடு பாடநூல் கழகம்

👉🏿 (D) Teacher Recruitment Board ஆசிரியர் தேர்வு வாரியம்

3.

➤ In welfare schemes for school children crayons are issued to students studying in class
➤ அரசின் நலத்திட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு எந்த வகுப்பிலிருந்து கிரேயான்ஸ் வழங்கப்படுகிறது?

👉🏿 (A) 1- 2 std

👉🏿 (B) 3-5 std

👉🏿 (C) 4-5 std

👉🏿 (D) 6-8 std

4.

➤ How many teaching posts may be allotted in a primary school consists of 65 students
➤ 65 மாணவர்கள் கொண்ட துவக்கப்பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்?

👉🏿 (A) 2

👉🏿 (B) 3

👉🏿 (C) 4

👉🏿 (D) 5

5.

➤ Elementary education means the education for the classes
➤ தொடக்கக்கல்வி என்பது கீழ்க்காணும் வகுப்புகளுக்கு அளிக்கப்படும் கல்வியாகும்

👉🏿 (A) I to Vstd

👉🏿 (B) I to VIII std

👉🏿 (C) VI to X std

👉🏿 (D) I to III std

6.

➤ If a pupil is admitted on any other day then the first day school day of the month, the remaining days should be
➤ பள்ளித் தொடக்கம் முதல் நாள் தவிர்த்து, தாமதமாக பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இடைப்பட்ட நாட்களை இவ்வாறு குறிக்கலாம்?

👉🏿 (A) Kept in blank வெற்றிடமாக விடலாம்

👉🏿 (B) Absent should be marked வரவில்லை எனக் குறித்தல்

👉🏿 (C) A black ink line should rem கருப்பு மையினால் கோடிடுதல்

👉🏿 (D) A blue ink line should rem நீலநிற மையினால் கோடிடுதல்

7.

➤ How many periods in a week to be allotted for Tamil in the first standard?
➤ ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் ஒரு வாரத்திற்கு எத்தனை பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும்?

👉🏿 (A) 8

👉🏿 (B) 10

👉🏿 (C) 7

👉🏿 (D) 5

8.

➤ Child means a male or female child of school age
➤ ஆண் (அ) பெண் பள்ளிக் குழந்தையின் வயது

👉🏿 (A) 3 to 8 years

👉🏿 (B) 5 to 10 years

👉🏿 (C) 6 to 14 years

👉🏿 (D) 5 to 12 years

9.

➤ Who is monitor to maintain the quality of the noon meals for the students at schools?
➤ பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தை கண்காணிக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

👉🏿 (A) The Headmaster தலைமையாசிரியர்

👉🏿 The organiser of noon meal பள்ளி சத்துணவுக்கூட அமைப்பாளர்

👉🏿 (C) A teacher assigned பொறுப்பாசிரியர்

👉🏿 (D) VEC member கிராமக் கல்விக்குழு உறுப்பினர்

10.

➤ Academic year means the year commencing on the
➤ கல்வியாண்டில் பள்ளி தொடங்கும் நாள்

👉🏿 (A) Ist January

👉🏿 (B) Ist March

👉🏿 (C) Ist May

👉🏿 (D) Ist June

11.

➤ The Directorate which develops the teaching of English at primary and high school.
➤ துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை வளப்படுத்தும் இயக்ககம்

👉🏿 (A) NCERT

👉🏿 (B) DIET

👉🏿 (C) DTERT

👉🏿 (D) SCERT

12.

➤ Play festival is conducted among the schools with in the limit of *Play festival'
➤ என்பது எந்த எல்லைக்குப்பட்ட பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட வேண்டும்?

👉🏿 (A) Educational District

👉🏿 (B) Educational Union

👉🏿 (C) Revenue District

👉🏿 (D) Zonal level

13.

➤ Which Education is compulsory?
➤ எந்த கல்வி கட்டாயமானது?

👉🏿 (A) Primary ஆரம்பக்கல்வி

👉🏿 (B) Elementary தொடக்கக் கல்வி

👉🏿 (C) Secondary இடைநிலைக் கல்வி

👉🏿 (D) Higher Secondary மேல்நிலைக் கல்வி

14.

➤ National Educational Policy was introduced in the year
➤ தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு

👉🏿 (A) 1984

👉🏿 (B) 1985

👉🏿 (C) 2000

👉🏿 (D) 2001

15.

➤ The secretary of the school committee can handle all the accounts in the school except
➤ பள்ளிக்குழுச் செயலர் கீழ்க்காணும் எந்தக் கணக்கைத் தவிர பிறவற்றை பராமரிக்கலாம்?

👉🏿 (A) School grant Account பள்ளி மானியக் கணக்கு

👉🏿 (B) PTA fee Accounts PTA நன்கொடை கணக்கு

👉🏿 (C) Special fees Account சிறப்பு கட்டணக் கணக்கு

👉🏿 (D) Donation of other Accounts நன்கொடை மற்றும் பிற கணக்கு

16.

➤ Which one is not belonging to Co curricular activities
➤ பாடத்திட்ட இணை செயல்பாடுகளில் இல்லாத ஒன்று

👉🏿 (A) Literacy Association meeting இலக்கிய மன்றக் கூட்டம்

👉🏿 (B) Physical Education உடற்கல்வி

👉🏿 (C) Moral Education நன்னெறிக் கல்வி

👉🏿 (D) Fine art Education கலைக்கல்வி

17.

➤ Which classes are given Atlas by the Tamil Nadu State Government?
➤ புவியியல் வரைபட புத்தகம் தமிழக அரசால் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது?

👉🏿 (A) I-V STD

👉🏿 (B) VI-VIII STD

👉🏿 (C) VI-IX STD

👉🏿 (D) VI-X STD

18.

➤ Unit for promotion of Teacher in primary school is
➤ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பதவி உயர்விற்கான அலகு?

👉🏿 (A) Panchayat Union

👉🏿 (B) Taluk

👉🏿 (C) District

👉🏿 (D) State

19.

➤ No grant shall be Calculated in a month for any teacher in a school, if the average total attendance for the month less then pupil.
➤ ஒரு மாதத்தில் மாணவர்களின் சராசரி வருகை க்கு குறைவாக இருப்பின் அந்த ஆசிரியருக்கு மானியம் வழங்கப்படமாட்டாது

👉🏿 (A) 10

👉🏿 (B) 20

👉🏿 (C) 30

👉🏿 (D) 40

20.

➤ The member of teaching and Non teaching staff of Nursery and primary schools shall be appointed on probation for a period of
➤ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கான தகுதிகாண் பருவ காலம்

👉🏿 (A) 12 months

👉🏿 (B) 24 months

👉🏿 (C) 36 months

👉🏿 (D) 18 months

00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Recent Posts

Featured Post

TNPSC UNIT WISE FREE ONLINE TEST : INDIAN ECONOMY/இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS.

TNPSC UNIT WISE FREE ONLINE TEST : இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள். | Link-1 | ஐந்தாண்டு திட்ட மாதி...