TNPSC-DEPT-152-19-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.➤ During the period of Natural Calamities, the Revenue Authorities can draw money from the treasuries by using TR 27
👉🏿 (A) On the Strength of Government order அரசாணையின் அடிப்படையில்
👉🏿 (B) Based on the authorisation received from the AG மாநிலக் கணக்காயரின் உத்திரவின் பேரில்
👉🏿 (C) Revenue authorities may draw money without budget allotment வருவாய்துறை அதிகாரிகள் தாங்களே நிதி ஒதுக்கீடு இல்லாமல் பெற்று வழங்கலாம்
👉🏿 (D) Obtaining orders from the Treasury Officer கருவூல அலுவலகரின் உத்தரவின் பேரில்
➤ During the period of Natural Calamities, the Revenue Authorities can draw money from the treasuries by using TR 27
➤ பேரிடர் பாதிப்புகளின் போது வருவாய் துறை அதிகாரிகள் கருவூல விதி 27-ஐ பயன்படுத்தி கீழ்க்கண்ட முறைகளில் கருவூலத்திலிருந்து பணம் பெறலாம்
👉🏿 (A) On the Strength of Government order அரசாணையின் அடிப்படையில்
👉🏿 (B) Based on the authorisation received from the AG மாநிலக் கணக்காயரின் உத்திரவின் பேரில்
👉🏿 (C) Revenue authorities may draw money without budget allotment வருவாய்துறை அதிகாரிகள் தாங்களே நிதி ஒதுக்கீடு இல்லாமல் பெற்று வழங்கலாம்
👉🏿 (D) Obtaining orders from the Treasury Officer கருவூல அலுவலகரின் உத்தரவின் பேரில்
2.➤ Which one of the following will not be included in the Net Qualifying Service for pension?
👉🏿 (A) Transit period பணியேற்பிடைக் காலம்
👉🏿 (B) Foreign service அயற் பணிக்காலம்
👉🏿 (C) Earned leave ஈட்டிய விடுப்புக்காலம்
👉🏿 (D) Extraordinary leave without Medical Certificate மருத்துவ சான்றில்லா அசாதாரண விடுப்பு
➤ Which one of the following will not be included in the Net Qualifying Service for pension?
➤ கீழ்க்கண்டவற்றுள் எந்தகாலம் நிகர தகுதியான பணிக்கால கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது
👉🏿 (A) Transit period பணியேற்பிடைக் காலம்
👉🏿 (B) Foreign service அயற் பணிக்காலம்
👉🏿 (C) Earned leave ஈட்டிய விடுப்புக்காலம்
👉🏿 (D) Extraordinary leave without Medical Certificate மருத்துவ சான்றில்லா அசாதாரண விடுப்பு
3.➤ Where about not known government servant after how many years, has to be treated as deceased?
👉🏿 (A) After ten years பத்து வருடங்களுக்குப் பிறகு
👉🏿 (B) After fifteen years பதினைந்து வருடங்களுக்குப் பிறகு
👉🏿 (C) After seven years ஏழு வருடங்களுக்குப் பிறகு
👉🏿 (D) After five years ஐந்து வருடங்களுக்குப் பிறகு
➤ Where about not known government servant after how many years, has to be treated as deceased?
➤ தொலைந்து போன அரசூழியர் எத்தனை வருடங்களுக்குப் பிறகு இறந்து போன நபராக கருதப்படுவார்
👉🏿 (A) After ten years பத்து வருடங்களுக்குப் பிறகு
👉🏿 (B) After fifteen years பதினைந்து வருடங்களுக்குப் பிறகு
👉🏿 (C) After seven years ஏழு வருடங்களுக்குப் பிறகு
👉🏿 (D) After five years ஐந்து வருடங்களுக்குப் பிறகு
4.➤ In the below component which has to be classified as contingent expenditure?
👉🏿 (A) Travelling allowance பயணப்படி
👉🏿 (B) House rent allowance வீட்டு வாடகைப்படி
👉🏿 (C) City compensatory allowance நகர ஈட்டுப்படி
👉🏿 (D) Office expenses அலுவலகச் செலவினம்
➤ In the below component which has to be classified as contingent expenditure?
➤ கீழ்கண்ட இனங்களில் எது சில்லறைச் செலவினமாக கருதப்படும்?
👉🏿 (A) Travelling allowance பயணப்படி
👉🏿 (B) House rent allowance வீட்டு வாடகைப்படி
👉🏿 (C) City compensatory allowance நகர ஈட்டுப்படி
👉🏿 (D) Office expenses அலுவலகச் செலவினம்
5.➤ The Festival advance bill has to be claimed in the bill form
👉🏿 (A) TNTC 30 தநாகவி 30
👉🏿 (B) TNTC 50 தநாகவி 50
👉🏿 (C) TNTC 40 தநாகவி 40
👉🏿 (D) TNTC 60 தநாகவி 60
➤ The Festival advance bill has to be claimed in the bill form
➤ விழா முன்பண பட்டியல் இந்த படிவத்தில் கோரப்பட வேண்டும்.
👉🏿 (A) TNTC 30 தநாகவி 30
👉🏿 (B) TNTC 50 தநாகவி 50
👉🏿 (C) TNTC 40 தநாகவி 40
👉🏿 (D) TNTC 60 தநாகவி 60
6.➤ The retirement age of the basic servant is
👉🏿 (A) 58
👉🏿 (B) 65
👉🏿 (C) 62
👉🏿 (D) 60
➤ The retirement age of the basic servant is
➤ அடிப்படை பணியாளரின் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் வயது
👉🏿 (A) 58
👉🏿 (B) 65
👉🏿 (C) 62
👉🏿 (D) 60
7.➤ The DDO's and BCOs have to reconcile their monthly receipt and charges with whom in every month
👉🏿 (A) District Collector மாவட்ட ஆட்சியர்
👉🏿 (B) Reserve Bank ரிசர்வ் வங்கி
👉🏿 (C) Treasury Officer கருவூல அலுவலர்
👉🏿 (D) Concerned Bank தொடர்புடைய வங்கி
➤ The DDO's and BCOs have to reconcile their monthly receipt and charges with whom in every month
➤ மாதா மாதம் பணம் பெறும் அலுவலர் அல்லது வரவு செலவு கட்டுப்பாட்டு அதிகாரி யாருடன் தனது வரவு மற்றும் செலவுக் கணக்கினை ஒத்திசைவு செய்ய வேண்டும்.
👉🏿 (A) District Collector மாவட்ட ஆட்சியர்
👉🏿 (B) Reserve Bank ரிசர்வ் வங்கி
👉🏿 (C) Treasury Officer கருவூல அலுவலர்
👉🏿 (D) Concerned Bank தொடர்புடைய வங்கி
8.➤ Which rule of Tamil Nadu Pension Rules 1978 dealt with the recovery and adjustment of Government dues of the retiring Government Servant?
👉🏿 (A) Pension Rule 20 ஓய்வூதிய விதி எண் 20
👉🏿 (B) Pension Rule 50 ஓய்வூதிய விதி எண் 50
👉🏿 (C) Pension Rule 40 ஓய்வூதிய விதி எண் 40
👉🏿 (D) Pension rule 70 ஓய்வூதிய விதி எண் 70
➤ Which rule of Tamil Nadu Pension Rules 1978 dealt with the recovery and adjustment of Government dues of the retiring Government Servant?
➤ ஓய்வு பெறவுள்ள பணியாளரின் அரசு பிடித்தங்கள் தொடர்பான தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-ன் விதி எண்
👉🏿 (A) Pension Rule 20 ஓய்வூதிய விதி எண் 20
👉🏿 (B) Pension Rule 50 ஓய்வூதிய விதி எண் 50
👉🏿 (C) Pension Rule 40 ஓய்வூதிய விதி எண் 40
👉🏿 (D) Pension rule 70 ஓய்வூதிய விதி எண் 70
9.➤ Article of constitution of India is protecting an employee in civil capacities from Dismissal, removal and reduction of ranks. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இந்த பிரிவு பணியாளரை பணி நீக்கம், பணி இறக்கம் மற்றும் பணி அகற்றுதலில் இருந்து பாதுகாக்கிறது.
👉🏿 (A) Art. 311 கூறு 311
👉🏿 (B) Art. 211 கூறு 211
👉🏿 (C) Art. 111கூறு 111
👉🏿 (D) Art. 99 கூறு 99
➤ Article of constitution of India is protecting an employee in civil capacities from Dismissal, removal and reduction of ranks. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இந்த பிரிவு பணியாளரை பணி நீக்கம், பணி இறக்கம் மற்றும் பணி அகற்றுதலில் இருந்து பாதுகாக்கிறது.
👉🏿 (A) Art. 311 கூறு 311
👉🏿 (B) Art. 211 கூறு 211
👉🏿 (C) Art. 111கூறு 111
👉🏿 (D) Art. 99 கூறு 99
10.➤ The Number statement is compiled as per the para of Budget Manual
👉🏿 (A) Para 38, 39 of TNBM Vol-1 பத்தி 38, 39 தநாவசெ கையேடு தொகுப்பு -1
👉🏿 (B) Para 28, 20 of TNBM Vol-1 பத்தி 28, 20 தநாவசெ கையேடு தொகுப்பு -1
👉🏿 (C) Para 18, 19 of TNBM Vol-1 பத்தி 18, 19 தநாவசெ கையேடு தொகுப்பு -1
👉🏿 (D) Para 16, 17 of TNBM Vol - I பத்தி 16, 17 தநாவசெ கையேடு தொகுப்பு -1
➤ The Number statement is compiled as per the para of Budget Manual
➤ தமிழ்நாடு வரவு செலவு கையேட்டின் இந்த விதியின் படி எண் அறிக்கை தயார் செய்யப்படுகிறது
👉🏿 (A) Para 38, 39 of TNBM Vol-1 பத்தி 38, 39 தநாவசெ கையேடு தொகுப்பு -1
👉🏿 (B) Para 28, 20 of TNBM Vol-1 பத்தி 28, 20 தநாவசெ கையேடு தொகுப்பு -1
👉🏿 (C) Para 18, 19 of TNBM Vol-1 பத்தி 18, 19 தநாவசெ கையேடு தொகுப்பு -1
👉🏿 (D) Para 16, 17 of TNBM Vol - I பத்தி 16, 17 தநாவசெ கையேடு தொகுப்பு -1
11.➤ Retiring pension is being defined in the rule
👉🏿 (A) Rule 33 of TNPR 1978 விதி 33 தநாஓவி 1978
👉🏿 (B) Rule 23 of TNPR 1978 விதி 23 தநாஓவி 1978
👉🏿 (C) Rule 43 of TNPR 1978 விதி 43 தநாஓவி 1978
👉🏿 (D) Rule 53 of TNPR 1978 விதி 53 தநாஓவி 1978
➤ Retiring pension is being defined in the rule
➤ ஓய்வு பெறும் ஓய்வூதியம் என்பது விதியில் வரையறுக்கப்பட்டுள்ளது
👉🏿 (A) Rule 33 of TNPR 1978 விதி 33 தநாஓவி 1978
👉🏿 (B) Rule 23 of TNPR 1978 விதி 23 தநாஓவி 1978
👉🏿 (C) Rule 43 of TNPR 1978 விதி 43 தநாஓவி 1978
👉🏿 (D) Rule 53 of TNPR 1978 விதி 53 தநாஓவி 1978
12.➤ A superior officer can allowed to avail maximum weightage of years on his voluntary retirement.
👉🏿 (A) 5 years 5 ஆண்டுகள்
👉🏿 (B) 4 years 4 ஆண்டுகள்
👉🏿 (C) 3 years 3 ஆண்டுகள்
👉🏿 (D) 2 years 2 ஆண்டுகள்
➤ A superior officer can allowed to avail maximum weightage of years on his voluntary retirement.
➤ ஒரு உயர்பணி அலுவலர் தன் விருப்ப ஓய்வில் செல்லும் போது அதிகபட்சமாக -- ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கலாம்.
👉🏿 (A) 5 years 5 ஆண்டுகள்
👉🏿 (B) 4 years 4 ஆண்டுகள்
👉🏿 (C) 3 years 3 ஆண்டுகள்
👉🏿 (D) 2 years 2 ஆண்டுகள்
13.➤ - is the gratuity paid to a retired person who is ineligible for pension due to less than 10 years of service.
👉🏿 (A) Invalid Gratuity இயலா நிலை பணிக்கொடை
👉🏿 (B) Service Gratuity பணி பணிக்கொடை
👉🏿 (C) Prorata Gratuity தகவுக்கேற்ற பணிக்கொடை
👉🏿 (D) Compulsory Gratuity கட்டாய பணிக்கொடை
➤ - is the gratuity paid to a retired person who is ineligible for pension due to less than 10 years of service.
➤ பத்து வருடங்களுக்கு குறைவாக பணி புரிந்து ஓய்வு பெறும் பணியாளருக்கு வழங்கப்படும் பணிக்கொடை
👉🏿 (A) Invalid Gratuity இயலா நிலை பணிக்கொடை
👉🏿 (B) Service Gratuity பணி பணிக்கொடை
👉🏿 (C) Prorata Gratuity தகவுக்கேற்ற பணிக்கொடை
👉🏿 (D) Compulsory Gratuity கட்டாய பணிக்கொடை
14.➤ — is a commission constituted by the President of India, every fifty year, of the Constitution.
👉🏿 (A) Salary Commission சம்பள ஆணையம்
👉🏿 (B) Finance Commission நிதி ஆணையம்
👉🏿 (C) Budget Commission வரவு செலவு ஆணையம்
👉🏿 (D) Contingency Commission எதிர்பாரா செலவு ஆணையம்
➤ — is a commission constituted by the President of India, every fifty year, of the Constitution.
➤ அரசியலமைப்பின் படி ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை இந்திய குடியரசுத் தலைவர் இந்த ஆணையத்தை ஏற்படுத்துகிறார்.
👉🏿 (A) Salary Commission சம்பள ஆணையம்
👉🏿 (B) Finance Commission நிதி ஆணையம்
👉🏿 (C) Budget Commission வரவு செலவு ஆணையம்
👉🏿 (D) Contingency Commission எதிர்பாரா செலவு ஆணையம்
15.➤ Permanent Advance can be recouped maximum - times in a month.
👉🏿 (A) one ஒன்று
👉🏿 (B) two இரண்டு
👉🏿 (C) three மூன்று
👉🏿 (D) four நான்கு
➤ Permanent Advance can be recouped maximum - times in a month.
➤ நிலை முன்பணம் அதிகபட்சமாக ஒரு மாதத்தில்.......முறை திரும்பப் பெறலாம்.
👉🏿 (A) one ஒன்று
👉🏿 (B) two இரண்டு
👉🏿 (C) three மூன்று
👉🏿 (D) four நான்கு
16.➤ Which article of Constitution of India deals with All India Service?
👉🏿 (A) Article 212 கூறு 212
👉🏿 (B) Article 243 கூறு 243
👉🏿 (C) Article 312 கூறு 312
👉🏿 (D) Article 308 கூறு 30
➤ Which article of Constitution of India deals with All India Service?
➤ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த கூறு இந்திய பணிகள் குறித்தது
👉🏿 (A) Article 212 கூறு 212
👉🏿 (B) Article 243 கூறு 243
👉🏿 (C) Article 312 கூறு 312
👉🏿 (D) Article 308 கூறு 30
17.➤ Commuted Value Portion of pension has to be restored after completion of years.
👉🏿 (A) 10 years
👉🏿 (B) 11 years
👉🏿 (C) 15 years
👉🏿 (D) 20 years
➤ Commuted Value Portion of pension has to be restored after completion of years.
➤ ஓய்வூதிய தொகுப்பு பணம் எத்தனை ஆண்டுகள் கழித்து ஓய்வூதியத்துடன் சேர்க்கப்பட வேண்டும்.
👉🏿 (A) 10 years
👉🏿 (B) 11 years
👉🏿 (C) 15 years
👉🏿 (D) 20 years
18.➤ Destruction of official codes connected with accounts is dealt in TNFC article
👉🏿 (A) Art. 126
👉🏿 (B) Art. 136
👉🏿 (C) Art. 226
👉🏿 (D) Art. 326
➤ Destruction of official codes connected with accounts is dealt in TNFC article
➤ தமிழ்நாடு நிதி தொகுப்பின் எந்த விதி கணக்குடன் தொடர்புடைய கோப்புகளை கழிவு செய்வது தொடர்பானது
👉🏿 (A) Art. 126
👉🏿 (B) Art. 136
👉🏿 (C) Art. 226
👉🏿 (D) Art. 326
19.➤ As per latest pay commission maximum admissible normal family pension is
👉🏿 (A) Rs. 3,00,000
👉🏿 (B) Rs. 1,12,500
👉🏿 (C) Rs. 67,500
👉🏿 (D) Rs. 50,000
➤ As per latest pay commission maximum admissible normal family pension is
➤ நடைமுறையிலுள்ள ஊதியக் குழுவின்படி அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள சாதாரண குடும்ப ஓய்வூதியம்
👉🏿 (A) Rs. 3,00,000
👉🏿 (B) Rs. 1,12,500
👉🏿 (C) Rs. 67,500
👉🏿 (D) Rs. 50,000
20.➤ The Authorisation of DCRG will lapse after a period of
👉🏿 (A) 3 years
👉🏿 (B) 1 year
👉🏿 (C) 2 years
👉🏿 (D) 3 months
➤ The Authorisation of DCRG will lapse after a period of
➤ பணிக்கொடை உத்தரவிடப்பட்ட நாளிலிருந்து எத்தனை நாட்களில் காலாவதியாகும்.
👉🏿 (A) 3 years
👉🏿 (B) 1 year
👉🏿 (C) 2 years
👉🏿 (D) 3 months
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக