KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-42-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 41-60

TNPSC-DEPT-065-42-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

Teachers Recruitment Record was established in the year
ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு

(A) 1984

(B) 1987

(C) 1988

(D) 1989

2.

Minority schools may be classified based on
சிறுபான்மைப் பள்ளிகளை எந்த அடிப்படையில் வகைப்படுத்தலாம்

(A) religion

(B) language

(C) both (A) and (B)

(D) community

3.

The name of a pupil who is continuously absent without leave letter for days shall be removed from rolls.
ஒரு மாணவன் விடுப்புக் கடிதம் ஏதுமின்றி - நாட்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்தால் வருகைப் பதிவேட்டிலிருந்து பெயரினை நீக்க வேண்டும்

(A) 15 days

(B) 20 days

(C) 25 days

(D) 30 days

4.

One of the following is not implemented under the Directorate of Non-formal and Adult Education
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ்க்கண்டவைகளில் ஒன்று செயல்படுத்தப் படவில்லை

(A) Rural Functional Literacy Programme ஊரக செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்

(B) Total Literacy Programme முழு எழுத்தறிவு இயக்கம்

(C) State Adult Education Programme கற்போருக்கான மாநில வயது வந்தோர் கல்வித்திட்டம்

(D) RMSA அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்

5.

The meeting of the school committee shall be convened by the secretary by giving notice in writing to the members of the committee — -- days before
தனியார் பள்ளிக் குழுக் கூட்டம் நடத்த அதன் செயலர், எத்தனை நாட்களுக்கு முன்னர் எழுத்துப் பூர்வமான அறிவிப்பினை குழு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்

(A) Five days

(B) Seven days

(C) Ten days

(D) Fifteen days

6.

Who is Competent authority to issue sanitation certificates for recognition of school in Municipal area?
நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிக்குச் சுகாதாரச் சான்று வழங்கும் அதிகாரம் படைத்த அலுவலர் யார்?

(A) Health Inspector சுகாதார ஆய்வாளர்

(B) PHC Doctor ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்

(C) Government Doctor அரசு மருத்துவர்

(D) Municipal Health Officer நகராட்சி சுகாதார அலுவலர்

7.

The staff grant of Higher Secondary School shall reach District Educational Officer on or before
உதவிப் பெறும் மேல் நிலைப் பள்ளியின் கற்பிப்பு மான்யம் எந்தத் தேதிக்கு முன்னர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

(A) 20th of every month ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதிக்குள்

(B) 21st of every month ஒவ்வொரு மாதமும் 21-ம் தேதிக்குள்

(C) 22nd of every month ஒவ்வொரு மாதமும் 22-ம் தேதிக்குள்

(D) 25th of every month ஒவ்வொரு மாதமும் 25-ம் தேதிக்குள்

8.

The Directorate of Government examination was formed in year by bifurcating Directorate of School Education.
பள்ளிக் கல்வி இயக்கத்திலிருந்து அரசுத் தேர்வுகள் இயக்கம் எந்த ஆண்டு தனியாகப் பிரிக்கப்பட்டது

(A) 1970

(B) 1972

(C) 1975

(D) 1978

9.

Who is the Competent authority to issue income certificates for admission in nonminority private 25% unaided schools under Right of Children to Free and Compulsory Education Act?
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர குழந்தைகளின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ் வழங்க தகுதியான அலுவலர் யார்?

(A) Head of the Office where the parent employed பெற்றோர் பணிபுரியும் அலுவலகத் தலைவர்

(B) Head Master தலைமை ஆசிரியர்

(C) Village Administrative Officer கிராம நிர்வாக அலுவலர்

(D) Tahsildar வட்டாட்சியர்

10.

How many times can a teacher temporarily relinquish his promotion?
ஓர் ஆசிரியர் அதிக பட்சமாக எத்தனை முறை தற்காலிகமாக பதவி உயர்வினை உரிமை விடல் செய்யலாம்?

(A) one time

(B) two times

(C) three times

(D) no limitation

11.

The Recognition of a permanently recognised school should be reviewed at least once in
நிரந்த அங்கீகாரம் பெற்ற ஒரு பள்ளியின் அங்கீகாரம் குறைந்தது - - ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட வேண்டும்

(A) three years

(B) four years

(C) five years

(D) seven years

12.

According to GO (2D) MS 48 School Education (X2) Department date 21.07.2004 the minimum distance between two Matric School is
அரசாணை எண், (2டி) எம்.எஸ் 48 பள்ளிக்கல்வி (எக்ஸ் 2) துறை நாள் 21.07.2004 இன் படி இரண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான தூரம்

(A) 500 mt

(B) 1 km

(C) 2 km

(D) 3 km

13.

In Matriculation School all original certificates of teacher should be available with
மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அனைத்து அசல் கல்விச் சான்றுகள் மற்றும் தொழில் நுட்பச் சான்றுகள் யாரிடம் இருக்க வேண்டும்

(A) Principal பள்ளி முதல்வர்

(B) Management நிர்வாகி

(C) Teacher ஆசிரியர்

(D) IMS office மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம்

14.

The term of office of the Secretary of the school committee will be
உதவி பெறும் தனியார் பள்ளிக்குழு செயலரின் பதவிக் காலம்

(A) two years

(B) three years

(C) five years

(D) six years

15.

TPF accounts for Aided High/Higher Secondary School teachers are maintained by
உதவிப் பெறும் உயர் நிலை மேல் நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் வைப்பு நிதிக் கணக்குகளைப் பராமரிக்கும் அலுவலர்

(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்

(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்

(C) AG மாநிலத் தணிக்கை அலுவலர்

(D) Data Centre தகவல் மையம்

16.

In order to avoid impersonation in Government exam, the department of Government introduces a new system
அரசுத் தேர்வில் ஆள் மாறாட்டம் தவிர்க்க, அரசுத் தேர்வுகள் துறை ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது

(A) hall ticket தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு

(B) identity card அடையாள அட்டை

(C) top sheet with photograph of the candidate in the answer scripts விடைத்தாளுடன் மாணவர் புகைப்படம் உள்ள முகப்புத் தாள்

(D) question paper with serial number வரிசை எண்ணுடன் கூடிய வினாத்தாள்

17.

The Principal of Matriculation Schools have worked as a Teacher in recognized school for a period
மெட்ரிக் பள்ளியில் முதல்வராக எத்தனை ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்

(A) 5 years

(B) 10 years

(C) 15 years

(D) 20 years

18.

The Search fee for transfer certificate of a student above 5 years is
ஐந்தாண்டுகளுக்கு மேலான மாற்றுச் சான்றிதழினைத் தேடுவதற்கான கட்டணம் எவ்வளவு?

(A) Rs. 10

(B) Rs. 20

(C) Rs. 40

(D) Rs. 50

19.

DIET and TTI each student teacher shall have an internship programme of observation in standards I to V in the first year is
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் எத்தனை நாட்கள் உற்று நோக்கல் பயிற்சியினை ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் மேற்கொள்ள வேண்டும்?

(A) 5 days

(B) 7 days

(C) 10 days

(D) 15 days

20.

As per Right of Children to Free and Compulsory Education Act, 2009, the norms for teacher pupil ration for VI to VIII Std is
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி ஆறு முதல் எட்டு வகுப்பு வரையில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம்

(A) 1:35

(B) 1 : 40

(C) 1:45

(D) 1:30

00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...