இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
➤ Seniority of a serving employee is fixed based on the
(A) Date of joining in the said post
(B) Based on the Alphabet order
(C) Based on the Date of Birth
(D) Based on the rank assigned by the selecting authority.
➤ அரசு பணியாளரின் முதுநிலை
(A) குறிப்பிட்ட பதவியில் பணி ஏற்ற நாளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது
(B) பெயர் அகர வரிசைப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது
(C) பிறந்த தேதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது
(D) நியமன அதிகாரி நிர்ணயிக்கும் தர வரிசைப்படி
➤ A married daughter of 20 years of age was ineligible to get Family Pension.
(A) Correct
(B) Incorrect
(C) Should have been considered for family pension without any reference to marriage and age
(D) As she did not complete 25 years of age, she is eligible for family pension 20
➤ வயது முடித்த திருமணமான பெண், குடும்ப ஓய்வூதியம் பெறும் தகுதியை இழப்பார்
(A) சரியான கூற்று
(B) தவறான கூற்று
(C) திருமணமானாலும் பெண் குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறும் தகுதி உண்டு
(D) 25 வயது ஆகாத பெண் குழந்தைகளுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி உண்டு
➤ A Treasury Officer admitted T.A. bill of a subordinate officer without Express Pay Order.
(A) The action of the Treasury Officer is correct
(B) Express Pay Orders of the Head of Department is required
(C) Requires Accountant General's authorisation.
(D) Express Pay Order of the Government is needed.
➤ Express Pay Order இல்லாமல் ஒரு அலுவலரின் பயணப்பட்டியல் உரிமைக் கோரிக்கையை கருவூல அதிகாரி அனுமதிக்கிறார்
(A) கருவூல அலுவலரின் நடவடிக்கை சரியே
(B) துறைத் தலைவர் வழங்கும் Express Pay Order தேவை
(C) மாநில கணக்காயரின் அதிகாரம் தேவை
(D) அரசாங்கத்தின் Express Pay Order தேவை
➤ The major head of account denotes the functions of the Government.
(A) Correct
(B) Incorrect
(C) Represent the purpose of expenditure
(D) Indicates the Budget Estimate
➤ பெருந்தலைப்பென்பது ஒரு துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை குறிப்பதாகும்
(A) சரியானது
(B) தவறானது
(C) செலவினத்தின் தன்மையை குறிப்பது
(D) ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கத்தை குறிப்பதாகும்
➤ A Group 'D' employee purchases a car to the value of Rs.2,00,000/- He did not obtain permission.
(A) Prior permission is necessary
(B) Intimation to the prescribed authority within one month of the purchase is required.
(C) Prior intimation is necessary
(D) No intimation on permission is required
➤ D' பிரிவு அலுவலர் ரூ. 2,00,000 மதிப்பில் தன் சொந்த உபயோகத்திற்கு கார் வாங்கினார். கார் வாங்க அனுமதி பெறவில்லை
(A) முன் அனுமதி தேவை
(B) கார் வாங்கிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் துறைத் தலைவருக்கு தெரிவித்தால்போதும்
(C) கார் வாங்குவதற்கு முன்னதாகவே அவர் துறைத் தலைவருக்கு தெரிவித்திருக்க வேண்டும்
(D) எந்த அலுவலருக்கும் விவரம் தெரிவிக்கத் தேவையில்லை
➤ The wife of an employee acquires immovable property out of her own sources. The Head of the Department insists the transaction requires prior permission and initiated action for failure to inform the Head of the Department.
(A) The contention of the Head of the Department is correct.
(B) No permission is necessary.
(C) Intimation to the Head of the Department is sufficient.
(D) Neither intimation nor permission is required.
➤ ஒரு அரசு ஊழியரின் மனைவி தன்னுடைய சுய வருவாயிலிருந்து ஒரு வீட்டை கையகப்படுத்தினார். அரசு ஊழியரான கணவர் அவர் சார்ந்த துறைத் தலைவருக்கு விவரம் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே மனைவி மேற்படி வீட்டை கையகப்படுத்த அனுமதித்திருக்க வேண்டுமென்கிறார்
(A) துறைத் தலைவரின் கூற்று சரியே
(B) எவருடைய அனுமதியும் தேவையில்லை
(C) துறைத் தலைவருக்கு தெரிவித்தால் போதும்
(D) துறைத் தலைவருக்கு அறிவிக்கையோ, அனுமதியோ இந்நிகழ்வில் தேவையில்லை
➤ Study leave will not count for
(A) Leave
(B) Promotion
(C) Pension
(D) Seniority
➤ உயர் கல்விக்கான காலம் கீழே குறிப்பிட்டதில் எதற்கு சேராது?
(A) விடுப்பு
(B) பதவி உயர்வு
(C) ஓய்வூதியம்
(D) முதுநிலை
➤ An employee under suspension is eligible for subsistence allowance at an amount equal to -
(A) 25% of Basic Pay
(B) 50% of Basic Pay
(C) 75% of Basic Pay
(D) 33% of Basic Pay
➤ தற்காலிக பணி நீக்கத்திலிருப்பவர் பிழைப்பூதியமாக கடைசியாக பெற்ற ஊதியத்தில் பெறக்கூடிய தொகை
(A) அடிப்படை ஊதியத்தில் 25%
(B) அடிப்படை ஊதியத்தில் 50%
(C) அடிப்படை ஊதியத்தில் 75%
(D) அடிப்படை ஊதியத்தில் 33%
➤ An employee completed ________ years of net qualifying service may apply for voluntary retirement.
(A) 10
(B) 13
(C) 15
(D) 20
➤ _________நிகர பணிக்காலம் முடித்தவர் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கலாம்.
(A) 10
(B) 13
(C) 15
(D) 20
➤ All Appropriation lapses at the close of
(A) Calendar Year
(B) Financial Year
(C) 30th June
(D) 31st December
➤ ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு கீழே குறிப்பிட்ட காலத்திற்குள் காலாவதி ஆகிவிடும்
(A) காலண்டர் ஆண்டு
(B) நிதியாண்டு
(C) 30 ஜுன்
(D) 31 டிசம்ப ர்
➤ Temporary advance is drawn under
(A) Article 94 of TNFC
(B) Article 96 of TNFC
(C) Article 98 of TNFC
(D) Article 99 of TNFC
➤ தற்காலிக முன்பணம் பின்வரும் விதிகளின் கீழ் பெறப்படுகிறது
(A) விதி 94, TNFC
(B) விதி 96, TNFC
(C) விதி 98, TNFC
(D) விதி 99, TNFC
➤ Administrative approval means
(A) Formal acceptance by administrative department
(B) Acceptance by the PWD
(C) Acceptance by the AG
(D) Acceptance by the Director of Treasuries and Accounts
➤ நிர்வாக ஒப்புதல் என்பது
(A) நிர்வாக துறையின் முதற்கட்ட அனுமதி
(B) பொதுப்பணித் துறையின் அனுமதி
(C) மாநிலக் கணக்காயரின் அனுமதி
(D) கருவூல கணக்கு இயக்குநரின் அனுமதி
➤ Honorarium payment is granted to an officer for special work from the
(A) Contingent fund
(B) Consolidated Fund of the state
(C) Contingencies
(D) None of the above
➤ சிறப்பு பணிபுரிந்த ஒரு அலுவலருக்கு மதிப்பூதியம் எதிலிருந்து வழங்கப்படுகிறது ?
(A) எதிர்பாரா செலவு நிதி
(B) மாநில அரசு தொகு நிதி
(C) சில்லரை செலவினம்
(D) ஏதுமில்லை
➤ The application for medical leave should be submitted to the office within
(A) 10 days
(B) 8 days
(C) a week
(D) a month
➤ மருத்துவ விடுப்பு கோரும் விண்ணப்பமானது அலுவலகத்திற்கு ------ க்குள் அனுப்ப வேண்டும்.
(A) 10 நாட்கள்
(B) 8 நாட்கள்
(C) ஒரு வாரம்
(D) ஒரு மாதம்
➤ Among which of the following pay has no DA?
(A) PP
(B) GP
(C) DP
(D) Special Pay
➤ கீழ்க்கண்ட எவற்றிற்கு பஞ்சப்படி கிடையாது ?
(A) தனி ஊதியம்
(B) தர ஊதியம்
(C) அகவிலை
(D) சிறப்பு ஊதியம்
➤ T.A. claim of a Government servant should be submitted within
(A) 2 months
(B) 3 months
(C) 4 months
(D) 6 months
➤ பயணச் சுற்று முடிந்த ஒரு ஊழியர் தனது பயண பட்டியலை பயணம் முடித்த _________ காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
(A) 2 மாதங்கள்
(B) 3 மாதங்கள்
(C) 4 மாதங்கள்
(D) 6 மாதங்கள்
➤ Commutation of pension restores after_______years from retirement/payment.
(A) 12
(B) 10
(C) 20
(D) 15
➤ ஓய்வூதியம் தொகுத்துப் பெறல் பிடித்தம் எத்தனை ஆண்டுகளில் முடிவடைகிறது?
(A) 12
(B) 10
(C) 20
(D) 15
➤ Pay slip to the self drawing officer is issued by
(A) Drawing and disbursing officer
(B) Accountant General
(C) Head of Department
(D) Self drawing officer himself
➤ தானே பணம் பெறும் அலுவலருக்கு சம்பளச்சீட்டு வழங்கும் அலுவலர்
(A) பணம் பெறும் வழங்கும் அலுவலர்
(B) மாநிலக் கணக்காயர்
(C) துறைத் தலைவர்
(D) சம்பளம் தானே பணம் பெறும் அலுவலர்
➤ The validity of DCRG authorization issued by the A.G. is
(A) One year
(B) 6 months
(C) 2 years
(D) 10 months
➤ காலம் மாநிலக் கணக்காயரால் வழங்கப்படும் பணிக்கொடை ஒப்பளிப்பு ஆணை வரை செல்லத்தக்கதாகும்
(A) 1 வருடம்
(B) 6 மாதங்கள்
(C) 2 வருடங்கள்
(D) 10 மாதங்கள்
➤ The employee who is under suspension is not eligible to get
(A) HRA
(B) CCA
(C) DA
(D) MA
➤ தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளவர் பின்வருவனவற்றில் எது பெற தகுதியற்றவராகிறார்?
(A) வீட்டு வாடகைப் படி
(B) நகர ஈட்டுப்படி
(C) அகவிலைப்படி
(D) மருத்துவப்படி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக