TNPSC-DEPT-065-47-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. Validity of School Committee of Private Schools (in years)
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
தனியார் பள்ளிக் குழுவின் பதவிக் காலம் (ஆண்டுகளில்)
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
Validity of School Committee of Private Schools (in years)
(A) 2 (B) 3
(C) 4
(D) 5
தனியார் பள்ளிக் குழுவின் பதவிக் காலம் (ஆண்டுகளில்)
(A) 2 (B) 3
(C) 4
(D) 5
2. The authority to audit the accounts of private high schools
(A) Deputy Inspector of Schools
(B) Chief Educational Officer
(C) Department Auditor
(D) District Educational Officer
தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டுத் தணிக்கை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த அலுவலர்
(A) பள்ளித் துணை ஆய்வாளர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) துறையின் தணிக்கையாளர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
The authority to audit the accounts of private high schools
(A) Deputy Inspector of Schools (B) Chief Educational Officer
(C) Department Auditor
(D) District Educational Officer
தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டுத் தணிக்கை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த அலுவலர்
(A) பள்ளித் துணை ஆய்வாளர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) துறையின் தணிக்கையாளர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
3. Visiting and Enquiring Officer for Private Teacher Training Institute
(A) Commissioner
(B) Joint Director (P)
(C) Chief Educational Officer
(D) District Educational Officer
தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தத் தகுதிவாய்ந்த அதிகாரி
(A) ஆணையர்
(B) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
Visiting and Enquiring Officer for Private Teacher Training Institute
(A) Commissioner (B) Joint Director (P)
(C) Chief Educational Officer
(D) District Educational Officer
தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தத் தகுதிவாய்ந்த அதிகாரி
(A) ஆணையர் (B) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(D) மாவட்டக் கல்வி அலுவலர்
4. In which academic year the Grant for opening new classes has been stopped in Private Schools?
(A) 1991-1992
(C) 2000-2001
(B) 1994-1995
(D) 2003-2004
தனியார் பள்ளிகளில் எந்தக் கல்வியாண்டு முதல் புதிதாகத் தொடங்கப்பட்ட வகுப்புகளுக்கு மானியம் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டது?
(A) 1991-1992
(B) 1994-1995
(C) 2000-2001
(D) 2003-2004
In which academic year the Grant for opening new classes has been stopped in Private Schools?
(A) 1991-1992 (C) 2000-2001
(B) 1994-1995
(D) 2003-2004
தனியார் பள்ளிகளில் எந்தக் கல்வியாண்டு முதல் புதிதாகத் தொடங்கப்பட்ட வகுப்புகளுக்கு மானியம் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டது?
(A) 1991-1992 (B) 1994-1995
(C) 2000-2001
(D) 2003-2004
5. Scholarship Amount (in Rupees) for the students who lost Earning parents in Accident
(A) 50000
(B) 75000
(C) 25000
(D) 100000
வருவாய் ஈட்டும் தந்தை / தாய் விபத்தில் இறந்து விட்டால் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை (ரூபாயில்
(A) 50000
(B) 75000
(C) 25000
(D) 100000
Scholarship Amount (in Rupees) for the students who lost Earning parents in Accident
(A) 50000 (B) 75000
(C) 25000
(D) 100000
வருவாய் ஈட்டும் தந்தை / தாய் விபத்தில் இறந்து விட்டால் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை (ரூபாயில்
(A) 50000 (B) 75000
(C) 25000
(D) 100000
6. To which class students cost free Atlas is given for every year?
(A) 6
(B) 7
(C) 8
(D) 9
விலையில்லா புவியியல் வரைப்படம் வருடந்தோறும் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது ?
(A) 6
(B) 7
(C) 8
(D) 9
To which class students cost free Atlas is given for every year?
(A) 6 (B) 7
(C) 8
(D) 9
விலையில்லா புவியியல் வரைப்படம் வருடந்தோறும் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது ?
(A) 6 (B) 7
(C) 8
(D) 9
7. To which class students cost free Bicycle is Given?
(A) 9
(B) 10
(C) 11
(D) 12
விலையில்லா மிதிவண்டி எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது?
(A) 9
(B) 10
(C) 11
(D) 12
To which class students cost free Bicycle is Given?
(A) 9 (B) 10
(C) 11
(D) 12
விலையில்லா மிதிவண்டி எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது?
(A) 9 (B) 10
(C) 11
(D) 12
8. Which volume of the Trimester 7th standard book contains Mathematics subject?
(A) Volume I
(B) Volume II
(C) Volume III
(D) Volume IV
7 ஆம் வகுப்பு கணிதப்பாடம் தற்போது முப்பருவக் கல்விமுறையில் எந்தத் தொகுதிப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது?
(A) தொகுதி 1
(B) தொகுதி II
(C) தொகுதி III
(D) தொகுதி IV
Which volume of the Trimester 7th standard book contains Mathematics subject?
(A) Volume I (B) Volume II
(C) Volume III
(D) Volume IV
7 ஆம் வகுப்பு கணிதப்பாடம் தற்போது முப்பருவக் கல்விமுறையில் எந்தத் தொகுதிப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது?
(A) தொகுதி 1 (B) தொகுதி II
(C) தொகுதி III
(D) தொகுதி IV
9. Number of cost free composition note books given to 8th standard students
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கட்டுரை நோட்டுகளின் எண்ணிக்கை
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
Number of cost free composition note books given to 8th standard students
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கட்டுரை நோட்டுகளின் எண்ணிக்கை
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
10. Perunthalaivar Kamarajar's Birthday is celebrated in schools as
(A) Noon meals day
(B) Water management day
(C) State science day
(D) Education development day
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் எந்த நாளாகக் பள்ளியில் கொண்டாடப்படுகிறது?
(A) சத்துணவுத்திட்ட நாள்
(B) நீர் மேலாண்மை நாள்
(C) மாநில அறிவியல் தினம்
(D) கல்வி வளர்ச்சி நாள்
Perunthalaivar Kamarajar's Birthday is celebrated in schools as
(A) Noon meals day (B) Water management day
(C) State science day
(D) Education development day
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் எந்த நாளாகக் பள்ளியில் கொண்டாடப்படுகிறது?
(A) சத்துணவுத்திட்ட நாள் (B) நீர் மேலாண்மை நாள்
(C) மாநில அறிவியல் தினம்
(D) கல்வி வளர்ச்சி நாள்
11. Cost free shoes and socks for 6th to 10th students implemented from the academic year 6-10
(A) 2018-2019
(B) 2019-2020
(C) 2020-2021
(D) 2021-2022
மாணவர்களுக்கு விலையில்லா காலேந்திகள் மற்றும் காலுறைகள் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்த கல்வியாண்டு ?
(A) 2018-2019
(B) 2019-2020
(C) 2020-2021
(D) 2021-2022
Cost free shoes and socks for 6th to 10th students implemented from the academic year 6-10
(A) 2018-2019 (B) 2019-2020
(C) 2020-2021
(D) 2021-2022
மாணவர்களுக்கு விலையில்லா காலேந்திகள் மற்றும் காலுறைகள் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்த கல்வியாண்டு ?
(A) 2018-2019 (B) 2019-2020
(C) 2020-2021
(D) 2021-2022
12. The cost-free bicycle scheme for Scheduled caste students of 11th standard is implemented from the academic year
(A) 2002-2003
(B) 2003-2004
(C) 2004-2005
(D) 2005-2006
11 ஆம் வகுப்பு ஆதி திராவிட மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நடைமுறை எந்தக் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டது?
(A) 2002-2003
(B) 2003-2004
(C) 2004-2005
(D) 2005-2006
The cost-free bicycle scheme for Scheduled caste students of 11th standard is implemented from the academic year
(A) 2002-2003 (B) 2003-2004
(C) 2004-2005
(D) 2005-2006
11 ஆம் வகுப்பு ஆதி திராவிட மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நடைமுறை எந்தக் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டது?
(A) 2002-2003 (B) 2003-2004
(C) 2004-2005
(D) 2005-2006
13. The Scholarship amount for the children of insanitary workers at present (in Rupees)
(A) 1850
(B) 2500
(C) 2800
(D) 3000
சுகாதாரக் குறைவான தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கான தற்போதைய கல்வி உதவித் தொகை (ரூபாயில்)
(A) 1850
(B) 2500
(C) 2800
(D) 3000
The Scholarship amount for the children of insanitary workers at present (in Rupees)
(A) 1850 (B) 2500
(C) 2800
(D) 3000
சுகாதாரக் குறைவான தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கான தற்போதைய கல்வி உதவித் தொகை (ரூபாயில்)
(A) 1850 (B) 2500
(C) 2800
(D) 3000
14. Compulsory Donation Prevention Act implemented for private schools in the year
(A) 1992
(B) 1990
(C) 1978
(D) 1998
தனியார் பள்ளிகளுக்கான கட்டாய நன்கொடைத் தடுப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு
(A) 1992
(B) 1990
(C) 1978
(D) 1998
Compulsory Donation Prevention Act implemented for private schools in the year
(A) 1992 (B) 1990
(C) 1978
(D) 1998
தனியார் பள்ளிகளுக்கான கட்டாய நன்கொடைத் தடுப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு
(A) 1992 (B) 1990
(C) 1978
(D) 1998
15. In Special Fees, the scout and guide allotment amount for a student (in Rupees)
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
சிறப்புக் கட்டணத்தில் சாரண சாரணீயர் நிதியாக ஒரு மாணவருக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது (ரூபாயில்)
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
In Special Fees, the scout and guide allotment amount for a student (in Rupees)
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
சிறப்புக் கட்டணத்தில் சாரண சாரணீயர் நிதியாக ஒரு மாணவருக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது (ரூபாயில்)
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
16. Application for unavailed joining time is to be given within the period (in months)
(A) 1
(B) 3
(C) 6
(D) 12
அனுபவிக்காத பணியேற்பிடைக்காலத்தை ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள விண்ணப்பிக்க கால அவகாசம் (மாதங்களில்)
(A) 1
(B) 3
(C) 6
(D) 12
Application for unavailed joining time is to be given within the period (in months)
(A) 1 (B) 3
(C) 6
(D) 12
அனுபவிக்காத பணியேற்பிடைக்காலத்தை ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள விண்ணப்பிக்க கால அவகாசம் (மாதங்களில்)
(A) 1 (B) 3
(C) 6
(D) 12
17. The admissible personal pay for high school headmaster (in Rupees)
(A) 750
(B) 1250
(C) 2000
(D) 2500
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் (ரூபாயில்)
(A) 750
(B) 1250
(C) 2000
(D) 2500
The admissible personal pay for high school headmaster (in Rupees)
(A) 750 (B) 1250
(C) 2000
(D) 2500
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் (ரூபாயில்)
(A) 750 (B) 1250
(C) 2000
(D) 2500
18. Minimum number of students required to appoint Assistant Headmaster in Higher Secondary Schools
(A) 500
(B) 750
(C) 1000
(D) 1250
மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் நியமனம் செய்ய தேவையான குறைந்தபட்ச மாணவர்கள் எண்ணிக்கை
(A) 500
(B) 750
(C) 1000
(D) 1250
Minimum number of students required to appoint Assistant Headmaster in Higher Secondary Schools
(A) 500 (B) 750
(C) 1000
(D) 1250
மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் நியமனம் செய்ய தேவையான குறைந்தபட்ச மாணவர்கள் எண்ணிக்கை
(A) 500 (B) 750
(C) 1000
(D) 1250
19. Daily Allowance admissible for a PG Assistant for his Official trip (in Rupees)
(A) 100
(B) 150
(C) 250
(D) 300
அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் ஒரு முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கு அனுமதிக்கப்படும் தினப்படி (ரூபாயில்)
(A) 100
(B) 150
(C) 250
(D) 300
Daily Allowance admissible for a PG Assistant for his Official trip (in Rupees)
(A) 100 (B) 150
(C) 250
(D) 300
அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் ஒரு முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கு அனுமதிக்கப்படும் தினப்படி (ரூபாயில்)
(A) 100 (B) 150
(C) 250
(D) 300
20. Pay level of District Educational Officer post is
(A) Level 23
(B) Level 25
(C) Level 22
(D) Level 20
மாவட்டக் கல்வி அலுவலர் பதவியின் ஊதிய நிலை
(A) நிலை 23
(B) நிலை 25
(C) நிலை 22
(D) நிலை 20
Pay level of District Educational Officer post is
(A) Level 23 (B) Level 25
(C) Level 22
(D) Level 20
மாவட்டக் கல்வி அலுவலர் பதவியின் ஊதிய நிலை
(A) நிலை 23 (B) நிலை 25
(C) நிலை 22
(D) நிலை 20
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக