G.K-71 GEOGRAPHY - இந்தியா - இயற்கை வளங்கள் - ONLINE TEST.
1.
பின்வரும் சாியான இணை எது?
2.
பின்வரும் 1இம்மண் ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. 2.இம்மண் மணலாகவும் அமிலத்தன்மை கொண்டதாகவும் உள்ளன. 3. சிலிக்கா போன்ற சத்துக்கள் நிறைந்ததால் வளமான மண் என கூறலாம்
3.
மண் அாிப்பின் தன்மை எதனைப் பொறுத்து மாறுபடுகின்றன? 1. மண்ணின்துகள் அமைப்பையும், மண்ணின் தன்மையையும் பொறுத்துமாறுபடுகின்றன 2.காலநிலை, நிலத்தின் சாிவு,பயிாிடும் முறை போன்றவைகளும் காரணிகள்
4.
சுற்றுப்புற சூழ்நிலையை சீரழிக்காமல் வளா்ச்சியை மேற்கொள்வதுடன் தற்கால தேவையினை பூர்த்தி செய்வதன் பொருட்டு எதிா்கால சந்ததியினாின் தோங்கசின் பாதிக்காமல் இருப்பது.
5.
பின்வருவனவற்றுள் மண்வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அல்லாதது எது? 1. ஆறுகளின் ப்ரதைகளில் தடுப்பைணைகள் கட்டுவது 2.படிக்கட்டு வேளாண்மை செய்தல். 3.காண்டூர் எனப்படும் சம உயர அணைகளைக் கட்டுதல் 4.அதிக மேய்ச்சலை ஊக்குவித்தல் 5.மரங்கள் வளா்த்தல் 6.புற்கள் மற்றும் புதா்கள் வளா்வது நல்லதல்ல எனவே அலைகள் நீக்குதல்
6.
புவியின் மேற்பரப்பில் இயற்கையாகவே வளரும் தாவரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7.
இந்தியாவில் காடுகளின் மொத்தப்பரப்பளவு எவ்வளவு?
8.
இந்தியாவில் காடுகளின் சதவிகிதம் எவ்வளவு?
9.
பின்வரும் கூற்றை கவனி. கூற்று (A) : இந்தியாவின் காடுகளின் பரப்பினை மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. காரணம் (B) :சில மாநிலங்களின் மொத்தப் பரப்பளவில் 30 காடுகளாகவும் சில மாநிலங்களில் 20 காடுகளாகவும் உள்ளன.
10.
பின்வருவனவற்றுள் வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகளைப்பற்றி தவறானது எது?
11.
மேற்கு மலையின் மேற்குப்பகுதி, அந்தமான் நிக்கோபா் தீவுகள், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் காணப்படும் காடுகள் யாவை?
12.
வணிகாீதியாக மிக முக்கியமானதாக கருதப்படும் காடுகள் எவை?
13.
வெப்பமண்டல பருவக்காற்று காடுகளின் தன்மைகள் அல்லாதவை எவை?
14.
வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் காணப்படும் பகுதிகள் எவை?
15.
தீபகற்ப பீடபூமியிலும், பீகாா் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சமவெளி பகுதிகளில் கணாப்படும் காடுகள் எவை?
16.
75 செ.மீக்கு குறைவான சராசாி மழையளவுடன் நீண்ட வறட்சியான பருவம் கொண்ட பகுதிகளில் வளரும் காடுகள் எவை?
17.
அக்கேசியா, பனை, கள்ளி போன்ற மரங்கள் வளரும் காடுகள் எவை?
18.
பின்வரும் வாக்கியங்களில் சாியானவை அல்லாதது எது? 1.மழை அளவு 25 செ.மீ குறைவாக உள்ள பகுதிகளில் பாலைவனத் தாவரங்கள் அமைந்துள்ளன. 2.பாலைவனத் தாவரங்கள் ஆழமான வோ்களுடன், கடினமான முட்களையும் கொண்டிருக்கின்றன. 3. பாலைவனத் தாவரங்கள் 50 மீ வரை உயரமுள்ளது 4. பாபுல் மரங்கள், கோந்து தயாாிக்கப் பயன்படுகிறது
19.
பாபுல் மரப்பட்டைகள் எதற்கு பயன்படுகின்றன.
20.
கடலோரப் பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக