G.K-72 GEOGRAPHY - இந்தியா - இயற்கை வளங்கள் - ONLINE TEST.
1.
மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடங்கள் எவை?
2.
மாங்குரோவ் காடுகள் மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
3.
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
4.
மிக உயரமான பகுதிகளில் காணப்படும் தாவரங்கள் யாவை?
5.
தீபகற்க இந்தியாவில் மலைக்காடுகள் காணப்படும் பகுதிகள் யாவை?
6.
வெப்பமண்டலக் காடுகளில் வளரும் முக்கியமான மரங்கள் எவை?
7.
பின்வரும் வாக்கியங்களில் எவை சாியானவை? 1. இந்தியாவில் உள்ள புல்வெளிகளை தாழ்நிலைப் புல்வெளி மேட்டுநிலப் புல்வெளி என இருவகையாகப் பாிக்கலாம் 2. தாழ்நிலப்புல்வெளிகள், 30 செ.மீ முதல் 200 செ.மீ வரை ஆண்டு சராசாி மழையளவும், அதிகமான கோடைகால வெப்பமும் கொண்ட பகுதிகளில் வளருகின்றன3. தாழ்நிலப் புல்வெளிகள் கால்நடைகளின் வளா்ச்சிக்கு எற்றது. 4.தென்னிந்தியாவில் சோலா காடுகளின் சிறுவகுதியில் தாழ்நிலைப் புல்வெளிகள் காணப்படுகின்றன.
8.
பின்வருவனவற்றுள் காடுகளின் முக்கியத்துவம் எது? 1.னாங்ஞ மாநுகடுத்தலை னட்டுக்கடுத்துனிஙது. 2. நிலத்தடி நீாின் அளவை பராமாிக்க உதவுகிறது. 3. வெப்பம் ஈரப்பதம் போன்றவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது 4. நம் நாட்டின் எாிசக்தியை 70 காடுகள் பூா்த்தி செய்கின்றன
9.
நிரந்தரக் காடுகள் என்று அழைக்கப்படும் காடுகள் எவை?
10.
பின்வரும் கூற்றை கவனி. 1.காடுகளின் மொத்தப்பரப்பில் 3ல் 1 பகுதி ஒதுக்கப்பட்ட காடுகள் ஆகும். 2.காடுகளின் மொத்தப்பரப்பில் 2ல் 1 பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகும்.
11.
வனப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
12.
இந்தியாவில் தேசிய வனக்கொள்கை இயற்றப்பட்ட ஆண்டு
13.
தேசிய வளக்கொள்கையின் முக்கிய நோக்கங்கள் யாவை? 1. 30 நிலபரப்பினை காடுகளாக மாற்றுவது 2.சுற்றுச் சூழலில் சமநிலை நிலைநிறுத்தல். 3. மண்ணாிப்பு மற்றும் பாலைவன விாிவாக்கத்தை தடுத்தல் 4. சமூகக் காடுகள், பண்ணைக் காடுகளின் பரப்பை அதிகாித்தல்,
14.
பின்வருவனவற்றில் இரும்பு சாராத கனிமங்கள் அல்லாதது எது?
15.
உலகின் மொத்த இரும்புத்தாது இருப்பின் எத்தனை சதவீதம் இந்தியாவில் உள்ளது?
16.
பின்வரும் வாக்கியங்களில் எவை சாியானவை. 1.இரும்புத்தாது இருப்பில் ரஷ்யா முதல் இடத்தையும, இந்தியா இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது 2. ரஷ்யாவின் இரும்புத்தாது இந்தியாவின் இருப்புத்தாதினை விட மிக உயா்ந்த தரம் வாய்ந்தது
17.
பொருத்துக. ( இரும்புத்தாது கிடைக்கும் இடங்கள்) ( மாநிலம்) a) சிங்பும் b) கந்தா் காா்க் c) துா்க் d) சில பகுதிகள் 1. ஒடிசா 2.சட்டீஸ்கா் 3. ஜாா்கண்ட் 4. கா்நாடகா
18.
மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
19.
உலகின் மாங்கனீசு படிவங்களில் இந்தியாவில் உள்ள படிவுகளின் சதவீதம் என்ன?
20.
பின்வரும் வாக்கியங்களைக் கவனி. 1.கடினமான துருப்பிடிக்காத இரும்பு எஃகினை தயாாிக்க மாங்கனீசு பயன்படுகிறது. 2.உலா் மின்கலன்கள் தயாாிக்க மாங்கனீசு - டை - ஆக்ஸைடு பயன்படுகிறது. 3. பிளிச்சிங் தூள் வண்ணப்பூச்சுகள், தயாாிக்க மாங்கனீசு பயன்படுகிறது
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக