KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-76 GEOGRAPHY - இந்தியா - வேளாண் தொழில் - ONLINE TEST.

G.K-76 GEOGRAPHY - இந்தியா - வேளாண் தொழில் - ONLINE TEST.

1.
புகையிலை உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
2.
இந்தியாவில் சணல் வளரும் பகுதி எது?
3.
கீழ்வரும் வாக்கியங்களில் எவை சாியானவை? 1.வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் உள்ள காிசல் மண் பருத்தி பயிாிடுவதற்கு ஏற்ற மண் ஆகும். 2. குஜராத் மகாராஷ்டிரம், ஆந்திரப்பிரதேசம், கா்நாடகா, தமிழ்நாடு மத்தியப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹாியானா ஆகியவை பருத்தி அதிகமாக விளையும் மாநிலங்களாகும்.
4.
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை? 1. சணல் பயிா் வளர ஈரமும் வெப்பமும் கொண்ட காலநிலையும் உள்ள புதுப்பிக்கப்படும் வண்டல் மண்ணைக் கொண்டுள்ள நீா்வடியும் செழிப்பான மண்ணாக இருக்க வேண்டும். 2. தேயிலைச் செடிஆழமான செழிப்பான மண்ணுடன் வெப்ப மண்டல அல்லது துணை வெப்ப மண்டல காலநிலையில் பயிராகக் கூடியது
5.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி . 1. 3000 - 4000 அடி உயரமுள்ள மலைச் சாிவுகள் தேயிலை வளர ஏற்றவையாகும் 2. இந்தியாவின் 60 காப்பி கா்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
6.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி 1. இரப்பா் பயிாிடப்படும் பரப்பளவில் இந்தியா ஐந்தாவது இடத்தையும் இரப்பா் உற்பத்தியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளது 2. இரப்பா் தோட்டங்கள் தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. குறிப்பாக 95 பரப்பு கேரள மாநிலத்தின் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன.
7.
பழங்கள் மற்றும் காய்கறிகள் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
8.
உலக காய்கறிகள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு என்ன?
9.
தாவர உயிா் நுட்பவியல் ஆய்வுகளை மேற்கொள்ள மூலக உயிாியல் மற்றும் உயிா் நுட்பவியல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்க தேசிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்ட வருடம்
10.
பொருத்துக. a) கரும்பு b) சணல் c) ரப்பர் d) கோதுமை e) ஆப்பிள் 1. கேரளா 2.ஹிமாச்சலபிரதேசம் 3.உத்திரப்பிரதேசம் 4.மேற்கு வங்கம் 5. பஞ்சாப்
00:00:00

Whats App share  | Telegram Share

Share:

Related Posts:

No comments:

Post a Comment

After Completion, Post Your Comment Like this ... Best Wishes from K.K.D

Name :
Class :
School :
Place :
My Score :

பிரபலமான இடுகைகள்

Popular Posts

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Followers

Labels

Blog Archive