G.K-81 GEOGRAPHY - இந்தியா - தொலை நுண்ணுணர்வு - ONLINE TEST.
G.K-62 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் - ONLINE TEST.
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி கூற்று (A) : இந்தியா 8 4 வட அட்சம் முதல் 37.6 வட அட்சம் வரையிலும் 68.7 கிழக்கு தீா்க்கம் முதல் 97.25 கிழக்கு தீா்க்கம் வரையிலும் பரவியுள்ளது காரணம் (R) இந்தியாவை கிழக்கு மேற்காக பிாிப்பது 23.30 வடக்கு அட்சமான கடகரேகை ஆகும்.
அ) (A) மற்றும்…
G.K-61 GEOGRAPHY - வளங்களை பாதுகாத்தல் - ONLINE TEST.
1.பனங்கொட்டை செறவி, கிறுவாய் வாத்து, மட்டிமூக்கு செறவி என்னும் பறவைகள்.
அ) உள்நாட்டு பறவைகள்
ஆ) இடம்விட்டு இடம் பெயரும்
இ) வட்டாரப் பறவைகள்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
G.K-60 GEOGRAPHY - வளங்களை பாதுகாத்தல் - ONLINE TEST.
1.காற்றினால் மண் அாிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் எவை?
அ) சம்பம் பள்ளத்தாக்கு
ஆ) திருநெல்வேலி
இ) தூத்துக்குடி
ஈ) இவை அனைத்தும்
G.K-59 GEOGRAPHY - சுற்றுச் சூழலும் வளர்ச்சியும் - ONLINE TEST.
1.இந்தியாவில் நகரமயமாதலில் தமிழகம் வகிக்கும் இடம் என்ன?
அ) முதல்
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) நான்காவது
G.K-58 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONLINE TEST.
1.பாலின விகிதத்தில் குறைந்த மற்றும் அதிக மதிப்பினை கொண்ட மாவட்டங்கள் எவை (2001)
அ) தூத்துக்குடி மற்றும் சேலம்
ஆ) தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாி
இ) சேலம் மற்றும் தூத்துக்குடி
ஈ) சேலம் மற்றும் கன்னியாகுமாி
G.K-57 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONLINE TEST.
1.மக்கள் தொகை குறித்த பாடங்களைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) ஜியோகிராபி
ஆ) டெமோகிராபி
இ) பாலிகிராபி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
G.K-56 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வர்த்தகம் - ONLINE TEST.
1.ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சியை நிா்ணயிக்கும் அடிப்படைக் காரணி எது?
அ) ஏற்றுமதி
ஆ) இறக்குமதி
இ) வா்த்தகம்
ஈ) மின்சாதனங்கள்
G.K-55 GEOGRAPHY - போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் - ONLINE TEST.
1. தமிழ்நாட்டில் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை என்ன?
அ) 20
ஆ 24
இ) 25
ஈ) 26
G.K-54 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - ONLINE TEST.
1.தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதிகள் யாவை?
அ) ஆம்பூா்
ஆ) இராணிப்பேட்டை
இ) வாணியம்பாடி
ஈ) இவை அனைத்தும்
G.K-53 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - ONLINE TEST.
1.தொழில் வளா்ச்சியில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது.
அ) முதல்
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
G.K-52 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE TEST.
1.தமிழகத்தில் புகையிலை அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை?
அ) கோவை, கரூா், விழுப்புரம்
ஆ) கடலூா், திருவள்ளுா், கரூா்
இ) சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்
ஈ) திண்டுக்கல், தேனி, மதுரை
G.K-51 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE TEST.
1.வேளாண்மை என்பது
அ) உணவுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் பயிா்களை வளா்ப்பது
ஆ) பயிா் வளா்ப்போடு, பிராணி வளா்ப்பு, மீன், பறவை மற்றும் காடு வளா்ப்பது
இ) வணிகத்திற்காக பயிா் வளா்ப்பது
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
G.K-50 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE TEST.
1.2010 வருட புள்ளி விவரப்படி ஆண்டிற்கு சராசாியாக உற்பத்தி செய்யப்படும் நீா்மின் சக்தியின் அளவு எவ்வளவு
அ) 2279 மில்லியன் வாட்
ஆ) 2729 மில்லியன் வாட்
இ) 2297 மில்லியன் வாட்
ஈ) 7922 மில்லியன் வாட்
G.K-49 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE TEST.
1.பின்வருவனவற்றுள் உயிாின வளங்கள் எவை ?
அ) மீன் நிலக்காி, தங்கம், பெட்ரோலியம்.
ஆ) இரும்பு,செம்பு, விலங்கினப் பொருட்கள்.
இ) நிலக்காி, பெட்ரொலியம், மீன் , காட்டுப்பொருள்கள்.
ஈ) நீா், நிலம், காற்று, வெள்ளி.
G.K-48 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE TEST.
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் தவறானது எது?
அ) அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் அயன மண்டலக் காடுகளும், பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன.
ஆ) தமிழக மேற்கு மாவட்டங்களிலும், வேலூா் மாவட்டத்தின் ஜவ்வாது மலைக் குன்றுகளில் காடுகளின் அடா்த்தியை காணலாம்
இ) நீலகிாி மாவடடம…
G.K-47 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE TEST.
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாி?
1.ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வளிமண்டலத்தில் காணப்படும் சூழல் காலநிலை எனப் பெயா்.
2. ஒரு பொியபரப்பிற்கான நீண்டகால சராசாி வானிலை அந்த இடத்தின் வானிலை எனப் பெயா்.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ…
G.K-46 GEOGRAPHY - தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - ONLINE TEST.
1.மேற்கு தொடா்ச்சி மலையின் சராசாி உயரம் என்ன ?
அ) 1000 மீட்டா்கள் முதல் 1500 மீட்டா்கள் வரை.
ஆ) 1500 மீட்டா்கள் முதல் 2500 மீட்டா்கள் வரை.
இ) 2620 மீட்டா்கள் முதல்.
ஈ) 2540 மீட்டா்கள் முதல்.
G.K-45 GEOGRAPHY - தமிழ்நாடு - ONLINE TEST.
1.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1.தமிழ்நாடு , கிழக்கில் வங்காள விாிகுடாவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் மேற்கில் கேரளாவையும் வடக்கில் கா்நாடகம் மற்றும் மகாராட்டியத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
2. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஆறாவதுஇடத்தையும் பரப…
G.K-44 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் - ONLINE TEST
1. உலகின் வணிக பயன்பாடு ஆற்றல் நிலக்காி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றின் சதவிகிதம்.
அ) 50%
ஆ) 60%
இ) 70%
ஈ) 80%
G.K-43 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் - ONLINE TEST
1.1850 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு
அ) 50 மில்லியன்
ஆ) 500 மில்லியன்
இ) 250 மில்லியன்
ஈ) 600 மில்லியன்
G.K-42 GEOGRAPHY - மூன்றாம் நிலைத் தொழில் - ONLINE TEST
1.இவைகளுள் இரண்டாம் நிலை பொருட்கள் யாவை?
அ) உணவுப் பொருள்கள்
ஆ) தொழிற்சாலை மூலப்பொருட்கள்
இ) தாதுக்கள்
ஈ) உற்பத்திப் பொருட்கள்
G.K-41 GEOGRAPHY - இரண்டாம் நிலைத் தொழில் - ONLINE TEST
1.மூலப்பொருள்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றும் செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) முதல்நிலைத் தொழில்
ஆ) இரண்டாம் நிலைத் தொழில்
இ) மூன்றாம் நிலைத் தொழில்
ஈ) நான்காம் நிலைத் தொழில்
G.K-40 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.பயில் விளைவித்தல் மற்றும் கால்நடை வளா்த்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் வேளாண்முறை எது?
அ) ஒரு பயிா் விளைவிக்கும் முறை
ஆ) பல பயிா் விளைவிக்கும் முறை
இ) கலப்புப் பண்ணை
ஈ) தோட்டப் பயிா்கள்
G.K-39 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.துளையிட்டு எண்ணெய் எடுக்கும் எண்ணெய் வயல்கள் இருக்கும் இடங்களை அறிய உதவுவது எது?
அ) ரிக்
ஆ) டொிக்
இ) துளை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
G.K-38 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.பின்வருவனவற்றுள் இரும்புத்தாதுவின் வகைகளாக இல்லாதது எது?
அ) கேசிடரைட்
ஆ) மேக்னைடட்
இ) ஹேமடைட்
ஈ) லிமோனைட்
G.K-37 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
1.முதன்மைத் தொழில்களில் பழமையான தொழில் எது?
அ) வேளாண்மை
ஆ) உணவு சேகாித்தல்
இ) வேட்டையாடுதல்
ஈ) மீனபிடித்தல்
2.அந்தமான் நிக்கோபா் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்,
அ) புஷ்மென், ஓஞ்சஸ்
ஆ) ஜாா்வாஸ், ஓஞ்சஸ்
இ) படகா, ஜாா்வாஸ்
ஈ) எஸ்கிமோ
3.உலகின் மிகப்பொிய உள்நாட…
G.K-36 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ONLINE TEST
1.நீல கழுத்துப்பட்டை பணியாளா்கள் என்று அழைக்கப்படுகிற தொழில்கள் எவை?
அ) முதல் நிலைத் தொழில்கள்
ஆ) இரண்டாம் நிலைத் தொழில்கள்
இ) மூன்றாம் நிலைத் தொழில்கள்
ஈ) நான்காம் நிலைத் தொழில்கள்
G.K-35 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ONLINE TEST
1.அணுசக்தி உற்பத்திக்கு பயன்படும் கனிமங்கள் எவை?
அ) தோாியம் யுரேனியம்
ஆ) தோாியம் , காா்பன்
இ) யுரேனியம் காா்பன்
ஈ) யுரேனியம், நைட்ரஜன்
G.K-33 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST
1.சூறாவளி முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும்.
அ) 24 மணி
ஆ) 48 மணி
இ) 60 மணி
ஈ) 74 மணி
G.K-32 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST
1.இந்தியாவில் சுனாமி எச்சாிக்கை மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது.
அ) ஹைதராபாத்
ஆ) கொல்கத்தா
இ) மும்பை
ஈ) சென்னை
Kalvisolai Online Test
பிரபலமான இடுகைகள்
-
TNPSC-DEPT-124-DEPARTMENTAL EXAM - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I CODE 124 TM-EM - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இ...
-
TNPSC-DEPT-152-DEPARTMENTAL EXAM - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS CODE 152 TM-EM - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்...
-
TNPSC-DEPT-065-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 TM-EM - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற...
Popular Posts
-
TNPSC-DEPT-124-DEPARTMENTAL EXAM - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I CODE 124 TM-EM - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இ...
-
TNPSC-DEPT-152-DEPARTMENTAL EXAM - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS CODE 152 TM-EM - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்...
-
TNPSC-DEPT-065-DEPARTMENTAL EXAM - EDN ADMIN PAPER 1 CODE 065 TM-EM - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற...
Search This Blog
Blog Archive
- August 2025 (147)
- May 2025 (33)
- January 2024 (105)
- December 2023 (24)
- September 2023 (8)
- May 2023 (149)
- April 2023 (82)
- March 2023 (58)
- February 2023 (23)
- January 2023 (2)
- July 2021 (21)
- June 2021 (30)
- May 2021 (36)
Powered by Blogger.
Labels
- CLASS 10 ENGLISH (1)
- CLASS 10 MATHS (1)
- CLASS 10 SCIENCE (1)
- CLASS 10 SOCIAL SCIENCE (1)
- CLASS 10 TAMIL (1)
- CLASS 11 BIO ZOOLOGY (1)
- CLASS 11 BOTANY (1)
- CLASS 11 HISTORY (1)
- CLASS 11 ZOOLOGY (1)
- CLASS 12 BIO ZOOLOGY (1)
- CLASS 12 BOTANY (1)
- CLASS 12 CHEMISTRY (1)
- CLASS 12 ZOOLOGY (1)
- NEET_OT (5)
- NEET_OT_BIOLOGY (1)
- NEET_OT_BOTANY (1)
- NEET_OT_CHEMISTRY (1)
- NEET_OT_PHYSICS (1)
- NEET_OT_ZOOLOGY (1)
- PG TRB BOTANY (2)
- PG TRB EDUCATION (1)
- PG TRB ENGLISH (9)
- PG TRB ZOOLOGY (45)
- TAMIL_TALENT_EXAM (5)
- TNPSC DEPT 065 (1)
- TNPSC DEPT 072 (1)
- TNPSC DEPT 124 (1)
- TNPSC DEPT 152 (1)
- TNPSC DEPT 172 (1)
- TNPSC G.K TOPIC WISE (1)
- TNPSC GEOGRAPHY (1)
- TNPSC INDIAN ECONOMY (1)
- TNPSC INDIAN POLITY (1)
- TNPSC இந்திய ஆட்சியியல் (1)
- TNPSC இந்தியப் பொருளாதாரம் (1)
- TNPSC புவியியல் (1)
- UNIT-I : GENERAL SCIENCE (1)
- UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA (1)
- அலகு-I : பொது அறிவியல் (1)
- தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு (1)
About Me
Followers
Labels
- @ WHATS NEW (7)
- 12_ZOOLOGY (50)
- CLASS 10 ENGLISH (1)
- CLASS 10 MATHS (1)
- CLASS 10 SCIENCE (1)
- CLASS 10 SOCIAL SCIENCE (1)
- CLASS 10 TAMIL (1)
- CLASS 11 BIO ZOOLOGY (1)
- CLASS 11 BOTANY (1)
- CLASS 11 HISTORY (1)
- CLASS 11 ZOOLOGY (1)
- CLASS 12 BIO ZOOLOGY (1)
- CLASS 12 BOTANY (1)
- CLASS 12 CHEMISTRY (1)
- CLASS 12 ZOOLOGY (1)
- NEET_OT (5)
- NEET_OT_BIOLOGY (1)
- NEET_OT_BIOLOGY_2 (60)
- NEET_OT_BOTANY (1)
- NEET_OT_BOTANY_2 (39)
- NEET_OT_CHEMISTRY (1)
- NEET_OT_CHEMISTRY_2 (5)
- NEET_OT_PHYSICS (1)
- NEET_OT_PHYSICS_2 (1)
- NEET_OT_ZOOLOGY (1)
- NEET_OT_ZOOLOGY_2 (21)
- PG TRB BOTANY (2)
- PG TRB EDUCATION (1)
- PG TRB ENGLISH (9)
- PG TRB ZOOLOGY (45)
- PG_TRB EDUCATION (15)
- PLUS1_BIO_ZOOLOGY (12)
- PLUS1_BOTANY (16)
- PLUS1_HISTORY (19)
- PLUS1_ZOOLOGY (13)
- PLUS2_BIO_ZOOLOGY (17)
- PLUS2_BOTANY (25)
- PLUS2_CHEMISTRY (7)
- PLUS2_ZOOLOGY (20)
- SSLC_ENGLISH (14)
- SSLC_MATHS (6)
- SSLC_SCIENCE (11)
- SSLC_SOCIAL (11)
- SSLC_TAMIL (10)
- TAMIL_TALENT_EXAM (5)
- TNPSC DEPT 065 (1)
- TNPSC DEPT 072 (1)
- TNPSC DEPT 124 (1)
- TNPSC DEPT 152 (1)
- TNPSC DEPT 172 (1)
- TNPSC G.K TOPIC WISE (1)
- TNPSC GEOGRAPHY (1)
- TNPSC INDIAN ECONOMY (1)
- TNPSC INDIAN POLITY (1)
- TNPSC இந்திய ஆட்சியியல் (1)
- TNPSC இந்தியப் பொருளாதாரம் (1)
- TNPSC புவியியல் (1)
- TNPSC_065 (64)
- TNPSC_072 (64)
- TNPSC_124 (27)
- TNPSC_152 (24)
- TNPSC_172 (22)
- TNPSC_G.K (1)
- TNPSC_GEOGRAPHY (80)
- TNPSC_HISTORY (21)
- TNPSC_HISTORY AND CULTURE OF INDIA (2)
- TNPSC_INDIAN ECONOMY (59)
- TNPSC_POLITY (1)
- TNPSC_SCIENCE (21)
- UNIT : INDIAN ECONOMY (1)
- UNIT-I : GENERAL SCIENCE (1)
- UNIT-III : GEOGRAPHY OF INDIA (1)
- UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA (1)
- UNIT-V : INDIAN POLITY (1)
- WHATS_NEW (178)
- அலகு : இந்தியப் பொருளாதாரம் (1)
- அலகு-I : பொது அறிவியல் (1)
- அலகு-III : இந்தியாவின் புவியியல் (1)
- அலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (1)
- அலகு-V : இந்திய ஆட்சியியல் (1)
- தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு (1)
Blog Archive
-
▼
2021
(87)
-
▼
July
(21)
- G.K-81 GEOGRAPHY - இந்தியா - தொலை நுண்ணுணர்வு - ON...
- G.K-80 GEOGRAPHY - இந்தியா - வணிகம் போக்குவரத்து த...
- G.K-79 GEOGRAPHY - இந்தியா - வணிகம் போக்குவரத்து த...
- G.K-78 GEOGRAPHY - இந்தியா - சுற்றுச்சூழல் - ONLIN...
- G.K-77 GEOGRAPHY - இந்தியா - தொழிலகங்கள் - ONLINE ...
- G.K-76 GEOGRAPHY - இந்தியா - வேளாண் தொழில் - ONLIN...
- G.K-75 GEOGRAPHY - இந்தியா - வேளாண் தொழில் - ONLIN...
- G.K-74 GEOGRAPHY - இந்தியா - இயற்கை வளங்கள் - ONLI...
- G.K-73 GEOGRAPHY - இந்தியா - இயற்கை வளங்கள் - ONLI...
- G.K-72 GEOGRAPHY - இந்தியா - இயற்கை வளங்கள் - ONLI...
- G.K-71 GEOGRAPHY - இந்தியா - இயற்கை வளங்கள் - ONLI...
- G.K-70 GEOGRAPHY - இந்தியா - இயற்கை - ONLINE TEST.
- G.K-69 GEOGRAPHY - இந்தியா காலநிலை - ONLINE TEST.
- G.K-68 GEOGRAPHY - இந்தியா காலநிலை - ONLINE TEST.
- G.K-67 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமை...
- G.K-66 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமை...
- G.K-65 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமை...
- G.K-64 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமை...
- G.K-63 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமை...
- G.K-62 GEOGRAPHY - இந்தியா - அமைவிடமும் இயற்கை அமை...
- G.K-61 GEOGRAPHY - வளங்களை பாதுகாத்தல் - ONLINE TEST.
-
►
June
(30)
- G.K-60 GEOGRAPHY - வளங்களை பாதுகாத்தல் - ONLINE TEST.
- G.K-59 GEOGRAPHY - சுற்றுச் சூழலும் வளர்ச்சியும் -...
- G.K-58 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONL...
- G.K-57 GEOGRAPHY - தமிழ்நாட்டின் மக்கள் தொகை - ONL...
- G.K-56 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வர்த்தகம் - ONLI...
- G.K-55 GEOGRAPHY - போக்குவரத்து மற்றும் தகவல் பரிம...
- G.K-54 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - O...
- G.K-53 GEOGRAPHY - தமிழ்நாடு உற்பத்தித் தொழில் - O...
- G.K-52 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE...
- G.K-51 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வேளாண்மை - ONLINE...
- G.K-50 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE ...
- G.K-49 GEOGRAPHY - தமிழ்நாட்டின் வளங்கள் - ONLINE ...
- G.K-48 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE ...
- G.K-47 GEOGRAPHY - தமிழ்நாட்டின் காலநிலை - ONLINE ...
- G.K-46 GEOGRAPHY - தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - ...
- G.K-45 GEOGRAPHY - தமிழ்நாடு - ONLINE TEST.
- G.K-44 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதா...
- G.K-43 GEOGRAPHY - மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதா...
- G.K-42 GEOGRAPHY - மூன்றாம் நிலைத் தொழில் - ONLIN...
- G.K-41 GEOGRAPHY - இரண்டாம் நிலைத் தொழில் - ONLINE...
- G.K-40 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
- G.K-39 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
- G.K-38 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
- G.K-37 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST
- G.K-36 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ...
- G.K-35 GEOGRAPHY - வள ஆதாரங்களும் அதன் வகைகளும் - ...
- G.K-34 GEOGRAPHY - வரைபடங்களும் உலக உருண்டையும் -...
- G.K-33 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST
- G.K-32 GEOGRAPHY - பேரிடர் - ONLINE TEST
-
▼
July
(21)
Recent Posts
Featured Post
TNPSC UNIT WISE FREE ONLINE TEST : INDIAN ECONOMY/இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS.
TNPSC UNIT WISE FREE ONLINE TEST : இந்தியப் பொருளாதாரம் - SYLLABUS. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள். | Link-1 | ஐந்தாண்டு திட்ட மாதி...

