1.தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதிகள் யாவை?
அ) ஆம்பூா்
ஆ) இராணிப்பேட்டை
இ) வாணியம்பாடி
ஈ) இவை அனைத்தும்
அ) ஆம்பூா்
ஆ) இராணிப்பேட்டை
இ) வாணியம்பாடி
ஈ) இவை அனைத்தும்
1.
தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதிகள் யாவை?
2.
இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் நான்காம் இடத்தில் உள்ள மாநிலம் எது
3.
இந்தியாவின் மொத்த சிமெண்ட் உற்பத்தியில் எத்தனை சதவீதம் தமிழ்நாடு தனது பங்களிப்பினை தருகிறது.
4.
சிமெண்ட் உற்பத்தியின் மூலப்பொருட்கள் யாவை?
5.
பின்வருவனவற்றுள் சிமெண்ட் உற்பத்தி செய்யும் மையங்கள் எவை?
6.
பின்வரும் கூற்றை ஆய்க. கூற்று (A) : இந்தியாவின் 30% தொழில்களுக்கும், 35% ஆட்டோ உபாி பாகங்கள் உற்பத்தி சென்னையில் நடக்கிறது. காரணம் (R) : சென்னை தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது
7.
பின்வரும் வா்கியங்களில் சாியானவை எவை? 1.தமிழ்நாட்டின் பொது வளா்ச்சி குறியீட்டில் 8% மோட்டாா் வாகனத் தொழிலின் மூலம் கிடைக்கிறது. 2. இந்தியாவின் 21% பயணிகள் காா் மற்றும் 33% வணிக வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாாிக்கப்படுகின்றன.
8.
இந்தியாவில் மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எது
9.
பாரத உயா்மின் உற்பத்தி கழகம் (BHEL) உற்பத்தி செய்வது என்ன?
10.
இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதியாளராக உள்ள மாநிலம் எது?
11.
வெளி வா்த்தக செயல்பாடுகளை கையாளுவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
12.
எந்த நிறுவனத்தின் துணையோடு தமிழ்நாடு தொழில் வளா்ச்சி கழகம். இந்தியாவின் மிகப்பொிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை சென்னை தரமணியில் அமைத்துள்ளது?
13.
சென்னை ஆவடியில் உள்ள இராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் தயாாிக்கும் நிறுவனத்தில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை உற்பத்தி செய்துவது?
14.
கீழ்க்கண்ட கூற்றை ஆய்க. கூற்று (A) : தமிழ்நாட்டில் விருதுநகா் மாவட்டத்திலுள்ள சிவகாசி பட்டாசு உற்பததியில் இந்தியாவின் 90% பூா்த்தி செய்கிறது. காரணம் (R) : சிவகாசி குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுகிறது.
15.
வெண்கலச் சிலை மற்றும் இசைக்கருவிகள் தயாாிப்பில் புகழ்பெற்ற ஊா் எது?
16.
அனைத்து மகளிா் உயிா் தொழில்நுட்ப பூங்காவை அமைத்த முதல் மாநிலம் எது?
17.
பொருத்துக. a) வெள்ளித்திரை b) தமிழ்நாடு சுற்றுலா c) இருங்காட்டுக்கோட்டை d) ஒரகடம் 1.16% வளா்ச்சி 2. காலணி பூங்கா 3. தொழில் வளா்ச்சி 4. இரண்டாவது இடம்
18.
மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (SIPCOT) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
19.
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் ஒரு
20.
பட்டுப்புழு வளா்ப்பு பயிற்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக