KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-30-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021(RE) - QUESTION 01-20

TNPSC-DEPT-072-30-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021(RE) - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The Competent Authority to grant Recognition to open new primary school is
தனியார் தொடக்கப்பள்ளி துவங்க அனுமதி வழங்கும் அலுவலர் யார்?

(A) Director of School Education
பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) District Elementary Education Officer
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
(C) Joint Director of Elementary Education
தொடக்கக் கல்வி இணை இயக்குநர்
(D) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
2.

➤ Which one of the statement is correct regarding Tamil Nadu Recognised Private schools (Regulation) Act 1974 Section 9.2 (C).
தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற சட்ட விதி 1974 ல் பிரிவு 9.2 சி கூறுவதில் ஒன்று

(A) The endowment should be in fixed deposits for the period of not less than 7 years state co-operative bank
வைப்பு தொகையானது நிர்வாகத்தால் 7 ஆண்டுகள் தேசிய சேமிப்பு பத்திரம் மூலம் வைக்க வேண்டும்
(B) It related to recognition of new school
துவக்கப்படி அங்கீகாரம் சார்ந்தது
(C) The Educational agency shall also deposit a sum of equivalent to a minimum of one month salary of Staffs
வைப்புத் தொகையோடு, ஆசிரியர், அலுவலரின் ஒரு மாத மொத்தம் ஊதிய தொகைக்கு குறையாது வங்கியில் சேமிப்பு தொகையாக வைக்க வேண்டும்
(D) (A), (C) is correct
(A), (C) சரியானது
3.

➤ The competent authority to withdraw the recognition of primary and middle school is
தொடக்க/நடுநிலைப்பள்ளியின் அங்கீகாரத்தை திரும்ப பெறும் அதிகாரம் உள்ள அலுவலர் யார்

(A) District Elementary Educational Officer (D.E.E.O)
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(B) Assistant Elementary Educational officer
உதவி தொடக்க கல்வி அலுவலர்
(C) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
(D) Joint Director of Elementary Education
தொடக்க கல்வி இணை இயக்குநர்
4.

➤ The term of office of the school committee in private school shall be year.
தனியார் பள்ளி கல்வி முகமை பள்ளிக் குழுவின் பதவி காலம் எத்தனை ஆண்டுகள்

(A) 6 years
(B) 4 years
(C) 3 years
(D) 5 years
5.

➤ Which of the following person are eligible to become member of school committee?
தனியார் பள்ளி கல்வி முகமையின் பள்ளிக் குழுவில் உறுப்பினராவதற்கு தகுதியானவர் எவர்?

(A) Minors
முதிராவயதினர்
(B) A person who has been found responsible for any serious irregularity as a result of enquiry by Education Department
முறைதவறி ஒழுக்ககேடான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்கள்
(C) Insolvents
நொடிப்புற்றவர்கள்
(D) None of the above
மேற்கண்டவர்களுள் எவருமில்லை
6.

➤ The school committee of every private school shall enter in agreement with teacher in Form
தனியார் பள்ளியில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் கல்விக் குழுவுடன் ஒப்பந்தம் செய்யப்படும் படிவம் எது?

(A) Form - 5
(B) Form - 7
(C) Form - 6
(D) Form - 8
7.

➤ Every private school not being minority school shall reserve following percentage of vacancies in staff for SC/ST and BC respectively
சிறுபான்மையில்லாத தனியார் பள்ளிகள் ஆசிரியர் பணியிடத்தில் SC/ST பிரிவினர் மற்றும் BC பிரிவிற்கு முறையே எத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்

(A) 18%, 50%
(B) 14%, 76%
(C) 33%, 67%
(D) 27%, 54%
8.

➤ As per GO Ms No. 564 Education Department Dt: 20.03.1978, A secondary grade teacher should have how many year of minimum service to primary school Headmaster promotion
அரசாணை எண் 564 கல்வித்துறை நாள் 20.3.1978 ன் படி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் குறைந்தது எத்தனை ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

(A) 5 year
(B) 10 year
(C) Directly appoint
(D) None of the above
9.

➤ Valavan completed his 5 year on 14.08.2017. When he joined First standard in June 2017, who is the competent authority to give age relaxation?
வளவன் என்ற மாணவனுக்கு 14.08.2017 ல் 5 வயது பூர்த்தி ஆகிறது. இம்மாணவர் ஒன்றாம் வகுப்பில் சேரும்போது கீழ்க்கண்ட எந்த அலுவலரிடம் வயது தளர்வாணை பெற வேண்டும்

(A) Assistant Elementary Educational Officer
உதவி தொடக்க கல்வி அலுவலர்
(B) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(C) Joint Director (Elementary)
இணை இயக்குநர் (தொடக்க கல்வி)
(D) No need to get age relaxation
தளர்வாணை பெறவேண்டியதில்லை
10.

➤ Where a substitute is appointed in the leave place of Aided school Headmaster, the management shall entitled grant in respect of such substitute is
உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர் விடுப்பில் சென்றால் அப்பணியிடத்தில் விடுப்பு பதிலி நியமனம் செய்து கற்பிற்பு மானியம் வழங்கலாம் என்பது

(A) correct
சரியானது
(B) incorrect
தவறானது
(C) depends on management
நிர்வாகத்தின் முடிவு
(D) none of the above
மேற்கூறியவை எதுவுமில்லை
11.

➤ Who is the authorised person, to rectify junior and senior pay difference in aided school?
தனியார் பள்ளியில் பணி மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை களையும் அதிகாரம் படைத்தவர் யார்?

(A) Secretary of the school
பள்ளிச் செயலர்
(B) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(C) Assistant Elementary Educational Officer
உதவி தொடக்க கல்வி அலுவலர்
(D) None of the above
மேற்கூறியவர் எவருமில்லை
12.

➤ Abbreviation of TTC is விரிவுபடுத்து : TTC

(A) Technical Teacher Certificate
(B) Teacher Training Certificate
(C) Training Teacher Certificate
(D) Technical and Training Certificate
13.

➤ Which one of the following registers is maintained by the Middle School and Primary School Headmaster?
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரால் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் சரியான ஒன்று எது?

(A) Visitor register
பார்வையாளர் பதிவேடு
(B) Office Dairy
அலுவலர் நாட்குறிப்பு
(C) Teachers Service Book
ஆசிரியர் பணிப்பதிவேடு
(D) Personal Register
தன்பதிவேடு (P.R)
14.

➤ Office Dairy Register is maintained by whom?
அலுவலர் நாட்காட்டி யாரால் பராமரிக்கப்படும் பதிவேடு ஆகும்?

(A) Primary and Middle School Headmaster
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
(B) District Elementary Educational officer
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(C) Teaching and Non-Teaching Staffs
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்
(D) None of the above
மேற்கண்டவருள் எவரும் இல்லை
15.

➤ Expansion of DIET is விரிவாக்கு : DIET

(A) District Institute for Elementary Teacher
(B) Direct Institute of Educational and Training
(C) District Institute of Educational and Training
(D) None of the above
16.

➤ Who is the authority to issue community certificates to scheduled tribe people? பழங்குடியிருக்கான சாதிச்சான்றிதழ் யாரால் வழங்கப்படுகிறது?

(A) Tahsildar
வட்டாட்சியர்
(B) District social welfare officer
மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்
(C) Deputy Tahsildar துணை
வட்டாட்சியர்
(D) District Revenue Officer
மாவட்ட வருவாய் அலுவலர்
17.

➤ As per G.O. Ms. No : 524 Education Department Dt : 29.12.97, Match the post of Teacher student ratio
அரசாணை 524 பள்ளிக்கல்வித்துறை நாள் 29.12.97-ன் படி ஆசிரியர் மாணவர் விகிதத்தினை பொருத்துக
(a) Student Strength Upto 80 - 1. Teaching Post 2 post
(b) Student Strength 80 - 100 - 2. Teaching Post 3 post
(c) Student Strength upto 140 - 3. Teaching Post 4 post
(d) Student Strength upto 180 - 4. Teaching Post 5 post

(A) (a-5), (b-2), (c-3), (d-4).
(B) (a-2), (b-3), (c-4), (d-5).
(C) (a-1), (b-2), (c-3), (d-4).
(D) (a-3), (b-4), (c-1), (d-2).
18.

➤ Government should consider the following while opening of new primary school
அரசின் சார்பில் தொடக்கப்பள்ளி துவங்க தேவையான அம்சங்களுல் கீழ்க்கண்ட ஒன்றில் எது சரியானது?

(A) Population should be more than 500
பள்ளி துவங்க இருக்கும் இடத்தில் 500 க்கு மேல் மக்கள் தொகை இருக்க வேண்டும்
(B) No school around 1 k.m. in town
நகர்புறத்தில் 1 கி.மீ. சுற்றளவில் பள்ளிகள் இருக்க கூடாது
(C) (A), (B) correct
(A), (B) சரியானது
(D) (A) correct, (B) incorrect
(A) மட்டும் சரி (B) தவறானது
19.

➤ Suspension period is consider as punishment period, shall make deduction in SPF?
பணி இடைநீக்கம் பெற்ற காலம், பணிக்கு வராதகாலம் (தண்டனை காலம்) என கருதப்பட்டாலும் அக்காலத்திற்கு சிறப்பு சேம நல நிதி சந்தா தொகை பிடித்தம் செய்யலாம் என்பது

(A) incorrect
தவறானது
(B) correct
சரியானது
(C) decision of drawing officer
பணம் பெற்று வழங்கும் அலுவலரின் முடிவுக்குப்பட்டது
(D) none of the above
மேற்கண்ட எதுமில்லை
20.

➤ Open school system is
திறந்த வெளி பள்ளி என்பது

(A) Non-Formal Education
முறை சாரா கல்வி திட்டம்
(B) Formal Education
முறையான கல்வி திட்டம்
(C) Not recognised by Government
அரசால் அங்கீகரிக்கப்படாதது
(D) Teach the class under tree
மரத்தடியில் பாடம் கற்பிப்பது
00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்