KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-172-19-DEPARTMENTAL EXAM - DOM CODE 172 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 01-20

TNPSC-DEPT-172-19-DEPARTMENTAL EXAM - CODE 172 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

------ month is required to review the office order book for rejection of unwanted orders.

(A) 3
(B) 6
(C) 9
(D) 12

அலுவலக ஆணை முதன்மை புத்தகத்தினை ……மாதங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்து தேவையில்லாத உத்தரவை நீக்கி விட வேண்டும் .

(A) 3
(B) 6
(C) 9
(D) 12
2.

Call book register maintained by the …..

(A) Record clerk
(B) Section clerk
(C) Section officer
(D) Despatch clerk

மறு கவனிப்பு பதிவேடு இவரது பராமரிப்பில் இருக்க வேண்டும்.

(A) பதிவறை எழுத்தர்
(B) பிரிவு எழுத்தர்
(C) பிரிவு தலைவர்
(D) தபால் எழுத்தர்
3.

What is the period of destruction personal register?

(A) After one year
(B) After two years
(C) After three years
(D) After five years

தன்பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படும்?

(A) ஒரு ஆண்டு
(B) இரண்டு ஆண்டுகள்
(C) மூன்று ஆண்டுகள்
(D) ஐந்து ஆண்டுகள்
4.

How many days and which day the woman government servants avail permission in a month?

(A) Any two days
(B) Tuesday
(C) Any three days
(D) Three Friday

அரசு அலுவலகங்களில் பெண் அரசு ஊழியர் ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் எந்த கிழமைகளில் தாமதமாக வரலாம்?

(A) ஏதாவது இரண்டு நாட்கள்
(B) செவ்வாய் கிழமை
(C) ஏதாவது மூன்று நாட்கள்
(D) மூன்று வெள்ளிக்கிழமை
5.

The period required to maintain consolidated periodical register

(A) 5 years
(B) 10 years
(C) 3 years
(D Permanent

ஒருங்கிணைந்த காலமுறை பதிவேடு பதிவறையில் பராமரிக்க வேண்டிய கால அளவு

(A) ஐந்து வருடங்கள்
(B) பத்து வருடங்கள்
(C) மூன்று வருடங்கள்
(D நிரந்தரம்
6.

If the current files are produced in the Court, the following only to be sent to Court

(A) current file only
(B) note file only
(C) current file and note file
(D) copy of current file

நீதிமன்றங்களுக்கு கோப்புகளை அனுப்பும் போது கீழ்கண்டவற்றை மட்டும் அனுப்ப வேண்டும்.

(A) நடப்பு கோப்பு
(B) குறிப்பு கோப்பு
(C) நடப்பு மற்றும் குறிப்பு கோப்பு
(D) நடப்பு கோப்பு நகல் மட்டும்
7.

If any disposal file is taken from Record room, how much time to be taken for returning file

(A) one month
(B) two month
(C) three month
(D) six month

முடிவுற்ற கோப்புகளை பதிவறையிலிருந்து எடுக்கப்பட்டால் அவை எத்தனை மாதங்களுக்குள் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.

(A) ஒரு மாதம்
(B) இரண்டு மாதங்கள்
(C) மூன்று மாதங்கள்
(D) ஆறு மாதங்கள்
8.

Who is the responsible authority of the premature disposal?

(A) Section officer
(B) Record clerk
(C) Fair copy superintendent
(D) None of the above

முதிரா முறிவு கொடுக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அலுவலர் யார்?

(A) பிரிவு தலைவர்
(B) பதிவறை எழுத்தர்
(C) சுத்த நகல் கண்காணிப்பாளர்
(D) இவர்களில் யாருமில்லை
9.

Important orders should be kept in

(A) record room
(B) stock file
(C) separate almirah
(D) none

எதில் முக்கிய ஆணைகள் வைத்து பராமரிக்கப்பட வேண்டும்?

(A) பதிவறை
(B) இருப்பு கட்டு
(C) தனி அலமாரியில்
(D) எதுவுமில்லை
10.

Registered post register should be maintained by whom

(A) typist
(B) section officer
(C) despatch clerk
(D) Record clerk

பதிவுத் தபால் பதிவேடு யாரால் பராமரிக்கப்பட வேண்டும்.

(A) தட்டச்சர்
(B) பிரிவு தலைவர்
(C) அனுப்புகை எழுத்தர்
(D) பதிவறை எழுத்தர்
11.

The consolidated periodical register is

(A) To be maintained by Assistant /Junior Assistant separately
(B) To be maintained as a single register for the entire office
(C) (A) and (B)
(D) None of the above

ஒருங்கிணைந்த காலமுறை பதிவேடு என்பது

(A) ஒவ்வொரு எழுத்தரும் தனது இருக்கைக்கு தனியாக பராமரிக்க வேண்டிய பதிவேடு
(B) அலுவலகம் முழுமைக்கும் பராமரிக்க வேண்டிய ஒரு பதிவேடு
(C) (A) மற்றும் (B)
(D) எதுவுமில்லை
12.

The method of partition of a office to distribute the work pattern is called by

(A) Roman No. system
(B) Tottenham system
(C) Loose leaf system
(D) None of the above

அலுவலகத்தை பல பிரிவுகளாக பிரித்து பணிகளை மேற்கொள்ளும் அலுவலக முறையின் பெயர் என்ன?

(A) ரோமன் எண் முறை
(B) டாட்டன்ஹாம் முறை
(C) தளர்வுத்தாள் முறை
(D) இவற்றுள் ஏதுமில்லை
13.

What is the time limit for destroying a distribution register?

(A) 10 years
(B) 3 years
(C) 5 years
(D) none of the above

பகிர்மான பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் கழிக்கப்படும்?

(A) 10 ஆண்டுகள்
(B) 3ஆண்டுகள்
(C) 5 ஆண்டுகள்
(D) இவைகளில் எதுவுமில்லை
14.

The correction slip should be pasted from which of the days from it received

(A) 5
(B) 7
(C) 3
(D) 2

திருத்தச் சீட்டுக்கள் அலுவலகத்தில் கிடைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட புத்தகத்தில் ஒட்டப்பட வேண்டும்

(A) 5
(B) 7
(C) 3
(D) 2
15.

K.dis 2411/17 dt: 4.10.17 closed file should be destroyed in the year

(A) 2020
(B) 2021
(D) 2023
(C) 2022

மூ.மு.2411/17 நாள் 4.10.17 முடிவுக் கோப்பினை அழிக்கப்பட வேண்டிய ஆண்டு எது?

(A) 2020
(B) 2021
(D) 2023
(C) 2022
16.

The Junior Asst./Asst. should have entered the following details in the reminder diary?

(A) Only the file numbers in which reminders to be sent
(B) Only the date on which reminder sent
(C) (A) and (B)
(D) Only the details of reminders

நினைவூட்டு நாட்குறிப்பேட்டில் இளநிலை உதவியாளர் / உதவியாளர் கீழ்க்கண்ட விபரங்களை குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும்.

(A) நினைவூட்டு அனுப்ப வேண்டிய கோப்பு எண்கள் மட்டும்
(B) நினைவூட்டு அனுப்பிய நாள் மட்டும்
(C) மற்றும் (B) இவ்விரண்டும்
(D) நினைவூட்டு வரைவுகளின் விபரங்கள் மட்டும்
17.

How many restricted holidays can be given to a Government servant?

(A) Two
(B) Three
(C) Four
(D) Five

அரசு பணியாளர் ஒருவருக்கு ஆண்டிற்கு எத்தனை நாள் வரையறுக்கப்பட்ட விடுமுறை அளிக்கப்படும்

(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
18.

The blue fly leaf should be kept in which of the following files

(A) note file
(B) current file
(C) closed file
(D) stockfile

நீலநிற அட்டை ஒன்று எந்த கோப்பின் தலைப்பில் வைக்க வேண்டும்?

(A) குறிப்புக் கோப்பு
(B) நடப்புக் கோப்பு
(C) முடிவுக் கோப்பு
(D) இருப்புக் கோப்பு
19.

The Language for the notes and drafts are mentioned in district office manual chapter of

(A) VII
(B) VIII
(C) IX
(D) X

வரைவுகளிலும், குறிப்புரைகளிலும் பயன்படுத்த வேண்டிய மொழி நடை குறித்த விரிவான அறிவுரைகள் அலுவலக நடைமுறை நூலின் எந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ளது.

(A) VII
(B) VIII
(C) IX
(D) X
20.

In the running note file of personal register the noted things by the officer should be answered before hours

(A) 3 hours
(B) 12 hours
(C) 24 hours
(D) 48 hours

தன் பதிவேடு தணிக்கையின் போது தொடர் குறிப்புக் கோப்பில் எழுதப்படும் குறிப்புகளுக்கு பதில் - மணி நேரத்தில் எழுதி வைக்க வேண்டும்.

(A) 3 hours
(B) 12 hours
(C) 24 hours
(D) 48 hours
00:00:01



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்